புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2023

அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

www.pungudutivuswiss.com
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது. சென்னை, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பதாக மைத்ரேயன் கூறியிருந்தார். இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மைத்ரேயன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ad

ad