புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

மிஸ்டர் கழுகு: அலறும் அமைச்சர்கள்
''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது!'' என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக முதன்முறையாக புதிய அணி: வைகோநாகர்கோவில்: தமிழகத்தில், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக முதன் முறையாக புதிய அணி உருவாகியுள்ளது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நாகர்கோவிலில்
சம்பியன் லீக்கில் இருந்து பிரபலமான கழகங்களான  பர்செலோனவும் மன்செஸ்டர் யூனிட்டும் வெளியேறின 
 இன்றைய ஆட்டங்களில்  2 போட்டிகளிலும் மோதும் கழகங்களும் முதல் விளையாட்டில் 1-1 என்ற பரபரப்பான முடிவான சமநிலையில் ஆடவந்தன  .அட்லேடிகோ மாட்ரிட் பர்செலோனாவை 1-0 என்ற ரீதியிலும் பயெர்ன்  மியூனிச் மன்செஸ்டர் யுனைட்டைடை 3.1 என்ற ரீதியிலும் வென்று அடுத்த சுற்றான அரை இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன .கடந்த வருட சாம்பியனான பயெர்ன் ,அட்லேடிக்கோ மாட்ரிட் ,செல்சீ,ரியல் மாட்ரிட் ஆகியன அரை இறுதியில் விளையாட உள்ளவையாகும் 
கமலும், விஜய்யும் தமிழர்கள் இல்லையா?சீமான் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்-தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை


‘தெனாலிராமன்’ பட சர்ச்சையில் நடிகர் வடிவேலுவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு
சென்னையில் ஆண்டு தோறும் பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் 
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மொத்தம் 106 வேட்பாளர்கள்
ஜெயலலிதாவாக இருந்தால் இப்படிப் பேசுவீர்களா?: 
வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள் வதாக இருந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் கூட்டம் கூடி வெகுநேரம் நின்றால்
என்னை தோற்கடிப்பதற்காக இரண்டு கட்சிகள்
 கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறது: தொல்.திருமாவளவன்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் ஆனந்தவாடி, கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, குமுலியம், பரனம், சிறுகடம்பூர், உஞ்சனி,

9 ஏப்., 2014

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மீது, மஹேல - சங்கக்கார குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கையின் கிரிக்கெட் அதிகாரிகள் மீது குற்றச்சாட்;டுக்களை முன்வைத்துள்ளனர்.
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிப் போராளிகளை படையில் சேருமாறு இராணுவம் அழைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போராளிகளையும், ஒன்றுமே அறியாத
கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!
கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கொள்கை ரீதியாக வேறுபட்டு இருந்தாலும் எனக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது - மு.க.அழகிரி

தேனி மாவட்டம், கம்பத்தில் தி.மு.க. பிரமுகருடைய  மகள் காதணி விழா நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது
உலகக்கிண்ணம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியுடன்  ஜனாதிபதி 


,

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது, கேரளா நரேந்திர மோடி குற்றச்சாட்டு

தீவிரவாதிகளின் புகலிடமாக கேரளா மாறிவிட்டது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரிக்கு ஆதரவாக ராணிப்பேட்டை அம்மூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து கும்பிட்டபோது எடுத்த படம்.
ஐ.நா விசாரணையைப் புறக்கணித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் - ஐதேக எச்சரிக்கை

ஐ.நா விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணிக்கக் கூடாது என்றும், இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்காது போனால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்
வடமாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக கமலேந்திரன் வழக்கு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு சிறிலங்கா தேர்தல் ஆணையாளருக்குத் தடை விதிக்கக் கோரி, வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்
ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் முடிவை சிறிலங்கா அரசு மாற்றவேண்டும் - கோருகிறார் சம்பந்தன்

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ போவதில்லை என்ற
தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

ad

ad