புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2013

போர்க்குற்ற விசாரணைகள் கருணாவிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?  என கலைஞர் கருணாநிதி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
நேற்று சட்டப்பேரவையில் ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட தமிழகக் காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்குப் பதிலளிக்க வேண்டிய முதல் அமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கைப் பிரச்சினையிலே நான் “

சட்டப் பேரவைத் தீர்மானம்! தமிழக முதல்வர் பிரதமரிடம் நேரில் வழங்க வேண்டும்: தொல். திருமாவளவன் வேண்டுகோள்
தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஈழச் சிக்கல் தொடர்பாக வலியுறுத்தி வந்த கருத்துகளை தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமாக முன்மொழிந்த தமிழக

புதிய தலைமுறை ஒரு வயதே ஆனா மழலைதான்... ஆனால் எவருக்கும் மண்டியிடாத மழலை... யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். மக்களின் ஆதரவுடன் இப்போதுபோல் எப்போதும் நடுநிலையோடு சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்.. 

நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வோம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில் தான் மேலே உள்ள வாசகம்.

# நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்..

மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும்  காங்கிரசை அடியோடு ஒழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்..  கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே..

28 மார்., 2013

தாக்கப்பட்ட மாணவர்களை வைகோ நேரில் சென்று சந்திப்பு: தாக்கியவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தாக்கம்தான் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானம்: கி.வீரமண
 
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 27.03.2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று, அதே நேரத்தில், எதிரி ராஜபக்சேவை முன்னிறுத்தாமல்,

மாணவர்களுக்கு  ஞானதேசிகன் வேண்டுகோள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாண வர்கள் கிழித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும்,

ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ பிரதமர் பாராட்டு

நாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
’’தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னெடுப்பில் நேற்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிகு தீர்மானமொன்றை தமிழக சட்டமன்றப் பேரவை

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இயக்கப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை
நீண்ட காலமாக குறித்த விடுதியை யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்.பிரதேச சபையின் அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டது.
கண்ணகை அம்மன் ஆலய இந்துமாசமுத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு கலட்டி ஸ்ரீ விநாயகர் தீர்த்தோற்சவம் 27.03.2013

இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.
தில்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியது...

இனப்படுகொலைக்கு ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராக பிரகடனப்படுத்திவிட முடியாது! :- ஞானதேசிகன்
தி.மு.க., ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரத்தை மையப்படுத்தி கூட்டணி உறவை முறித் துக் கொண்டது. தி.மு.க. எடுத்த இந்த முடிவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ்

இலங்கையிலுள்ள இந்திய தமிழர்களை அழைத்துச் செல்லுமாறு தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை!
இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர்கள்
 கூட்டத்தின் 9 தீர்மானங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 27-3-2013 அன்று சென்னை, வேளச்சேரியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

பா.சிவந்தி ஆதித்தன்  மருத்துவமனையில் அனுமதி : ஜெ., நேரில் சென்று பார்த்தார்
‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மருத்துவமனைக்கு சென்று, அவரை சந்தித்தார். சிவந்தி ஆதித்தனின் உடல்நலம் குறித்து அவரது மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் ஜெயலலிதா விசாரித்து அறிந்தார்.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வடகொரியா தயார்!

 வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் எனவே எந்நேரத்திலும் அமெரிக்க இலக்குகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும் படி அந்நாட்டின்

27 மார்., 2013

அரசியலும் விளையாட்டும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு!

- நிறவெறியை காரணம் காட்டி தென் ஆப்பரிக்காவை எதற்கான போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்?

- தலிபான்களை காரணம் காட்டி எதற்காக ஆப்கானிஸ்தான் 1999ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ந...See More
Like ·  · 

மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யாவை குண்டுக் கட்டாக தூக்கிப் போட்டு பொலிஸ் அராஜகம்!

சென்னையில் உள்ள மெரீனா கலங்கரை விளக்கம் அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் இன்று நண்பகல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்து பேசிய

அருமை கழக கண்மணிகளே , நீங்கள் சொல்வது போல ஜெயலலிதாவின் இன்றைய சட்டமன்ற தீர்மானத்தின் பின்னால் அரசியல் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் . ஆனால் அந்த எழவுக்காகவேனும் நீங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இதை செய்யவில்லை என்று தான் கேட்கிறோம். மத்திய அரசோடு "நீக்கு போக்காக" தான் இருக்க முடியும் என்று சட்டமன்றத்திலே சொன்னீர்களே அதன் பின்னால் இருந்தது மிகக் கேவலமான ஈனத்தனமான அயோக்கியத்தனமான அரசியல் துரோகத்தின் கோர முகமில்லையா ...?

நீங்கள் முழு மூச்சாக மல்லுக்கு நிக்க வேண்டியது தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவோடோ , அதை பாராட்டிய வைகோவோடோ அல்ல ..உங்கள் தலைவர் சொன்னாரே "சொக்கத் தங்கம் சோனியா காந்தி" என்று அவரிடம் தான் நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டும் . முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு , பார்வதி பெருமாட்டி திருப்பி அனுப்பப்பட்ட பிறகெல்லாம் தானே சொக்கத் தங்கம் சோனியா என்று பட்டமளித்தார் .? அப்போதெல்லாம் உங்கள் தலைவருக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை காங்கிரஸ் துரோகம் செய்கிறது என்று .எனவே நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டியது காதுகேட்காத சிங்கிடமும் , இத்தாலி தகரத்திடமும் தான் .

ஜெயலலிதாவின் ஆட்சியில் குளறுபடிகள் இருக்கிறது தான் . அதை நாம் விமர்சிக்கிறோம் தான் . ஆனால் இன்றைய தீர்மானங்கள் உண்மையில் ஒரு தைரியமான தேவையான மிக அவசியமான தீர்மானங்கள் . அவை பாராட்டுக்குரியவை ! அவர் பாராட்டுக்குரியவர் !!!

ad

ad