புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2015

எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா; காணாமல் போனவர்களது உறவுகள் யாழில் போராட்டம்


காணாமல் போனவர்களது உறவுகள் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நல்லூர் ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்றனர். 

தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தால், மீண்டும் எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றுவார்?


மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் மிக இரகசியமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யோஷித்த ராஜபக்ச,முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிகாரி அநுர சேனாநாயக்க கைது செய்யப்படுவார்கள்


இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் யோஷித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்

இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் குடும்பத்தினர் துருக்கியில் இருந்து ஈராக்கிற்கு தப்பியோட்டம்


ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடிய இலங்கை தீவிரவாதியின் குடும்பத்தினர் ஈராக்கிற்கு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று விசேட உரையாற்றும் சந்திரிக்கா! பல விடயங்களை அம்பலப்படுத்துவார்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூல வழக்கு 30–ந் தேதிக்கு ஒத்திவைப்பு


2–ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் சில முக்கிய நிறுவனங்களின்

அப்துல்கலாமின் இறுதி சடங்கு ராமேசுவரத்தில் நடைபெறும் மத்திய அரசு வட்டார தகவல்கள்

அப்துல்கலாம் மறைவை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமேசுவரம் சோகத்தில் மூழ்கியது.

சரித்திர ரீதியாக வாழ்ந்த மக்கள் சுயாட்சி பெற உரிமையுடயவர்கள்; சம்பந்தன் தெரிவிப்பு

Fotor072803547

பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்ற நாடுகளில் இருக்கின்ற ஆட்சி முறைகள் சம்பந்தமான ஒழுங்குகளின்

இந்திய தேசமே சோகத்தில் ஆழ்ந்தது:

 
அப்துல் கலாம் மறைவுக்கு மோடி, பிரணாப், ஜெயலலிதா  உட்பட தலைவர்கள் இரங்கல்


இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி,

பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்




 முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ( வயது 84 ) மேகாலயாவில் காலமானார்.  தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.  

27 ஜூலை, 2015

ஐக்கிய தேசிய முன்னணியுடன் மேலும் 75 அமைப்புகள் இணைவு

75 சிவில் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒன்றியம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் நாளை 28

ஒளடத கட்டுப்பாட்டு சபைத் தலைவருக்கு அதிரடிப் படை பாதுகாப்பு

தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டொக்டர் சமீர திலங்க சமரசிங்கவுக்கு இன்று முதல் பொலிஸ் விசேட

கஞ்சா கலந்த மருந்துப் பொருட்களுடன் ஒருவர் யாழில் கைது; தொடர்ந்தும் நடவடிக்கை என்கிறார் வூட்லர்



கஞ்சா கலந்த மருந்துப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை என்பற்றை தம்வசம் வைத்திருந்தார்  என்ற குற்றச்சாட்டில் கஸ்த்தூரியார் வீதியைச் சேர்ந்த ஒருவர் கைது

சிறந்த ஊடகவியலாளருக்கு விருதுகள் வழங்கும் விழா நாளை


இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து 16 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள 2014 ஆம் ஆண்டுக்கான

கருணாநிதியின் அவதூறுகள் இனி மக்களிடம் எடுபடாது: அமைச்சர் வேலுமணி

.தி.மு.க.வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கருணாநிதியின்

ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடக்கம்



சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் : கட்சி பதவியும் பறிப்பு





தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கப்பட்டார்.  போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை நீக்கம்

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா கொலை!


1901703728Untitled-1தங்காலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா என்பவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்

வன்புணர்வின் பின்னரே கிளிநொச்சி சிறுமி படுகொலை; 14 வயதுடைய சிறுவன் கைது!


deadbody-1காணாமல் போய், 28 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி உதயகுமார் யர்ஷிகா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது

போரை வென்றது முப்படையினரே அன்றி ராஜபக்சவினர் அல்ல: மங்கள சமரவீர

விடுதலைப் புலிகளுடனான போரை ராஜபக்சவினர் வெல்லவில்லை எனவும் நாட்டின் முப்படையினரே அதனை வென்றதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ad

ad