புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஜூன், 2016

ஒரு அபூர்வ விளையாட்டு செய்தி


ஆரம்பாகும்ரோஐப்பியகிண்ணபோட்டிகளில் இரண்டுசொந்தசகோதரர்கள்மோதும் அபூர்வம்நாளைநடைபெறும். சுவிட்சரலந்தை எதிர்த்து அல்பானியமோதும்போட்டியில் சுவிஸ்அணியில்பிரபலவீரர் க்ராநிட் சகாவும் அல்பாநீயாஅணியில் மொத்தஒன்றரைவயது கூடிய அலான் சாகவும் ஆடுகிறார்கள் இவர்கள் இருவரும்ஒருவரைஒருவர்எதிர்த்தாடும்கண்கொள்களாட்சி இடம்பெறவுள்ளது. 2010 உலககிண்ணபோட்டியில்இதேபோல கேர்மநிக்ககவும்நைஜெரியாவுக்ககவும் போடங் சகோதர்கள்மோதிகொண்டது உண்மை