புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012



ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் ,கனடாவில் கோலாகலம்(காணொளி)

 அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது.
துப்பாக்கி மீதான வழக்கை கைவிட்டது கள்ளத் துப்பாக்கி
 
கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் துப்பாக்கி படத்தின் தலைப்பு மீதான வழக்கினை இன்று மீளப்பெற்றதனால் விஜயின் துப்பாக்கி தலைப்பு மீதான தடையை நீக்கியது நீதிமன்றம்.
வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ்
வடக்கு– கிழக்குப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதும் அதனை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள்
கொழும்பு நகர ௭ல்லைக்குள் வாழும் வறிய மக்களுக்கு வேறிடங்களில் வீடுகள்
கையகப்படுத்தப்படும் இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் 
 

கொழும்பு நகர ௭ல்லைக்குள் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு மாடி வீடுகளை

300 கோடி ஊழல்: சோனியாவின் மருமகன் மீது குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதோரா மீது சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் புகார் கூறியுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் ; திருமாவளவன் 
காவிரி நீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்க முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

புலிகளின் மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதா?! கனடாவில் இளையராஜாவை எதிர்த்து போராட்டம்
கனடாவில் நவம்பர் 3-ந்தேதி இளையராஜாவின் இசைக்கச்சேரி நடக்கிறது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழர் அமைப்பு செய்து வருகிறது

காணாமல் போனவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள்? கொழும்பிடம் நவநீதம்பிள்ளை கேள்வி
இலங்கையில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிப்போம்: ஆர். கே. செல்வமணி கோரிக்கை
கனடாவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இசைஞானி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் களியாட்டங்களை தவிர்க்குமாறு இந்திய

யாழில் பாகிஸ்தான் வேவு தளம்! அதிர்ச்சியில் உறைந்த இந்தியா குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் வேவு தளம் அமைத்துள்ளதாகக் கூறப்படுவது பற்றி விசாரணை நடத்த இந்திய குழு அந்நாட்டுக்கு செல்ல இருக்கிறது.

காதலிப்பதாக கூறி சிறுமியின் வாழ்வில் விளையாடிய இளைஞன் கைது: வல்வெட்டித்துறையில் சம்பவம்
யாழ். வல்வெட்டித்துறையில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

LIVE SCORE  W INDIES WON  TO FINEL  www.pungudutivuswiss.com

west Indies 205/4 (20/20 ov)
Australia 131 (16.4/20 ov)
West Indies won by 74 runs

சாரதிகளின் மரண விளையாட்டு- மூவர் பலி! 10க்கு மேற்பட்டவர்கள் படுகாயம்



!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 :00 மணியளவில் நடைபெற்ற இரு பஸ்கள் நேருக்குநோ் மோதிய  விபத்தில் இரு சாரதிகளும் உயிரிழந்து 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பஸ்களின் சாரதிகள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக

தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கழகம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தமிழ் தேசியத்தை மறுப்பவர்களுக்கும் கூட. ஆனால் 99.99% யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் தமிழ்த்தேசிய நேசிப்பாளர்களே.tharsaananth paramalingam ஆனால் நிர்வாகம் அரசியல் பின்னணிகொண்டது. அது தமிழ் தேசிய செயற்பாடுகளுக்கு எவ்வளவு தான் முட்டுக்கட்டை போட்டாலும், அதால் ஒரு சிங்கிள் HAIR ஐயும் பிடுங்க முடியாது

LIVE SCORE  SWISS TIME 18.02 bye www.pungudutivuswiss.com
west Indies 205/4 (20/20 ov)
Australia 52/6 (8.3/20 ov)
Australia require another 154 runs with 4 wickets and 11.3 overs remaining
லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய அணி: 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்
 
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 2ஆவது அரைஇறுதியில் அவஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை
 




இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான அரையிறுதி போட்டியில் இலங்கை

LIVE  SCORE -pungudutivuswiss.com
West Indies 205/4 (20/20 ov)
Australia 21/1 (2.5/20 ov)
Australia require another 185 runs with 9 wickets and 17.1 overs remaining
  • Australia RR 7.41
  • Required RR 10.77
  • West Indies RR 10.25
Refresh scorecard
Current time: 21:02 local, 15:32 GMTT20I career
BatsmenRunsB4s6sSRThis bowlerLast 5 ovsMatRunsHSSR
*Michael Hussey(lhb)171030170.0010 (5b)17 (10b)3872060*136.62
Shane Watson(rhb)240050.001 (3b)2 (4b)3697581148.85
 
BowlersOMRWEcon0s4s6sThis spellMatWktsBBIEcon
*Samuel Badree(lb)1.501216.546201.5-0-12-1531/125.77
Marlon Samuels(ob)1.00909.003101-0-9-021113/239.03



ICC World Twenty20 - 1st semi final
Sri Lanka won by 16 runs

நீதியின் சுயாதீனத்தன்மையை பேண புதிய அரசியல் அமைப்பு உருவாக்க வேண்டும்: மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலைவர்
நீதி மற்றும் அரச சேவையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமாயின் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவா

இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவின் திமிர் பேச்சுக்கு பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் கண்டனம்
இலங்கை சிறப்புப் படையணியைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் வரும் டிசம்பர் மாதம் பயிற்சிக்காக இந்தியா வர இருப்பதாகவும் முடிந்தால் அவர்களை தமிழக அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும் என்று
நீங்களே எமது தலைவர்: கூட்டமைப்பை பதிவுசெய்வதே இன்றைய தேவை- சங்கரி, சித்தார்த்தன், செல்வம் சுரேஷ் இணைந்து சம்பந்தனுக்குக் கடிதம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் தமிழ் மக்களின் தலைவராகவும் உங்களைக் கருதியே நாம் செயற்பட்டு வருகிறோம். இந்த நிலையில் நொந்துபோன மக்களுக்கு உதவுவதற்கும் தமிழ்
சமூகத்தின் உரிமையை விற்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம்: அப்துல் மஜீத்
திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்ததன் மூலம் சமுதாயத்தை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடாத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்

ad

ad