பிரான்ஸ் நாட்டில், வரும் ஜூன் 10 ம் தேதி யூரோ கால்பந்துப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. முதல் முறையாக 24 நாடுகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.