www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

திங்கள், டிசம்பர் 17, 2012

தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது – திருச்சியில் சீமான் பேச்சு.


புலம்பெயர் புலிகள் அமைப்பின் இரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்

வெளிநாடுகளில் இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சிலவற்றின் இரகசியங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக, கோட்டபாய தெரிவுத்துள்ளார். இலங்கைக்கு

இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிற
தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா என்கிறார் நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார்.
ராமதாஸ் தலைமையில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்!கலாநிதி மாறன் செய்த தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவித்தோம்!
அய்யப்பன், சக்சேனா பேட்டி!
நெல்லை : காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி வெட்டிக் கொலை
நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நான் செய்த மூன்று தவறுகள் : ஆ.ராசா
பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய-மந்திரி ராசா பேசினார்

ராசா குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவார் : மு.க.ஸ்டாலின்

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, 
’’தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. அந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிருபிக்க முடியாமல்,
கோத்தாவுக்கு புனர்வாழ்வு கொடுத்து பல்கலை மாணவரை விடுவியுங்கள்; எதிர்க்கட்சிகள் கண்டனம்
வெலிக்கந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள்,

வடக்கு , கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர்; புள்ளி விபரங்கள் தெரிவிப்பு
யுத்தத்திற்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என புள்ளிவிபரத் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது என தேவைநாடும் மகளீர் அமைப்பின் செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார்.

பி.பி.சி. செய்தியாளரின் ஆங்கில நூல் தமிழில் ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்; சென்னையில் நேற்றுமுன்தினம் வெளியீடு
பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதிய 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நூலாசியர் பிரான்செஸ் ஹரிசன் வெளியிட்டுள்ளார்.
 

எங்களை இங்கிருந்து சீக்கிரமாக அழைத்து சென்றுவிடுங்கள் பெற்றோரிடத்தில் குழந்தைகள் கண்ணீருடன் குமுறல்

 அம்மா அப்பா உங்களிடத்தில் இருந்து ஏன் எங்களை இவ்வாறு பிரித்து வைததிருக்கின்றனர் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. உங்களோடு இருக்கவே எங்களுக்கு ஆவலாக