புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

திருநெல்வேலி சந்தையில் புதிய வாகன தரிப்பிடம்!

நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில்

அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின் பெயர் விடுபட்டுவிட்டது. 'கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சிலர் செய்த உள்ளடி வேலைதான் இதற்கு காரணம்' என்கின்றனர் தலைமைக்கழக வட்டாரத்தில். தொலைக்காட்சி விவாதங்களில், அ.தி.மு.க சார்பில் பங்கேற்கும் ஆவடி குமாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கட்சியின் சோதனையான காலகட்டங்களில்கூட, சோர்ந்துவிடாமல் கட்சியின் கருத்துக்களை வலுவாக முன்வைத்து பேசுவார். விவாதங்களில் எந்த அதிரடியையும் காட்டாமல், கட்சியின் கொள்கைகளை நிதானமாக விளக்குவதில் வல்லவர். இந்நிலையில் சமீபத்தில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பொன்னையன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, மாஃபா.பாண்டியராஜன், கௌரிசங்கர் என நீண்டு கொண்டே போன பட்டியலில், ஆவடி குமாரின் பெயர் இடம்பெறவில்லை. தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டு, 'தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற விரும்பவில்லை' எனத் தெரிவித்துவிட்டார் ஆவடி குமார். இதுகுறித்துப் பேசிய ஆவடி நகர அ.தி.முக நிர்வாகி ஒருவர், " ஆட்சி அதிகாரத்தில் கட்சி இருந்தாலும், எந்த அமைச்சரிடமும் எதற்காகவும் ஆவடி குமார் போக மாட்டார். கடந்த ஆட்சியின்போது, ஊடகங்கள் ஆவடியாருக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தால், அதிர்ந்து போனார் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர். அவர்தான், கார்டன் நிர்வாகிகளிடம் சொல்லி ஆவடி குமாரை டி.வி விவாதங்களில் பங்கெடுக்கவிடாமல் தடுத்தார். ஒருகட்டத்தில், அந்தப் பிரமுகர் மீது கட்சித் தலைமை கோபம் கொள்ள, தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கம் போல வலம் வந்தார் ஆவடி. இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார். இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத கல்வியாளராக இருக்கிறார். மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர். இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப் போகும் ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது. tamilnadu, admk, universitiesIs Vice chancellor post on Auction for Rs. 8 crores? | 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? - VIKATAN இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் குமாரின் பெயர் இடம் பெறாமல் போனதற்கும் அவரும், டி.வி விவாதங்களில் பங்கெடுக்கும் இன்னொரு நட்சத்திர முகமும்தான் காரணம். மற்றவர்களைப் போல கட்சியை வைத்துக் கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் ஆவடியாருக்கு இருந்ததில்லை. அம்மா மீது மட்டும்தான் அவர் தீவிர விசுவாசம் காட்டுகிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் சிலர் தடுப்பதற்கும் இதுதான் காரணம். இதுகுறித்து அம்மாவின் கவனத்திற்கு விரிவான கடிதம் எழுத இருக்கிறார்" என்றார் விரிவாக. அ.தி.மு.க பொதுச் செயலாளர் குறித்து சர்ச்சைக்குரிய தலைப்புகளில் தொலைக்காட்சிகளில் விவாதம் நடக்கு

.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின்

சென்னையில் வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை : டாக்டர் பரிதாப பலி

அழகுக்கலை என்ற பெயரில்,சென்னையில், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும், வழுக்கை தலையில் முடி மாற்றும்

வேலூரில் துவங்குவதாக இருந்த பேரணியில் மாற்றம் - எழும்பூரில் இருந்து துவக்கம்: அற்புதம்மாள் அறிவிப்பு


கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை

சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி?: பாரிவேந்தர் கேள்வி




 1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என

சுவிஸ் தூண் நகரசபை உறுபினராக தர்சிகா வடிவேலு கிருஸ்ணானந்தம் தெரிவு

ஈழத்தில் புங்குடுதீவை  பிறப்பிடமாக கொண்ட  தர்சிகா வடிவேலு  கிருஸ்ணானந்தம்  தூண்  நகர சபை உறுப்பினராக  எதிர்வரும்  முப்பதாம்  திகதி முதல்  பதவி  ஏற்கிறார் என்ற  மகிழ்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம் இந்த  தமிழச்சிக்கு எமது வாழ்த்துக்கள்

ஐரோப்பிய கிண்ணம்.பிரான்சுக்குமுதலாவது வெற்றி
இன்றுஆரம்பமான குழு A முதலாவதுபோட்டியில்பிரான்ஸ் அணி ருமேனியாவை 2-1 எனறரீதியில் வென்றுள்ளது பிரான்சுக்ககா59 ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் வீரர் பயாட் கொடுத்தபந்தை தலையால்அடித்துகோலாக்கினார் ஆர்சனால் வீரர் சீரு. தொடர்ந்து65 ஆவதுநிமிடத்தில் ருமேனியாகுகிடைத்தபனால்டிகோலாகமாறகடைசிவரைபோராடிய பிரான்சுக்காக அதே பாயாத்20 மீட்டார்தூரத்தில்இருந்து 89 ஆவதுநிமிடத்தில் எதிர் மூளைக்கு உயர்த்தி அடித்தபந்துகோலாகமாறியது

10 ஜூன், 2016

ஒரு அபூர்வ விளையாட்டு செய்தி


ஆரம்பாகும்ரோஐப்பியகிண்ணபோட்டிகளில் இரண்டுசொந்தசகோதரர்கள்மோதும் அபூர்வம்நாளை

ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்

செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

3 மாவட்டச்செயலாளர்கள் மாற்றம்: திமுக தலைமை அதிரடி


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 மாவட்டச்செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

ஸ்டாலினின் அறிக்கையும்...அதிமுகவின் பதிலடியும்

சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டி, பொது மக்களின்

7 பேர் விடுதலை! வைகோ மெளனம்! - மதுரை சிறையில் நடந்தது என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி,
புங்குடுதீவு  குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் ஆலய  வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாளை சுவிஸ் தூண் வரசித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்


சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 10.06.2016 வெள்ளிக்கிழமை கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகி ,18.06.2016 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் , 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் , 20.06 .2016 திங்கட்கிழமை பூங்கவனத் திருவிழாவும் , 21.06.2016 செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையும் , விநாயகர் அருளோடு சிறப்பாக நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

9 ஜூன், 2016

தி.மு.க. நிர்வாகிகள் – நடிகர் போண்டா மணி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில்

​7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்

நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் அடுத்த முதலமைச்சராவதற்கு முயற்சியா? தெரியாது என்கிறார் சீ.வி.விக்கினேஸ்வரன்

அடுத்த வடக்கின் மாகாண சபைத் தேர்தலில் யாழ். நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில்

இலங்கையில் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

இலங்கையில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவில் அளித்த வாக்குறுதிகளைள நிறைவேற்ற தவறியுள்ளது அரசு-கூட்டமைப்பு விசனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற  அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ad

ad