திங்கள், மே 26, 2014


டெல்லியில் வைகோ நடத்திய கருப்புக்கொடி அறப்போர்


ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில்கருப்புக்கொடி அறப்போர் நடைபெற்றது.

இராஜ பக்சே இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, இன்று 26.5.2014 தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ முழக்கங்களை எழுப்பினார்.