புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2023

கிழக்கு ஆளுநர் செந்திலை சந்தித்தார் சுமந்திரன்

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது

200 இடங்களில் கால் வைக்கிறது சைனோபெக்! - ஒப்பந்தம் கைச்சாத்து.

www.pungudutivuswiss.com

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சைனோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சைனோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

www.pungudutivuswiss.com


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் வாக்களிக்க தீர்மானித்துள்ளன.
 ஐக்கிய மக்கள் சக்தி , ஜனதா விமுக்தி பெரமுன, சுகந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும்  மேலவை இலங்கை  கூட்டணி ஆகியன இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் வாக்களிக்க தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி , ஜனதா விமுக்தி பெரமுன, சுகந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன

கனேடிய தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

www.pungudutivuswiss.com
முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார் ? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார் ? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது

21 மே, 2023

மான்செஸ்டர் சிட்டி ஒன்பதாவது முறையாக சாம்பியன்

www.pungudutivuswiss.com

ஐபிஎல் போட்டியில் அடுத்தசுற்றுக்கு செல்லும் அணிகள் - புள்ளிப் பட்டியலில் மாற்றம்

www.pungudutivuswiss.com
ஐபிஎல் போட்டியில் அடுத்தசுற்றுக்கு செல்லும் அணிகள் - புள்ளிப் பட்டியலில்
மாற்றம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரித்தானிய அரசாங்கம்!

www.pungudutivuswiss.com

வெளிநாட்டு மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் தடுக்கப்படும் என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் குறித்த விவகாரம் தொடர்பில் அறிவிப்பு வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் தடுக்கப்படும் என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் குறித்த விவகாரம் தொடர்பில் அறிவிப்பு வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது

கனேடிய மாகாணமொன்றில் இந்த பகுதிகள் தனி நகரங்களாக அறிவிப்பு?

www.pungudutivuswiss.com

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி விவகார அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி விவகார அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் தெரிவித்துள்ளார்

உக்ரைன் ஜனாதிபதியை ரகசியமாக ஜப்பானுக்கு கொண்டு சேர்த்த பிரான்ஸ் ராணுவம்!

www.pungudutivuswiss.com

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜப்பானில் வந்திறங்கிய பின்னர் தான், அவர் பயணித்த விமானமானது பிரான்ஸ் ராணுவத்திற்கு சொந்தமானது என வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் நடவடிக்கைகள் அவரது நட்பு நாடுகளின் தலைவர்களையே கோபம் கொள்ள வைத்தது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜப்பானில் வந்திறங்கிய பின்னர் தான், அவர் பயணித்த விமானமானது பிரான்ஸ் ராணுவத்திற்கு சொந்தமானது என வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் நடவடிக்கைகள் அவரது நட்பு நாடுகளின் தலைவர்களையே கோபம் கொள்ள வைத்தது

கார் பந்தையத்தில் துப்பாக்கிச்சூடு - 10 வீரர்கள் பலி

www.pungudutivuswiss.com
கார் பந்தையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். 
மெக்சிகோ சிட்டி
, மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில்

வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பு, தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுக்க அஸ்கிரி பீடம் ஜனாதிபதிக்கு அழுத்தம்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்துள்ளார்

குச்சவெளியில் விமானப்படைத் தளம் அமைக்க 300 ஏக்கர் காணி

www.pungudutivuswiss.com

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான   298 ஏக்கர் காணி  விமானப்படைத் தளம் அமைப்பதற்கு வழங்கப்படவிருப்பதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 298 ஏக்கர் காணி விமானப்படைத் தளம் அமைப்பதற்கு வழங்கப்படவிருப்பதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றினையும்

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் 
கூட்டமைப்பாக செயற்படுவதற்கான தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பொதுச் 

சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லையில் சுற்றுலா விமானம் விபத்து: பலர் உயிரிழந்ததாக தகவல்

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்து நியூசெட்டல் மலைப்பகுதியில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 
பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புடினுக்கு சொந்தமான அரண்மனைக்கு அடியில் இரகசிய பதுங்கு குழி! வெளியில் கசிந்த வரைபடத்தினால் சர்ச்சைவிளம்பரம்

www.pungudutivuswiss.com

உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால்... மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால் பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரடும் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா

புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்படுகிறது

www.pungudutivuswiss.com

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இலத்திரனியல் கடவுச்சீட்டு இந்த வருடம் அறிமுகம்!

www.pungudutivuswiss.com
 இலத்திரனியல் கடவுச்சீட்டை இந்த வருடம் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டை இந்த வருடம் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

20 மே, 2023

ட்ரூடோவின் அறிக்கைக்கு கனடியத் தூதுவரை அழைத்து கண்டித்தது வெளிவிவகார அமைச்சு!

www.pungudutivuswiss.com

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்களிற்கு இலங்கைக்கான கனடா தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபiணையை தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்களிற்கு இலங்கைக்கான கனடா தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபiணையை தெரிவித்துள்ளது

19 மே, 2023

கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள்

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்

ad

ad