புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2024

வித்தியா கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனுக்கள் நாளை விசாரணை

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சி.சிறீதரன்

www.pungudutivuswiss.com

19 ஜன., 2024

யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா , யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில்   ஜனவரி 20 முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா , யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் ஜனவரி 20 முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்பாடுகள் தொடங்கின

www.pungudutivuswiss.com


ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

அரசின் செயற்பாடுகளை ஜெனிவாவில் அம்பலப்படுத்துவோம்

www.pungudutivuswiss.com



மார்ச் மாதம் இடம்பெறும்  மனித உரிமை பேரவையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அம்பலப்படுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் இடம்பெறும் மனித உரிமை பேரவையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அம்பலப்படுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கினால் மேலும் இருவர் மரணம்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார். பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார். பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

ஸிம்பாப்வேயுடனான கடைசிப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்ற இலங்கை தொடரையும் கைப்பற்றியது

www.pungudutivuswiss.com

குஜராத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஆசிரியர்கள் மாணவர்கள் என 16 பேர் பலி

www.pungudutivuswiss.com

சுமந்திரன் தலைவரானால் தமிழரசில் தமிழ்த் தேசியம் அழிந்து விடும்

www.pungudutivuswiss.com


சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியில் இருந்து தமிழ்த் தேசியம் இல்லாது போய்விடும் என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியில் இருந்து தமிழ்த் தேசியம் இல்லாது போய்விடும் என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்

18 ஜன., 2024

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணிலும் போட்டியிடலாம்!

www.pungudutivuswiss.com

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

15 நாட்களில் 1 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

www.pungudutivuswiss.com


இந்த வருடன் நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடன் நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மஹிந்தவுடன் இணையத் தமிழர்கள் தயார் இல்லை!

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்‌ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்

முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை முதலில் நடைமுறைப்படுத்துங்கள்

www.pungudutivuswiss.com


இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட  ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது இதுவே முதல்முறை!

www.pungudutivuswiss.com


இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

17 ஜன., 2024

பாடசாலை விடுமுறை நாட்களில் ஏற்பட்ட மாற்றம் : கல்வியமைச்சு அறிவிப்பு

www.pungudutivuswiss.com
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்

ஜனாதிபதியின் செலவுக்கு ஏன் 2 ஆயிரம் இலட்சம் ரூபா?

www.pungudutivuswiss.com


சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் போது நிதி இல்லை என அரசாங்கம் கூறுகின்ற சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியின் செலவுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக மேலும் 2000 இலட்சம் மேலதிக மதிப்பீட்டின் ஊடாக ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் போது நிதி இல்லை என அரசாங்கம் கூறுகின்ற சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியின் செலவுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக மேலும் 2000 இலட்சம் மேலதிக மதிப்பீட்டின் ஊடாக ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

பிக் மீ சாரதி, பயணி மீது தாக்குதல்

www.pungudutivuswiss.com


கோண்டாவிலில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் PickMe சாரதி ஒருவர் மற்றொரு ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று மதியஇடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.

கோண்டாவிலில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் PickMe சாரதி ஒருவர் மற்றொரு ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று மதியஇடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்

16 ஜன., 2024

கதிரைக்காக அலையும் அரசியலில் கட்சி என்னடா? கொள்கை என்னடா?

www.pungudutivuswiss.com

ஹவுதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது அமெரிக்காவின் கொல்கலன் கப்பல்

www.pungudutivuswiss.com

பாரிய கூட்டணியின் வேட்பாளராக ரணில்

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய கூட்டணியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என சண்டேடைம்ஸ்தெரிவித்துள்ளது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய கூட்டணியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என சண்டேடைம்ஸ்தெரிவித்துள்ளது

ad

ad