புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

சுவிஸ் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நாடகம் பற்றி கனடா மண்ணில் இருந்து எம் உறவின் அன்பான வேண்டுகோள்


இணையத்தளங்களில் மன்னிப்பு
கோர வேண்டும் என்று கேட்டு கொள்வதோடு இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகளையும் உதாசீனங்களையும்
திருத்திக்கொள்வதோடு மற்றவர்களின் மனங்களை
புண்படுத்தும் சொற்பிரயோகங்களையும்
தவிர்த்துக்கொள்வது மிகவும்
அவசியமான ஒன்றாகும்
நாம் எப்படி கல்விகூடங்களையும்
கல்விமான்களையும் மதிக்கின்றோமோ அதேபோல்
ஆலயங்களையும் அந்தணபெருமக்களையும் போற்றுதல் வேண்டும்
ஊர் இழந்து நாம் வந்தாலும்
நமது வாழ்வியல் மரபையும்
கலாச்சாரங்களையும் இவர்கள்
வளர்க்க இன்றுவரை தங்களாலான பங்களிப்புகளை
செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் எமது
நாட்டில் நடந்த யுத்த காலத்தில்
தங்களது உயிர்களை துச்சமென
மதித்து ஆலயங்களில் பூசை வழிபாடுகளை குருமார்கள்
நிறை வேற்றியுள்ளார்கள் என்பது
நாடறிந்த விடயமாகும்
ஆகவே அன்பு நண்பர்களே
விவாதம் வேண்டாம் மன்னிப்பு
கேட்பதால் தாங்கள் தாழ்ந்து விடப்போவதில்லை அது உங்களை
தரமுயரத்தும் தவறு விடுவது மனித
இயல்பு எமது தவறை நாம்
உணர்ந்து மற்றவர்களின்
உணர்வுகளை மதித்தாலே
நாம் முழு மனிதர்கள் ஆகிவிடுவோம் குருமார்கள்அனைவரும் முழுமனதோடு எமது சகோதரர்கள்
விட்ட தவறை மன்னிக்க வேண்டுகிறேன் ! நன்றி
அன்பு நிறை
கதிர் மகாத்மன்

ad

ad