வியாழன், அக்டோபர் 11, 2012


துப்பாக்கி -ல மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.அதில் வெண்ணிலவே என்ற மெலடியான பாடல் கேட்டவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிறது.
பாடல்களை MP3 வடிவில் பதிவிறக்கம் செய்ய…கீழே இணைப்பை சொடுக்குங்கள்.

ரூ 2. 5 கோடி தருவதாக சொல்லியும் ஆபாசமாக நடிக்க மறுத்த நயன்தாரா

டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 2. 5 கோடி தருவதாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதனை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இந்த டர்ட்டி பிக்சர்.
தகுதி சுற்றில் சியால்கோட், ஹாம்ப்ஷைர் அணிகளை வீழ்த்திய நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து அணி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டின் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்

10 அணிகள் பங்கேற்கும் 4ஆவது சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு, ஐ.பி.எல்.-ல் கிரிக்கெட்டில் முதல் 4
இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெ


ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறுகிறாரா நாஞ்சில் சம்பத்? முடிவு குறித்து அறிய வைகோ காத்திருப்பு!

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்துவெளியேற, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசினர்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா சென்றுள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர்.

மன்மோகன் சிங் - தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேச்சு
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசினர்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா சென்றுள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர்.

99 நாள் போராட்டம், 100 வது நாளில் நிறைவு! பல்கலை. விரிவுரையாளர் சங்கத்தின் பொது செயலாளர் தெரிவிப்பு
சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நாளை முதல் விரிவுரையாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என அவர் மதுஜீத் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தமது 99 நாள் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜீத் இதனை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பது வேதனைக்குரிய விடயம்! யோகேஸ்வரன் பா.உ.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிய மாட்டார்கள் என்று கனவு காண்பதெல்லாம் வேதனைக்குரிய விடயமாகும். சிலர் தங்களின் சுய இலாபத்திற்காக எங்கள் மக்களை குழப்புகின்றார்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை

கடுமையான வாய்த்தர்க்கத்தோடு நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் - நடந்தது என்ன?
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டத்தில்,இராணுவத்தினர் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பது குறித்து கூட்டமைப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆளுநர் அதிகாரத் தொனியிலும், அமைச்சர், அதிகாரிகள் மழுப்பல் பாணியிலும் பதிலளிக்க கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகை மற்றும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் கொள்ளை
பிரித்தானியா, வோலிங்டன் (சட்டன்)  பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர்.

யாழ். நல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தனியார் தொலைத்தொடர்பு கோபுர தீ விபத்து
.இன்று பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
யாழ்.சட்டநாதர் கோயிலடியிலுள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவன தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.