ஞாயிறு, டிசம்பர் 09, 2012

சீமான் புதியதலைமுறை  தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV  தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது.

இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக்  கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக்  கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ்
காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம் 
-------
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.  கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

L

எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அவசர அவசரமாக திறந்தது ஏன்? : கலைஞர் பதில்

கலைஞர் தலைமையில் புதுச்சேரி, புதுச்சேரி- காரைக்கால் மாநில திமுக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை இன்று  மாலை  அண்ணா

மு.க. ஸ்டாலின் பின்னால் சென்ற கார் மோதி டிரைவர் பலி

 தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நெல்லையில் நேற்று முன்தினம், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில், காரில் குற்றாலம் சென்றார். அவரது காரை பின் தொடர்ந்து, கட்சியினர் கார்களில் சென்றனர். 

எனது முகநூலுக்குள் விசமிகள் ஊடுருவி தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
ஊடக விழுமியங்களையும் தர்மங்களையும் மீறி, தமிழின விரோத ஊடக சக்திகள் சிவஞானம் சிறீதரன் என்ற பெயருடைய எனது முகநூல் புத்தகத்துள் ஊடுருவி அண்மைய நாட்களாக என்னால் வெளியிடப்படாத கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அலரி மாளிகையில் இருந்து வந்த அவசர அழைப்பின் மர்மம் என்ன?
ஒரு கட்டத்தில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியமாகவே இருக்கும். அவசர சந்திப்புக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

யாழில் கைது நடவடிக்கை தொடர்கிறது! நேற்றிரவு அச்சுவேலி பொலிஸாரினால் 15 பேர் கைது
யாழ்ப்பாண குடாநாட்டில் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது இதனால் பிரதேச மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.  புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார்