எழிலன் பற்றிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கும்
விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் இராணுவத்திடம் சரணடைந்த பின், அவர் பற்றிய தகவல்கள் இல்லை என்று அவரது மனைவி முறையிட்டுள்ளார்
சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் ஆண்டுவிழா |
தமிழர் தாயகத்தில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் முதலாவது ஆண்டுவிழா அண்மையில் பேர்ண்- ஒஸ்ரர்முண்டிகன் நகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் க.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை பேர்ண் ஞானலி
|