புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2023

ஐபிஎல் போட்டியில் அடுத்தசுற்றுக்கு செல்லும் அணிகள் - புள்ளிப் பட்டியலில் மாற்றம்

www.pungudutivuswiss.com
ஐபிஎல் போட்டியில் அடுத்தசுற்றுக்கு செல்லும் அணிகள் - புள்ளிப் பட்டியலில்
மாற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
அந்த அணி 13 போட்டிகளில் பங்கேற்று 9ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியல்
ஐபிஎல் போட்டியில் அடுத்தசுற்றுக்கு செல்லும் அணிகள் - புள்ளிப் பட்டியலில் மாற்றம்..! | Ipl Points Table Team Rank Csk Ms Dhoni
மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளை பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் ஏனைய அணிகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.
நாலாவது இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐந்தாவது இடம் - ராஜஸ்தான் ரோயல்ஸ்
ஆறாவது இடம் - மும்பை இந்தியன்ஸ்
ஏழாவது இடம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
எட்டாவது இடம் - பஞ்சாப் கிங்ஸ்
ஒன்பதாவது இடம் - டெல்லி கேபிடல்ஸ்
பத்தாவது இடம் - சன்ரைஸ் ஹைதராபாத்
இரண்டு போட்டிகள்
ஐபிஎல் போட்டியில் அடுத்தசுற்றுக்கு செல்லும் அணிகள் - புள்ளிப் பட்டியலில் மாற்றம்..! | Ipl Points Table Team Rank Csk Ms Dhoni
இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (21) நடைபெறவுள்ளன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

ad

ad