புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்து சமிக்ஞை
காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவருகின்ற சீனக் கப்பல் ஒன்று கடலுக்கடியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை ஒன்றைக் கேட்டுள்ளது. ஆனால் இது ஆர்370
சிம்புவிடமிருந்து முற்றிலும் தான் விலகிவிட்டதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு என்ற படத்தில் நடித்துவந்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்.இதனை இவர்கள் பகிரங்கமாகவும் அறிவித்தனர். ஆனால் யார் கண்பட்டதோ

ரஜினிகாந்த் என் நண்பர். அவருக்கு ஒரு கடமை இருக்கிறது: ராம்ஜெத்மலானி பேட்டி
சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீலும், பாராளுமன்ற மேல்சபை உறுப்பினருமான ராம்ஜெத்மலானி, சனிக்கிழமை மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், 
இதுவே எனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம்! கலைஞர் உருக்கம்!கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கலைஞர்,தி.மு.க., தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல. இன எழுச்சிக்காக, இன உணர்வுக்காக

5 ஏப்., 2014

ஜெ யலலி தாவுக்கு எம் ஜி ஆரே  எதிரிதனே சிதம்பரம் பஞ்
டந்த 10 ஆண்டுகளில் மத்தியில் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த ப.சிதம்பரம், சமீபமாக மிக முதிர்ந்த அரசியல் தியாகி போல பேசுகிறார்.
இந்தியா முழுக்க அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் மீது விமர்சனக் கணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, சிவகங்கைத் தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பதில் பரபரப்பாக இருக்கிறார் ப.சி. டெல்லிக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன் ஒரு ஞாயிறு பகலில் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் இருந்து...
''கடந்த 10 ஆண்டு காலத்தில் மத்திய
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் இன்று சுதாகரன் நேரில் ஆஜரானார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்  மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பன்னீர்செல்வம் ஒரு பக்கடா பார்ட்டி: வைகோ நையாண்டி
 பன்னீர்செல்வம் தலைமையில் இருப்பது பேச்சுவார்த்தைக் குழு அல்ல, அது ஒரு பக்கடா பார்ட்டி என்று சென்னையில் பிரசாரம் செய்த மதிமுக வைகோ நையாண்டியுடன் பேசினார்.
விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை விழுந்தது: மீட்பு பணி தீவிரம்!விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
புதுச்சேரியில் விஜயகாந்த் பெயர் மற்றும் கட்சி கொடியை பயன்படுத்த தே தி மு க தடை
புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயர் மற்றும் படத்தையும், கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றம், மக்களவை (லோக்சபா), மாநிலங்களவை (ராஜ்யசபா) என்ற இரு அவைகளை உள்ளடக்கியது.இந்திய பாராளுமன்றம் என்பது

இளம் கல்லூரி மாணவியை ஏமாற்றி மிரட்டி மாதக்கணக்கில் உல்லாசம் அனுபவித்த போலிஸ்


புலிகளுக்கு ஆதரவான 500 பேரில்! 100 பேர் இருப்பிடங்கள் கண்டு பிடிப்பு 20 பேர் கைதாகினர் 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இயங்கி வந்த இருபது பேரை கைது செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது

Sinmukm01யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இன்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.
யாழ். பொதுநூலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நான்
மல்வத்தை மகாநாயக்கருடன் மூடிய அறைக்குள் அமெரிக்கத் தூதர் 

இரகசியப் பேச்சு

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரருடன், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தியுள்ளார். 
உதைபந்தில் தலையீடா? ; மறுக்கிறார் டெனீஸ்வரன்
news
உதைபந்தாட்ட கழகங்களின் செயற்பாட்டில்  வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்  தேவையற்ற தலையீடுகளை மேறகொள்வதாக உள்ளுர் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு போக்குவரத்து துறை அமைச்சர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இறந்தவர்களுக்கும் இலங்கை வர தடை விதித்தது அரசு.ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வின் துல்லியம் 
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும்
துரையப்பா விளையாட்டரங்கில்  குவிந்துள்ள தமிழ் சிங்கள் மக்கள்
news
 தமிழ், சிங்கள புது வருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகம் .யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தலமையகம் மற்றும் யாழ் பொலிஸ் நிலையம் என்பன இணைந்து நடாத்தும் விளையாட்டு போட்டிகள் துரையப்பா மைதானத்தில் இன்று காலை 7. 00  மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.

 சர்வதேச விசாரணைக்காக பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் நெருங்கி செயற்படும்!- கமரூன்

இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார்.
தம்மைப் பொறுத்தவரை இலங்கையின்
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: இலங்கையிடம் ஐ.நா செயலாளர் கோரிக்கை

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் யோசனைக்கு அமைய அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடததப்படு
அமெரிக்க தீர்மானம் பிராந்திய நலனை அடிப்படையாக கொண்டது!- உலக தமிழர் பேரவை

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமையானது அவர்களின் பிராந்திய நலன் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டது என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட் தந்தை இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக செய்யவில்லை அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

ad

ad