வெறும் 45க்குள் உருண்டு போன நியூசிலாந்து
3வது மோசமான ஸ்கோர்கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 45 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. 2013ம் ஆண்டின் தொடக்கமே நியூசிலாந்து அணிக்கு பெரும் சோகமாக