புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2015

நீதிமன்றம் தாக்குதல்; ஒருவருக்கு பிணை ஏனையோரது பிணை மனுக்கள் நிராகரிப்பு


நீதிமன்றம் தாக்கப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவரை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழுவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது - மைத்திரியின் உரைக்கு பதிலளிக்கும் ஐ.ம.சு.முன்னணி


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு இன்று இரவு அவசரமாக கூடவுள்ளது.

மேல் முறையீட்டு வழக்கில் ஜெ.,வுக்கு தண்டனை உறுதி : ஆம் ஆத்மி


ஆம் ஆத்மி கட்சியின் தென்னிந்திய  பொறுப்பாளரும் , எம்.எல்.ஏவுமான சோம்நாத் பாரதி, புதுக்கோட்டையில் நடந்த கட்சி அலுவலக திறப்பு விழாவில்  

பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சார்பு இல்லை- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்தக் கட்சிக்கும் சாராத நிலைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ஆற்றிய உரையின் உள்நோக்கம் என்ன?


மகிந்த ராஜபக்சவிற்கு வேட்புரிமை வழங்கிய நாள் முதல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தாத குற்றச்சாட்டுக்கள் இல்லை என்று கூறலாம்.

14 ஜூலை, 2015

"பொதுத் தேர்தலில் நான் வேண்டுவது ஒரு கட்சியின் வெற்றி அல்ல. எனக்குத் தேவையானது பராளுமன்றத்திற்கு ஜனவரி 8 ஆணையினை ஆதரிக்கும் பெரும்பான்மையினர் தெரிவாவதாகும். " - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, (நாட்டுமக்களுக்கான உரையில் ~ 14.07.2015)

ஜனாதிபதி கட்சியில் இருந்து பதவி விலகல்?


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலமைப் பொறுப்பை வகிக்கும் மைத்திரிபால

சென்னை அணிக்குத் 2 ஆண்டு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிக்கு 2 ஆண்டு தடைவிதித்தது உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு பரபரப்பு தீர்ப்பு.

நேற்றைய தினம் சம்பூர் மக்களின் அன்பால் சொக்கித்துப்போன சம்பந்தன்

எம். எஸ். வி உடலுக்கு மு.க ஸ்டாலின் அஞ்சலி




மறைந்த இசையமைப்பாளர்  எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
எம்.எஸ்.வி. மறைவுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி(படங்கள்)


இரண்டு தலைமுறையை இசையில் தாலாட்டி மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்... 

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.

எம்.எஸ்.வியின் பாடல்கள் என்றும் மக்கள் மனதில் ஒலிக்கும்:ஜெயலலிதா புகழஞ்சலி

திரை இசை உலகின் முடிசூடா மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரின் பாடல்கள் பாடல்கள் அன்றும், இன்றும்

எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு அமைச்சர்கள், ரஜினி உள்பட ஏராளமானோர் அஞ்சலி!

 மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று

மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியா


மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியாவின் றோ

தமிழரசுக்கட்சியின் "அநீதிக்காக" மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது: அனந்தி


தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது

ஒரு வயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து ஆணும் பெண்ணும் தற்கொலை

பம்பலப்பிட்டி புகையிரத பாதையில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
எம். எஸ். விஸ்வநாதன்
M.S.Viswanathan
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர்மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்
வேறு பெயர்கள்எம்எஸ்வி
பிறப்புஜூன் 241928
பிறப்பிடம்பாலக்காடு,கேரளம்இந்தியா
இறப்புஜூலை 142015(அகவை 87)
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவிகள்பின்னணிப் பாடகர்கிளபம் /ஆர்மோனியம் /கின்னரப்பெட்டி
இசைத்துறையில்1945 முதல் இன்று வரை
வெளியீடு நிறுவனங்கள்மெல்லிசை மன்னர்
முன்னாள் அங்கத்தவர்கள்
டி. கே. ராமமூர்த்தி
குறிப்பிடத்தக்க கருவி(கள்)
ஆர்மோனியம்

எம். எஸ். விஸ்வநாதன்


மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் M. S. Viswanathan, அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 - 14 சூலை 2015) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட

ad

ad