புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2015

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடைமாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா: பரபரப்பு தகவல்


மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தப்பியது சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம்,


சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம்,

கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா நேற்று (02) ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது பெருந்ஒதிரளான பக்தர்கள் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.

அதிவேக நெடுஞ்சாலையின் ஆலோசனைக் கட்டணம் கி.மீற்றருக்கு 124 மில்.ரூபா

* லுணுகம்வெஹர - கதிர்காமம் 1 கி.மீ 259 மில்லியன் செலவு
* கேகாலை - 1 கீ.மீ 722 மில்லியன் செலவு
மக்களின் பணம் வீண் விரயம்
மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையம் வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஆலோசனைக் கட்டணமாக ஒரு கிலோமீற்றருக்கு 12

மத்திய அமைச்சராகிறார் மெஹபூபா: நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 'கல்தா'!


மத்திய அமைச்சரவையை அடுத்த வாரம் விரிவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாகவும், இதில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மெஹபூபாவின் தந்தை முப்

சோனியா குறித்த சர்ச்சை கருத்து: புதுச்சேரியில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல்!




காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில்

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது : இராணுவத் தளபதி திட்டவட்ட

 வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : ஐ.நா சிறப்பு தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ



இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை.

5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால

மே 5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி

மாகாண சபை வெற்றிடத்துக்கு உறுப்பினர் நியமிப்பதில் இழுபறி


வடக்கு மாகாண சபை ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உறுப்பினர் பதவி வெற்றிடமாகி ஒரு மாதம்

திண்டுக்கல்; கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே 9 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில், அதிகாலை 1.30 மணிக்கு ஏற்ப்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் பலியானார்கள். 

2 ஏப்., 2015

வடக்கிலுள்ள அரச காணிகளை மாகாண சபையின் அனுமதியுடன் கையளியுங்கள்


வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளை தனியாருக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ வழங்கும்போது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய வடக்கு
இராணுவத்தை வெளியேற்றுவேன் என பிரதமர் உத்தரவாதம் தந்தால் அவருடன் கைகுலுக்கவும் தயார் : முதலமைச்சர் 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 

ஏமனில் சிறையை உடைத்து 300 சிறைக்கைதிகளை விடுதலை செய்த அல்கொய்தா



ஏமனில் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள், தங்கள்

கென்யாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 70 மாணவர்கள் பலி




கென்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த தீவிரவாதிகள், மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து கண்மூடித்தனமாக

எதிர்வரும் 20ம் திகதி இலங்கை வரும் பசில்! நீதிமன்றில் இன்று அறிவிப்பு


இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ம் திகதி நாடு திருப்பவுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று  

தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு! கையும் களவுமாக பிடிபட்ட திருமலை யுவதி.யாழில் சம்பவம்




யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் ச

கல்லூரி மாணவர்கள் 18 ஆயிரம் பேருக்கு இலவச டிக்ஸனரி!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள் 18 ஆயிரம் பேருக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் டிக்ஸனரி வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த

தற்போதைய விசேச செய்தி -மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்துக்கள் முடக்கம்!


 முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

“ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது"


''அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டால், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு

துமிந்த சில்வா எம்.பி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை


 

பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர

லலித் வீரதுங்க சி. ஐ. டி. யினரால் விசாரணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று சி. ஐ. டி. யினரால் விசாரணைக்குட்படுத்த ப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பிலே லலித் வீரதுங்க விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

ad

ad