புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நாடகம் பற்றி இங்கிலாந்தில் இருந்து சிவசாமி ப்றேம்ஜிந்தின் வேண்டுகோள்

அன்பார்ந்த புங்குடுதீவுச் சமூகத்திற்கு வேதனையுடன் எழுதும் மடல் ........... அண்மையில் சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால் நடாத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் நகைச்சுவை என்ற பெயரில் நடாத்தப்பட்ட நாடகத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் நாம் தெய்வீகமாக பூசிக்கும் அந்தணர்களை கீழ்த்தரமான முறையில் அழைத்தமை குறித்து எனது தனிப்பட்ட ரீதியிலான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்வாறான செயற்ப்பாடுகள் ஒட்டுமொத்த புங்குதீவு சமூகத்திர்க்கும் இழுக்காக அமையும் என நான் எண்ணுகிறேன் .தயவு செய்து பொறுப்பானவர்கள் இதற்க்கு பகிரங்க மன்னிப்பு கோரி சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இருந்து அந்த நாடகப் பதிவினை அகற்றிட ஆவன செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
சிவசாமி -பிறேம் றஜீ ந்த்
Kunalan KarunagaranKanagaratnam SubakaranSocka Karunalingam மற்றும்வேறு 23 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.

சுவிஸ் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நாடகம் பற்றி கனடா மண்ணில் இருந்து எம் உறவின் அன்பான வேண்டுகோள்


இணையத்தளங்களில் மன்னிப்பு
கோர வேண்டும் என்று கேட்டு கொள்வதோடு இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகளையும் உதாசீனங்களையும்
திருத்திக்கொள்வதோடு மற்றவர்களின் மனங்களை
புண்படுத்தும் சொற்பிரயோகங்களையும்
தவிர்த்துக்கொள்வது மிகவும்
அவசியமான ஒன்றாகும்
நாம் எப்படி கல்விகூடங்களையும்
கல்விமான்களையும் மதிக்கின்றோமோ அதேபோல்
ஆலயங்களையும் அந்தணபெருமக்களையும் போற்றுதல் வேண்டும்
ஊர் இழந்து நாம் வந்தாலும்
நமது வாழ்வியல் மரபையும்
கலாச்சாரங்களையும் இவர்கள்
வளர்க்க இன்றுவரை தங்களாலான பங்களிப்புகளை
செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் எமது
நாட்டில் நடந்த யுத்த காலத்தில்
தங்களது உயிர்களை துச்சமென
மதித்து ஆலயங்களில் பூசை வழிபாடுகளை குருமார்கள்
நிறை வேற்றியுள்ளார்கள் என்பது
நாடறிந்த விடயமாகும்
ஆகவே அன்பு நண்பர்களே
விவாதம் வேண்டாம் மன்னிப்பு
கேட்பதால் தாங்கள் தாழ்ந்து விடப்போவதில்லை அது உங்களை
தரமுயரத்தும் தவறு விடுவது மனித
இயல்பு எமது தவறை நாம்
உணர்ந்து மற்றவர்களின்
உணர்வுகளை மதித்தாலே
நாம் முழு மனிதர்கள் ஆகிவிடுவோம் குருமார்கள்அனைவரும் முழுமனதோடு எமது சகோதரர்கள்
விட்ட தவறை மன்னிக்க வேண்டுகிறேன் ! நன்றி
அன்பு நிறை
கதிர் மகாத்மன்

3ஆவது முறை கிண்ணத்தை வென்று நியூஸி சாதனை

ரக்பி உலகக் கிண்ணத்தை நடப்பு சம்பிய

சிரியாவுக்கு அமெரிக்க படை ஜனாதிபதி ஒபாமா ஒப்புதல்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இருந்தபோதிலும்

ஜெ., கருணாநிதி, விஜயகாந்த் அரசியலில் வாழ்வது எப்படி?- சீமான் சொல்லும் காரணம்

தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதால்தான் ஜெயலலிதாவும், கருணாநிதியும், விஜயகாந்தும் அரசியலில்

'வருந்திய இதயங்களுக்கு நன்றி!'- நடிகர் விவேக் ட்விட்டரில் உருக்கம்!

தனது மகனின் மறைவுக்கு வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்

சசிகலா குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை: வைகோ வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம், ஊழல் மூலம் முறைகேடான வகையில் வாங்கிக் குவித்துள்ள

ரஷ்ய சிறுமி உடலில் துடிக்கும் திருவாரூர் இதயம்: சென்னை மருத்துவர்கள் சாதனை!

சென்னையில் ரஷ்ய சிறுமிக்கு திருவாரூரை சேர்ந்த சிறுவனின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளது மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு.
 
ரஷ்யாவிலுள்ள, சைபீரியாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி விக்டோரியா Restrictive Cardio Myopathy என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்

உலக சாம்பியன்ஷிப்: சானியா மிர்ஸா - மார்டினா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் மகளிர் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில், சானியா மிர்ஸா-மார்டினா

சென்னை - கேரளா இடையிலான ஆட்டம் டிரா



ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை - கேரளா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 

தனியார் வகுப்புகளுக்கு எதிரான சட்டமூலம்

பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள், தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் யோசனை

மீரியாபெத்தை மக்களுக்கு 4 மாதங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் : திகாம்பரம்

எனது அமைச்சுக்கு அதிகாரம் வழங்கும் பட்சத்தில் மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்கு மாதங்களுக்குள் வீடுகளை அமைத்துக்

தமிழீழத்தை உருவாக்குவதே கூட்டமைப்பின் நோக்கமாம் : விமல் குற்றச்சாட்டு

தமிழீழத்தை உருவாக்குவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே அரசு செயற்படுகின்றது.

கீழே வீழ்ந்த பின்னரும் பொலிஸார் தாக்கினர்: பல்கலைக்கழக மாணவி அதிர்ச்சி தகவல்


கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது பொலிஸார் தமக்கு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடாத்தியதாக, ஊடகங்களில் வெளியான

கொள்ளையர்களுடன் போராடி 3 லட்சம் ரூபாவைக் காப்பாற்றிய பெண்! கிளிநொச்சியில் சம்பவம்


கிளிநொச்சியில் நேற்றைய தினம் 30ம் திகதி கடனாக பெற்றுச் சென்ற மூன்று லட்சம் ரூபா பணத்தை நடு வீதியில் இரு திருடர்களுடன் போராடி

ரஷிய விமானத்தை வீழ்த்தியது நாங்களே.. சம்பவத்துக்கு ஐ.எஸ் பொறுப்பெடுத்துள்ளதாக வெளியாகிய வீடியோவால் பரபரப்பு


ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விபத்துக்குள்ளாகவில்லை என்றும்,

31 அக்., 2015

ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: வைகோ பரபரப்பு




மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

’’தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது

ஜெ.,வுக்கு வைகோ விடுத்த பகிரங்க சவால்! ( ஆடியோ

அதிரவைத்த போட்டோ - தாய்மைக்கு பெருமை சேர்த்த நடிகை கஸ்தூரி




பிரபல புகைப்படக்காரர் ஜெடி பெல் என்பவர் ‘தாய்மையின் தேகங்கள்’ என்ற தலைப்பில் பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளனர்

cri
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 நாள் ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி தொடக்க

ad

ad