![]() முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணில் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. |