புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2013

கையில் எந்த ஆயுதமுமில்லாமல் அறவழியில் போராடும் மாணவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர் காங்ரஸ் கூலிகள்..திருச்சியில் ஆயுதங்களுடன் தெருவில் நிற்கும் இந்தக் குண்டர்களை போலீஸ் கைது செய்யாதது ஏன்? மாணவர் போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கான முதல் படியா இது?..அமைதிப் போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக்கு என்று கேட்கிறதா இந்த அரசு?

* காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட - 11 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடிய சட்டக் கல்லூரி மாணவர் ஜிஃப்ரி -க்கு கால்முறிவு
* காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட - 11 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடிய சட்டக் கல்லூரி மாணவர் ஜிஃப்ரி -க்கு கால்முறிவு
கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்: பாதுகாவலர் தகவல்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் படம்  சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர்
சென்னையில் இலங்கை வீரர்கள் ஆட அனுமதி இல்லை: முரளீதரன் வேதனை
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொது வாக்கெடுப்பு. தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் நிறைவேறியது

இலங்கையில் பொது வாக்கெடுப்பு . தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் வெற்றி பெற்றது ! 
லங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
முதல்வர் வேண்டுகோள்: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் இந்த வராலாற்று சட்டமன்ற தீர்மானம் மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே ஆகும் . ஈழம் அடையும் மாணவர் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து உள்ளனர் . 
மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி . இது தமிழீழம் பெறுவதற்கு பெரும் வலுவை சேர்க்கும் ! 
-----------------------------------------------------
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அவசர செய்தி 
========================
திருச்சியில் மாணவர்கள் தங்கபாலுக்கு( சொட்ட தலையன் ) கருப்பு கோடி கட்டியதால் தங்கபாளுவுடன் வந்த குண்டர்கள் இரண்டு மாணவர்களை கத்தியால் வெட்டி விட்டனர். இந்த தகவலை அனைவரிடத்திலும் கொண்டு செல்லுங்கள்

காவல்துறை வேடிக்கை பார்க்க .
காங்கிரஸ் கட்சியினர் 
 அறவழியில் போராடும் மாணவர்களை .
கதற கதற தாக்கும் காட்சி.
காவல்துறை வேடிக்கை பார்க்க .
காங்கிரஸ் கட்சியினர்
அறவழியில் போராடும் மாணவர்களை .
கதற கதற தாக்கும் காட்சி.

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் அதுதான் அவர்கள் வாழ்க்கை! தினமணி 
தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் கச்சதீவு பிரச்சினை எழுப்பப்பட்டு, அதற்கு தமிழக முதல்வர் விரிவான விளக்கமும் அளித்துள்ளார். இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் விவரித்துள்ளார்.

புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்!- அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதனை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு!- தமிழக சட்டசபையில் தீர்மானம்
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .

Must share save the student

இலங்கை விவகாரம்! தமிழக மக்கள் மனசு என்ற தலைப்பில் அதிரடி முடிவுகள்- விகடன் 
தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின்; மாநாட்டை மொரீஸியசுக்கு! இலங்கைக்கு அதிர்ச்சி!!

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மொரீஸியசுக்கு மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம்
உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார்.
74 வயதான சுகுமாரி சமீபத்தில் தன் தி.நகர் வீட்டில் விளக்கு ஏற்றும்போது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகுமாரியை நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள். இந்நிலையில் சுகுமாரி இன்று மாரடைப்பால் காலமானார். சுகுமாரியின் இறுதிச்சடங்குகள் நாளை(27.03.13)
புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது 

இன்று காலை 8  மணியில் இருந்து விசேச அபிசேக ஆராதனைகளுடன் ஆரம்பித்து வசந்த மண்டப பூசையுடன் தீபாராதனை இடம்பெற்றதை

இலங்கையில் பிபிசி வானொலி ஒலிபரப்பு இடைநிறுத்தம்
 [ பி.பி.சி ]
பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்பு  செய்வதை இன்று செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது.

மனித உரிமைகளுக்காக வாகனங்கள் மூலமாக இலங்கை இந்தியாவை பழிதீர்க்கிறது
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகளால், இந்தியாவின் வாகன ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ் பொதுமக்களைச் சந்திக்க உள்ளார்.
 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சொலத்துண் மாநிலம் பிபறிஸ்ட் நகரில் இந்த எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.

ad

ad