புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

யாழ்ப்பாணம் தொகுதி இறுதி முடிவு
மைத்திரி 17 994
மகிந்த 4502
முற்றாக  வெளிவந்த முடிவுகளில் கிளிநொச்சி முல்லை காலி மைத்திரி வெற்றி ,மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளதுமகிந்த குடும்பம் பதட்டத்தில்.டக்லஸ்,கே பி கருணா பிள்ளையான்  கோஸ்டி வேறு அவர்கள் காலில் தஞ்சம் 
முடிவுகளை அறிவித்தால் நாட்டில் குழப்பம் ஏற்படுமென காரணம் காட்டி தேர்தல் திணைக்களமும் பாதுகாப்பு பிரிவும் தர்க்கம் இழுபறி கிட்டதட்ட எல்லா முடிவுகளும் தேர்தல் செயலகத்தில் உறுதியாகி விட்டன மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளது முடிவுகளை  மெதுவாக அறிவிக்க தீர்வு இருதரப்புமே.யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மட்டகளப்பு திருகோணமலை திகாமடுல்ல காலி கொழும்பு பதுளை கண்டி நுவரெலியா குருநாகல பொலநறுவ அனுராதபுரம் மாத்தளை   மைத்திரி வசம் .
மாத்தறை கேகாலை ரத்தினபுரி மொனராகலை  மகிந்த வசம் களுத்துறை மொனராகலை புத்தளம் கம்பகா கடும் போட்டியில் உள்ளன 
Jaffna 
Srilanka Presidential Election 2015 Results
முடிவுகளை பார்க்குமிடத்து தமிழரின் வாக்கு வங்கி இல்லையெனில் தோல்வி அடைந்திருப்பார் மைத்திரி .மைத்திரி வட  கிழக்கில் அமோக வெற்றி தெற்கில் ஓரளவு வீதத்தால் வெற்றி 
பால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: கம்பஹா
 வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ            20,296
மைத்திரிபால சிறிசேன    20,386 
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: புத்தளம் 
வேட்பாளர்கள்                வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 4,721 
மைத்திரிபால சிறிசேன    4,864
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: வன்னி தேர்தல் 
தொகுதி: முல்லைத்தீவு 
வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  7,935 
மைத்திரிபால சிறிசேன    35,441 
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: இரத்தினபுரி 
தேர்தல் தொகுதி: பெல்மதுல்ல
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                34,975
 மைத்திரிபால சிறிசேன    33,095 
வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: பதுளை 
தேர்தல் தொகுதி: பதுளை 
வேட்பாளர்கள்                  வாக்கு எண்ணிக்கை

 மகிந்த ராஜபக்ஷ                20,062 மைத்திரிபால சிறிசேன    22,659 

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி முடிவு - கிளிநொச்சி, காலி மாவட்டம்


இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல். முளுமுடிவுகளில் 20 மாவட்டங்களில் 14 இல் மைத்திரி வெற்றி இன்னும் 4மாவட்டங்கள் முடிவுறவில்லை வடக்கு கிழக்கில் மைத்ரி அமோக வெற்றி

தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக  ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின்
மட்டக்களப்பு தபால் மூலம்
மைத்திரி 6816
மகிந்த 1605
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் படி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார். உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ராஜபக்‌ஷ 11,864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,302, நிராகரிக்கப்பட்டவை 326, செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 20,906 
மகிந்தவின் கோட்டையான தெற்கு சரிகிறது
காலி
மைத்திரி 39547
மகிந்த  23184

மகிந்த தப்பிச்சென்றார்?

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக
 தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த

தேர்தலின் பின் தங்களை பாதுக்கக்கும்படி பசில் தன்னுடன் கோரிக்கை விடுத்ததாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்


இன்று காலை முன்னால் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் முக்கிய
மானிப்பாய் தொகுதி முழு எண்ணிக்கை
மைத்திரி 26 958
மகிந்த 7225
கண்டி மாவட்டத்தில்  மைத்திரிபால சிறிசேன  தபால் மூல வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ 17869 வாக்குகளையும்
மைத்திரிபால சிறிசேன 19131 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: மாத்தளை 
$வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
 மகிந்த ராஜபக்ஷ                 8,483 
மைத்திரிபால சிறிசேன    8,394 -
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: திகாமடுல்ல 
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  9,713 
மைத்திரிபால சிறிசேன    11,917 
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன்  தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.

தொகுதி ரீதியிலான முழு முடிவுகள்
வடமராட்சி
மைத்திரி 17338
மகிந்த 4262
உடுப்பிட்டி

மைத்திரி 18119
மகிந்த 3837
சாவகச்சேரி

மைத்திரி 23514
மகிந்த 5647
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: பதுளை
 வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 13,115 
மைத்திரிபால சிறிசேன    13,031 

ad

ad