புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2023

மன்னாரில் ஒருவர் கொலை - 5 பேர் படுகாயம்

www.pungudutivuswiss.com


மன்னார் - சாந்திபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மன்னார் - சாந்திபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது!

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக் கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக் கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்

கசப்புணர்வுகளைப் பற்றிப்பேசி இனத்தை முன்கொண்டு செல்ல முடியாது!

www.pungudutivuswiss.com

தமிழர்களின் பலம் ஒற்றுமையாக இருப்பதே என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பின் மக்கள் சந்திப்பு யாழ் கொடிகாமத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

கப்பலில் மறைந்து வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற 4 தமிழ் இளைஞர்கள் கைது!

www.pungudutivuswiss.com


கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வர், காலி துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வர், காலி துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்

10 ஏப்., 2023

http://sivantv.com/videogallery/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3-44/

புத்தரைக் காணவில்லையாம் - தேடுகிறார் நோர்வே தமிழர்! [Monday 2023-04-10 20:00]

www.pungudutivuswiss.co
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப்பகுதியில் தற்போது வசித்துவரும் தமிழர் ஒருவர் பொலிஸில்

ஐதேகவை கூட்டணிக்கு அழைக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி!

www.pungudutivuswiss.com


எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் போட்டியிட மாபெரும் கூட்டணியை உருவாக்க  ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன், ஐ.தே.க மற்றும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கூட்டணியுடன் கூட்டணிக்கட்சிகளாக இணைவதை நாம் வரவேற்கின்றோம் என  ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரவித்தார்.

எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் போட்டியிட மாபெரும் கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன், ஐ.தே.க மற்றும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கூட்டணியுடன் கூட்டணிக்கட்சிகளாக இணைவதை நாம் வரவேற்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரவித்தார்

அதிக உணவுப் பணவீக்கமுள்ள நாடுகளில் 10ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது இலங்கை!

www.pungudutivuswiss.com


உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்றே அரசிதழில் வெளியிடப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்றே அரசிதழில்

9 ஏப்., 2023

www.pungudutivuswiss.com


இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

குருநகர் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு - 4 இளைஞர்கள் கைது!

www.pungudutivuswiss.com
14 வயதான சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உகண்டாவில் உள்ள ராஜபக்ஷர்களின் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்! - ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை.

www.pungudutivuswiss.com


ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்

யாழில் அடாடித்தனம் காட்டிய பாதிரியார்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் இருபாலை கானான் சிறுவர் இல்லத்தில் 80 வயது போதகரால் 
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள் உள்ளானதாக வெளியான
 தகவலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

www.pungudutivuswiss.com
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது. சென்னை, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில்

வவுனியாவில் ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்!

www.pungudutivuswiss.com


சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் வவுனியாவில்  இன்று  காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் வவுனியாவில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வடக்கில் அத்துமீறி வழிபாட்டுச் சின்னங்கள் வைக்க முடியாது!

www.pungudutivuswiss.co


வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

8 ஏப்., 2023

யாழ்ப்பாணத்தின் மேல் உச்சம்!

www.pungudutivuswiss.com
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினமான 14 ஆம் திகதிக்கு பின்னர்
 யாழ்.மாவட்டத்திற்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில்
 வெப்பநிலை 35 பாகையை தாண்டிச்செல்லலாம்; என யாழ்.பிராந்திய 

7 ஏப்., 2023

உக்ரைன் போர் திட்டம்: இணையத்தில் கசிந்த அமெரிக்க ரகசிய ஆவணங்கள்

www.pungudutivuswiss.com

உக்ரைன் போர் திட்டம் பற்றிய அமெரிக்க ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான வசந்தகால தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்க மற்றும் நேட்டோ திட்டங்களின் விவரங்களை வழங்கும் ரகசிய ஆவணங்கள் சமூக ஊடக தளங்களில் பரவியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதையடுத்து இந்த பாதுகாப்பு மீறல் குறித்து மதிப்பிட்டு வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் திட்டம் பற்றிய அமெரிக்க ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான வசந்தகால தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்க மற்றும் நேட்டோ திட்டங்களின் விவரங்களை வழங்கும் ரகசிய ஆவணங்கள் சமூக ஊடக தளங்களில் பரவியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதையடுத்து இந்த பாதுகாப்பு மீறல் குறித்து மதிப்பிட்டு வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது

இனி அவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை...! புதிய கட்சி தொடங்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமா...?

www.pungudutivuswiss.com
-------------------------------------------------
தினத்தந்தி ஏப்ரல் 7, 11:18 am Text Size எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வதற்கு வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள்

நேட்டோ நாடுகளின் சாத்தியமான இலக்குகளை குறிவைக்கு ரஷ்ய அணு ஆயுதங்கள்

www.pungudutivuswiss.com
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாஸ்கோவில் பெலாரஸ் அதிபர்
அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான
அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது

ad

ad