செவ்வாய், பிப்ரவரி 06, 2018

உதயங்கவை விசாரிக்க நாளை டுபாய் செல்கிறது விசேட பொலிஸ் குழு

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நாளை டுபாய்க்குப் பயணமாகவுள்ளது. இந்தக் குழு உதயங்கவை கொழும்புக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.