புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

அமைச்சர்கள், பணியாளர்களிடம் விடைபெற்று மெதமுலானவுக்குச் சென்றார் மகிந்த

mahinda-vacate (2)
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த

கிழக்கில் அட்டகாசம் புரியும் இனியபாரதியின் வீடு மக்களால் சுற்றி வளைப்பு


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.புஷ்பகுமார் (இனியபாரதி) இன்று அவரது வீடு அமைந்துள்ள திருக்கோயில் பகுதியில் வைத்து மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளானார்.

தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த்

தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாங்கள் நாட்டைவிட்டு செல்ல மாட்டோம்


news
நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள்

Total Regsired Voters:
Total Polled Votes:
Refused Vote:
Mahida Rajabaksha:
Mythiripala Srisena:
Others:
  365,167
0
0
41,701 (%)
209,422 (%)

யாழ் மாவட்ட தொகுதி முடிவுகள்

Total Regsired Voters:
Total Polled Votes:
Refused Vote:
Mahida Rajabaksha:
Mythiripala Srisena:
Others:
  529,239
0
0
87,859 (%)
285,328 (%)

தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது


வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்

சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளர் .பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க


இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட

வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர்: இரா.சம்பந்தன்


நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள்

மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும்

சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன்!- மகிந்த ராஜபக்ச


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையை விட்டு மஹிந்த முறையாகவே வெளியேறினார் ரணிலுடன் கடைசி நேரம் பேச்சு

மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நள்ளிரவு வரை பதவியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, முடியாத பட்சத்திலேயே அலரி

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையாளர்


பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தரின் கோட்டையில் மைத்திரிஅமோக வெற்றி

திருகோணமலை மாவட்ட திருகோணமலை தொகுதி முடிவுகள் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 49,650 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 12,056 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                26,762 மைத்திரிபால சிறிசேன    37,840 
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                 10,200 மைத்திரிபால சிறிசேன    20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                 39,604 மைத்திரிபால சிறிசேன    34,807 
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ                  40,715 மைத்திரிபால சிறிசேன     32,247 -
யாழ்ப்பாண மாவட்டம் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 8144
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 5959

காகிதக் கப்பல் கடலில கவிழ்ந்திருச்சா கா(தேர்)தலில் தோத்துட்டு கன்னத்தில் கையை வச்சுட்டான் .நாடாளுமன்றம் கலைக்கபடும்


தேர்தல் செயலகத்தில் முடிவை அறிவிப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால்  ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் கொண்டுள்ளார்கள்  வெற்றி பெற்ற தரப்பு தோல்வி கண்ட அரசு தரப்பு தேர்தல் திணைக்களம் என மூன்றுக்கும் இடையே பலத்த பிரச்சினை இதனால் முடிவை இழுத்தடிகிரார்கள் மகிந்த அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட உத்தேசம் அமைச்சரவையை கூட்ட வுள்ளார் 
வட்டுகோட்டை தொகுதி  முடிவு .தீவுப்பகுதி தேர்தல் முடிவுகள் வருவதில் சிக்கல் நெடுந்தீவில் ஈ பி டி பி இன் அட்டகாசம் காரணம்
மைத்திரி 20873
மகிந்த 7191
ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ad

ad