 இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் வாக்களிக்க தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி , ஜனதா விமுக்தி பெரமுன, சுகந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன |