புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


தமிழகச் செய்திகள்
 
நீதிதேவன் தயக்கம்!-தினமணி ஆசிரியர் தலையங்கம்
Tuesday, 29.04.2014, 08:52am (GMT)

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை வழங்கியபோதே, இவர்களது விடுதலையை மத்திய அரசின் ஆலோசனை
 மாதகல் வீதியும் மறிப்பு; பிரதேச தவிசாளர்களை திருப்பி அனுப்பியது இராணுவம் 
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்ய மாதல் வீதியூடாக கீரிமலை செல்வதற்கு சென்ற உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் 
இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 18 நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
பெரிய கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களது தடைகளுக்கு மத்தியிலும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால்  குருநகர் பெரிய கோயிலில் இன்று மாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
news
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்   தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள வீரமகா காளி அம்மன் கோயிலில் இன்று மாலை 5.45  மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
டையையும் மீறி நல்லூரில் நினைவேந்தல் 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு படைத்தரப்பின் தடைகளுக்கு மத்தியிலும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் நல்லூர் ஆலயமுன்றலில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினமான இன்றைய நாளில் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க இராணுவத்தினர் பல்வெறு தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி அலுவலகங்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகம்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.


பலத்த தடைகளுக்கு மத்தியில் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 5வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில்

முன்பள்ளிகள்


  • அறிவகம்
  • மடத்துவெளி சனசமூக நிலையம்
  • சிவலைபிட்டி சனசமூக நிலையம்
  • கிராமசபை
  • சர்வோதயம்
  • காந்தி சனசமூகநிலையம்
  • ஐங்கரன் சனசமூகநிலையம்
  • நாசரேத் சனசமூகநிலையம்
  • பாரதி சனசமூகநிலையம்
  • தல்லையபற்று சனசமூகநிலையம்
  • சர்வமதமுன்பள்ளி
  • இருபிட்டி சனசமூகநிலையம்
  • தென்னிதியதிருசபை
  • வல்லன்சனசமூகநிலையம்

18 மே, 2014

எழுத்தாளர்கள்


  • மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
  • சு.வில்வரத்தினம் -கவிஞர் ,பத்திரிகையாளர்
  • த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
  • மு.பொன்னம்பலம் -,கவிஞர், எழுத்தாளர்
  • பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
  • சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
  • சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
  • வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
  • எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
  • இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
  • தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
  • க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
  • ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
  • வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
  • புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
  • மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
  • வீ.டி.இளங்கோவன்.கவிஞர்,எழுத்தாளர்
  • நக.பத்மநாதன் -எழுத்தாளர்
  • ஐ.சிவசாமி - கவிஞர்.நாடக எழுத்தாளர்
  • க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
  • நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
  • எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
  • நாக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
  • சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
  • கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
  • கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
  • நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
  • யசோதா பொன்னம்பலம் -இதழியல்
  • வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் ,அரசியல் எழுத்தாளர்
  • ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
  • கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
  • சிவ-சந்திரபாலன் -நாடகம்,வானொலி,கவிதை,இதழியல் எழுத்தாளர்
  • துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
  • கண்ணதாசன் .-கவிதை எழுத்தாளர்
  • சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
  • ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
  • பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
  • மைதிலி அருளையா -கவிதை எழுத்தாளர்
  • மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
  • மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
  • சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
  • சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
  • சிவலிங்கம்(அம்மான்) -நாடக எழுத்தாளர்
  • பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
  • த-மதி - கவிதை எழுத்தாளர்
  • க.அரியரத்தினம் -எழுத்தாளர்
  • செ.சுரேஷ் (ஊடகம்)

குளங்கள்


  • வெள்ளைக்குளம்
  • தில்லங்குளம்,
  • அரியரிகுளம்
  • முருகன்கோவில்குளம்
  • நாகதம்பிரான்குளம்
  • ஆமைக்குளம்
  • திகழிக்குளம்,
  • பெரியகிராய்
  • மக்கிகுண்டு
  • நக்கந்தைகுளம்
  • தர்மக்குண்டு
  • புட்டுனிகுளம்
  • வெட்டுகுளம்
  • கண்ணகிஅம்மன்தெப்பகுளம்
  • கண்ணகி அம்மன் குளம்
  • சந்தையடிகுளம்
  • கந்தசாமிகோவில்குளம்
  • விசுவாமிதிரன்குளம்
  • மாரியம்மன்கோவில்குளம்

பெரியோர்கள்


  • மு. பொன்னம்பலம், எழுத்தாளர்
  • சி. சண்முகம், நாடகக் கலைஞர்
  • திரு. பொன். ஐயாதுரை சிவசாமி,கலைஞர், கவிஞர், அதிபர்
  • தம்பிஐயா தேவதாஸ், எழுத்தாளர்
  • க.அம்பலவாணர் (பெரியவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
  • ச.அம்பலவாணர்( சின்னவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
  • மு. தளையசிங்கம், எழுத்தாளர்
  • எஸ். கே. மகேந்திரன், வழக்கறிஞர், எழுத்தாளர்
  • சு. வில்வரத்தினம், எழுத்தாளர்
  • வ. பசுபதிப்பிள்ளை, கல்வி, ஆன்மிகம், சமூகசேவை
  • க. ஐயாத்துரை கல்வி, சமூகசேவை
  • க. திருநாவுக்கரசு, சர்வோதயம், சமூகசேவை, அரசியல்
  • பொன. கனகசபை, வித்துவான், ஆன்மிகம்
  • சி. ஆறுமுகம், வித்துவான், கல்வி
  • என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்
  • சு. வில்வரத்தினம் அதிபர்- கல்வி,சமூகசேவை
  • க.செல்வரத்தினம்-அதிபர் -கல்வி,இலக்கியம்,கலை
  • ப.கதிரவேலு- வழக்கறிஜர்,அரசியல்,சமூகசேவை,சட்டம்
  • கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை
  • க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்,சமூகசேவை
  • சி.கணபதிபிள்ளை- வைத்தியர்
  • பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்
  • சி.இ.சதாசிவம்பிள்ளை -கல்வி
  • சி.சரவணமுத்து சுவாமிகள் -சிவதொண்டர்
  • பண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்
  • கு.வி.செல்லத்துரை - அதிபர்-மு.தலைவர்,அகில இ.த.ஆ.சங்கம்
  • மா.முருகேசு - உடையார், சமூகசேவை
  • பெ.கார்த்திகேசு -மு.கி.ச. உபதலைவர், ச.ச.நி.ஸ்தாபகர்
  • வி.கே.குணரத்தினம் வைத்தியர்
  • நா.கணேசராசகுருக்கள்-சமயம்
  • சே.சிவசுப்ரமனியகுருக்கள்-சமயம்
  • க.முத்துதம்பி -அதிபர்-கல்வி
  • கு.வி.தம்பிதுரை மு-கி-ச-தலைவர்,சமூகசேவை
  • க.தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்
  • தம்பிபிள்ளை -வைத்தியர்
  • அ.குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்
  • இராமச்சந்திர ஐயர் -சமயம்
  • மார்கண்டு சோதிநாதர்--ஆன்மிகம்,சமூகசேவை
  • இ.கெங்காதரகுருக்கள்-சமயம்
  • சு.பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்
  • வீ.வ.நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்,சமூகசேவை
  • நாக. பத்மநாதன், எழுத்தாளர்
  • க. ஸ்ரீஸ்கந்தராசா (சித்ரா மணாளன்), எழுத்தாளர், சமூகசேவை
  • சி.க.நாகேசு -சமூகசேவை,அரசியல்
  • போ.நாகேசு-சமூகசேவை-அரசியல்
  • க.சிவராமலிங்கம்-அதிபர்,கல்வி,இலக்கியம்,கலை
  • இ.குலசேகரம்பிள்ளை-கல்வி,சமூகசேவை
  • க.தியாகராசா-கல்வி,சமூகசேவை

கல்விச்சாலைகள்


  • புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பெருங்காடு அ.மி.பாடசாலை
  • யா/புங்குடுதீவு குறிகட்டுவான் அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுபிட்டி அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுபிட்டி அரியநாயகன்புலம் அ த க வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சந்தையடி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயம்

 இசைப்பிரியா கைதாகிய பின்னர் இருத்தி வைக்கப்பட்டுள்ள  புகைப்பட ஆதாரம் வெளியானது

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட

அரச பொது நிறுவனங்கள்


அரச பொது நிறுவனங்கள்



தபாலகம் சந்தை
உபதபாலகம் ஊரதீவு
உபதபாலகம் வல்லன்
உபதபாலகம் தட்டையன்புலம்
உபதபாலகம் குறிகாட்டுவான்
உபதபாலகம் இருபிட்டி
பொதுநூலகம் சந்தை
பொது வைத்தியசாலை
ஊரதீவு வெளிநோயாளர் நிலையம்
இருபிட்டி வெளிநோயாளர் நிலையம்
மக்கள் வங்கி
கிராமிய வங்கி
பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு;)
குறிகட்டுவான் துறைமுகம்
கழுதைப்பிட்டி துறைமுகம்

17 மே, 2014

          25 வது மணநாள் வாழ்த்து 
          தவச்செல்வம் -பவானி 
                      ( புங்குடுதீவு 7/8-சுவிட்சர்லாந்து )
இல்லற வாழ்வில் இனிதே இணைந்து 
சொல்லொணா சுகத்தினில் சீராய் திளைத்து 
வெள்ளி விழ காணும் செல்வங்களை 
உள்ளம் குளிர உவந்திட வாழ்த்துவோம் 

இன்று 18.00மணியளவில் தவச்செல்வம் பவானி (உமாதேவி ) இல்லறத்தில் இணைந்த 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர் . 
Hotel Sonne .Herzogenbuchsee 

சமூக சேவை அமைப்புக்கள்


சமூக சேவை அமைப்புக்கள்



மடத்துவெளி சனசமூக நிலையம்
ஊரதீவு சனசமூக நிலையம்
வல்லன் சனசமூக நிலையம்
நாசரேத் சனசமூக நிலையம்
பாரதி சனசமூக நிலையம்
பெருங்காடு சனசமூக நிலையம்
சிவலைபிட்டி சனசமூக நிலையம்
இருபிட்டி சனசமூக நிலையம்
ஐங்கரன் சனசமூக நிலையம்
காந்தி சனசமூக நிலையம்
ஊரதீவு கி.மு.சங்கம்
வல்லன் கி.மு.சங்கம்
ஆலடி கி.மு.சங்கம்
பெருங்காடு கி.மு.சங்கம்
ஊரதீவு அறிவகம்
வட இலங்கை சர்வோதயம்
புங்குடுதீவு இளைஞர் சங்கம்
ஊரதீவு இளம் தமிழர் மன்றம்
சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு;)
மக்கள் சேவா சங்கம்
புங்குடுதீவு நலன்புரி சங்கம்
இந்து இளைஞர் ஒன்றியம்
யாழ் மாவட்ட இந்து இளைஞர் இணையம் (அயோத்தியா;)
திவ்விய ஜீவன சங்கம்
சைவ சேவா சங்கம் (வேதாகம பாடசாலை;)
சப்த தீவு இந்து மகா சபை
தல்லையபற்று சனசமூக நிலையம்
புனித சேவியர் சனசமூக நிலையம்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்  ஆரம்பாகிய இனவழிப்பு நாள் 
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்  
ஆரம்பாகிய இனவழிப்பு நாள் நிகழ்வில்   சுமார்  500   மக்கள்  கலந்து கொண்டனர் .இளையோர் அமைப்ப சேர்ந்தோர் மற்றும் பலரும்  ஜெர்மன் ,பிரஞ்சு ,இத்தாலி ,தமிழ் மொழிகளில் நினைவு சுமந்த உரைகளை  ஆற்றினர்  . தேசியத்தலைவர் ,தமிழீழம் பொறிக்கபட்ட ஒரு பிராங்க் தபால்தலைகள்  வெளியிடப்பட்டன மேலதிக் விபர பின்னர் தரவுள்ளோம் .

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேர்தல் ஆணையம் வெளியீடு
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)

தி.மு.க. - 95,75,850 (23.6)

பா.ஜனதா - 22,22,090 (5.5)

தே.மு.தி.க. - 20,79,392 (5.1)

பா.ம.க. - 18,04,812 (4.4)

காங்கிரஸ் - 17,51,123 (4.3)

ம.தி.மு.க. - 14,17,535 (3.5)

சுயேச்சைகள் - 8,66,509 (2.1)

விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)

புதிய தமிழகம் - 2,62,812 (0.6)

மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)

ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)

இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)

மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)

பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)

நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)

ad

ad