புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2019

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை-கூட்டமைப்பு

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ்

மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்

அன்பு உறவுகளுக்கு வணக்கம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு  தெருமின்விளக்கு திடடம் 
4 20 000 ரூபா  செலவில் 77  மின்குமிழ்கள் --மற்றும்  உதிரிபாகங்கள், மின்சார சபை  செலவு 
இந்த மொத்த செலவில்  பாதியை  நானும் மீதியை  என் உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி  சுரேஷ் , சுப்பிரமணியம்  சந்திரன்-பாசல்  , என் எஸ் சிவா  பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன்  ஜெர்மனி ஆகியோர்  பங்கு  போட்டுக்கொண்டுள்ளனர்  உறவுகளுக்கு  புங்குடுதீவில் சார்பில்  நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள்  பொருத்தப்படவுள்ளன ,முழுமையான  வரவு செலவு கணக்கறிக்கை  பின்னர்  தரவுள்ளேன் 
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும்   பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி  அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய  செயலாளர்  செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம் 
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---
திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
 2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி   மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர்  வீதி  தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி  கோவில் வரை 21  மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சந்தி  மலர்  கடையடி  முதல்  கிழக்கே  செல்லும் செம்மண் வீதி  .இது  கிழக்கு கடற்கரை  ஞான வைரவர்  ஆலயம்  மற்றும் கடற்படை  முகாம்   தொடர்ந்து கிழக்கு கடல் கரை  விளிம்பில்தெற்கு  நோக்கி வேளாங்கண்ணி  ஆலயம் வரை  செல்கிறது 
புங்குடுதீவு  மத்திய பிரதேச சபை  வடடாரத்திலும் மின்விளக்குகள் பொரு த்தப்படடன கடந்த 02.02.2019 மற்றும் 07.02.2019
ஆகிய தினங்களில் புங்குடுதீவு மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான திரு . புவிவேந்தன் அவர்களின் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 21 மின்விளக்குகள் புங்குடுதீவில் பொருத்தப்பட்டன . புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் ராஜேஸ்வரி பாடசாலை வீதி , கலட்டி பிள்ளையார் கோயில் வீதி என்பனவற்றில் பத்து மின்விளக்குகளும் அதே வட்டாரத்தில் மணியந்தோட்ட வீதி மற்றும் அதன் சூழலில் மூன்று மின்விளக்குகளும் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அம்பலவாணர் அரங்கு வீதி , உயரப்புலம் வீதி என்பவற்றில் ஐந்து மின்விளக்குகளும் , மூன்றாம் வட்டாரத்தில் சங்கத்தார்கேணி சண்ஸ்ரார் விளையாட்டு கழக மைதான வீதியில் மூன்று மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன . மேலும் ஐந்து மின்விளக்குகள் விரைவில் முதலாம் வட்டாரத்தில் பொருத்தப்படவுள்ளன . நிதியுதவியை வழங்கிய திரு . புவிவேந்தன் அவர்களுக்கும் , மின்சார சபையினரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு உதவிய வட மாகாண ஆளுநரின் செயலர் திரு . இலட்சுமணன் இளங்கோவன் அவர்களுக்கும் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . #சூழகம்_Soozhaga

9 பிப்., 2019

ஊடகத்துறை அமைச்சராக ருவான் விஜேவர்த்தன ?

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, ஊடகத்துறை அமைச்சராக, நியமிக்கப்படவுள்ளார் என்று

டக்ளஸ்,தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்காரஅடங்கலாக ,மைத்திரி – மகிந்த தலைமையில் புதிய கூட்டணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது
மீண்டும் ஒரு வரலாற்றுப்பதிவினை நாட்டிய  சுவிஸ்  வாழ்  புங்குடுதீவு பெருமகன் வாழ்த்துவோம்  வாருங்கள்
-----------------------------------------------------------------------
சுவிஸ் வாழ் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் ஒருவரின் ஆதரவில்......ஆலடி சந்தியிலிருந்து புங்குடுதீவு வைத்தியசாலைவரை மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்!! 
இதுவரைகாலமும் இருண்டு கிடந்த இப்பிரதேசத்தில், இரவிலும் நோயாளர்கள் பயமின்றி வைத்தியசாலைக்கு சென்றுவரக்கூடியதான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலடி சந்தியிலிருந்து புங்குடுதீவு வைத்தியசாலை செல்லும் சந்தி வரையிலும், பின்பு வைதியசாலை செல்லும் வீதி முழுமைக்கும் ஒவ்வொரு மின்தூணுக்கும் மின்குமிழகள் பொருத்தப்பட்டுள்ளது.
அத்தோடு வைத்திய சாலையிலிருந்து அந்தோனியார் கோவில்வரையான முழுவீதிக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இனிவரும்காலங்களில் இரவிலும் நோயாளர்கள் பயமின்றி வைத்தியசாலைக்கு சென்றுவரக்கூடியதாக இருக்கும்.
பெயர் குறிப்பிட விரும்பாத, ஊர் மீது பற்றுக்கொண்ட புங்குடுதீவு மண்ணின் மைந்தன் ஒருவர் கிட்டதட்ட 50க்கு மேற்பட்ட மின்குமிழ்கள் தனது சொந்தப் பணத்தைசெழவழித்துச் செய்துள்ளார் என்பது பெருமையான விடயமாகும்.

8 பிப்., 2019

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பாலியல் வல்லுறவுப் படுகொலை!

இந்தியப் படையினருக்கு யார் அதிகம் உதவி செய்வது என்கின்ற விடயத்தில் மூன்று இயக்கங்ளுக்குள் போட்டி நிலவிய

கூட்டமைப்பால்தான் கஞ்சா, வாள்வெட்டுச் சம்பவங்கள் எங்களால் அல்ல:நீலிக்கண்ணீர் வடிக்கும் ஈ.பி.டி.பிதலைவர் டக்ளஸ


கேரளக் கஞ்­சா­வைக் கடத்­தித்­தான் அர­சி­யல் செய்ய வேண்­டும் என்ற நிலை­யில் நாங்­கள் இல்லை. நாங்­கள் ஆட்சி

ஜனாதிபதி அனுப்பும் பெயர்களில் இருந்தே தகுதியானவர்கள் தெரிவு

ஜனாதிபதி அனுப்பும் பெயர்களிலிருந்து தகுதியானவர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு செய்யப்படுவதாகவும்

ஈழ அகதிகள் 34 பேர் நாடுதிரும்பவுள்ளனர்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் அனுசரணையுடன் தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னையில்

மாக்கந்துர மதுஷின் வீட்டில் இருந்து 5 கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்பு

மாக்கந்துர மதுஷின் டுபாய் வீட்டில் இருந்து 5 கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில்

அவசியமான புரட்சியினை செய்துகொண்டிருக்கிறேன்:வடக்கு ஆளுநர்

நான் செய்யவேண்டிய அவசியமான புரட்சியினை செய்துகொண்டிருக்கிறேனென்று நம்புகிறேனென வடமாகாண

முன்னாள் போராளி மற்றும் மகன் மீது தாக்குதல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கி படுகாயப்ப

நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்

நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல்,  ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில்

அல்பேர்ட்டாவில் கடும்குளிர் – 211ற்கான அழைப்புக்கள் அதிகரிப்பு

அல்பேர்ட்டாவின் எட்மண்டனில் கடும்குளிர் காலநிலை நிலவிவரும்நிலையில் உதவிக்கான அழைப்புக்கள்

உறைபனி காரணமாக ஒன்ராரியோ ஸ்தம்பிதம்

தென்மேற்கு ஒன்ராரியோ, வின்ட்சர் பகுதிகளில் நிலவும் கடுமையான உறைபனி காரணமாக பாடசாலை

சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம்

இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது.
அரை நூற்றாண்டு காலத்துக்கும்
சுவிஸ் பாசல் உதைபந்தாடடகழகம்   இந்தியாவின் பிரபலமான  தமிழ்நாட்டுக்கு கழகமான சென்னை  அணியுடன்  கைகோர்த்துள்ளது
எதிர்வரும் காலங்களில் சென்னை  அணியின் வளர்ச்சிக்கு  துணை போவதட்கும்  பரஸ்பரம்  பல  விஷயங்களில்  ஒத்துழைத்து  நடத்துக்கும்  உரிய  ஒப்பந்தத்தில் பதிவாகின  இரு  அணிகளும் 

ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பானை வீழ்த்தி கத்தார் சாம்பியன் பட்டம் வென்றது.

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 24

டி.டி.வி.தினகரனை கழற்றிவிட்ட தேமுதிக... கூட்டணியை உறுதி செய்த விஜயகாந்த்..

மக்களவை தேர்தலுக்காக நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி

ad

ad