புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2023

ஸ்கொட்லாந்தில் முதல்முறையாக தானியங்கி பேருந்து சேவை துவக்கம்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. ஸ்கொட்லாந்தில் திங்கட்கிழமை முதல் ஓட்டுநர் இல்லா பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது பிரித்தானியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சாதனையாக பார்க்கப்படுகிறது.

காலிமுகத்திடல் போராட்டத்தை வன்முறையாக மாற்றியது ஆளும்கட்சியினரே!

www.pungudutivuswiss.com

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதி காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதி காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பு குறித்து தமிழ் எம்.பிக்கள் அதிருப்தி!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நேற்றைய  சந்திப்பின் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை்த் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நேற்றைய சந்திப்பின் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை்த் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது: அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

www.pungudutivuswiss.com
இஸ்லாமாபாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை
முன்னாள் பிரதம மந்திரி இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியினர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்
பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல்களைப் பொருத்தவரை, இம்முறை, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் தோல்விகளை சந்தித்துள்ளது.

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியினர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர் பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல்களைப் பொருத்தவரை, இம்முறை, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் தோல்விகளை சந்தித்துள்ளது

வெடுக்குநாறிமலை ஆலய பூசாரி உள்ளிட்ட இருவர் கைது! - நீதிமன்றம் விடுவிப்பு

www.pungudutivuswiss.com

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இனப்பிரச்சினை குறித்த பேச்சு இன்று ஆரம்பம்!

www.pungudutivuswiss.com
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வட - கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான 3 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகின்றன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வட - கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான 3 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகின்றன.

11 மே, 2023

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்து மரணம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம்- இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயதான சிறுமி மரணமடைந்துள்ளார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம்- இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயதான சிறுமி மரணமடைந்துள்ளார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி

www.pungudutivuswiss.com

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணில் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணில் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

கனடாவில் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளி சசிட் மெஹ்ரா தேர்வு!

www.pungudutivuswiss.com
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந் சசிட் மெஹ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந் சசிட் மெஹ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10 மே, 2023

நாசரின் அமைச்சர் பதவி பறிப்புக்கு காரணங்கள் என்ன..! மகனால் பறிபோனதா...?

www.pungudutivuswiss.com
ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல் 
கடந்த சில நாட்களாக கோட்டை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. 

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு

www.pungudutivuswiss.com
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர்
 மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கிய டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு

www.pungudutivuswiss.com

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் E Jean Carroll என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் E Jean Carroll என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

வியாழன்- நல்லிணக்கம், வெள்ளி அதிகாரப்பகிர்வு, சனி - ஒத்திவைப்பு!

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது

ரொனால்டோவை தொடர்ந்து மெஸ்ஸியின் அதிரடி முடிவு: புதிய கிளப்பில் ஒப்பந்தம்

www.pungudutivuswiss.com
கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து லியோனல் மெஸ்ஸியும்
 இப்போது சவுதி அரேபிய கிளப்பில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு இந்திய தூண்டுதல்

www.pungudutivuswiss.com

இன்றைய நாளில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ்
 தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன்

அவுஸ்திரேலிய அதிகாரிகளால்நாடு கடத்தப்பட்ட 41 இலங்கையர்கள்

www.pungudutivuswiss.com
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட,
 சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த 41 பேர் இன்று

பாடசாலை மாணவியொருவரின் விபரீத முடிவு! பொலிஸார் தீவிர விசாரணை

www.pungudutivuswiss.com
கண்டி - கட்டுகஸ்தோட்டை மகளிர் உயர்தரப் பாடசாலையின் 10 ஆம்
ஆண்டு மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்ததில்

களுத்துறை காட்டுப்பகுதியில் 16 மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் தப்பியோட்டம்:

www.pungudutivuswiss.com
களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் 
செய்துள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார்

92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர்

www.pungudutivuswiss.com
அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது 
தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 
உறுதிப்படுத்தியுள்ளார்.

ad

ad