ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

தி.மு.க.விலிருந்து அ.தி.மு.கவுக்கு மாறிய பார்த்திபன்

நான் திமுக அல்ல, திரைப்பட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன். பின்னர் அதிலிருந்து அனைத்திந்திய திரைப்பட முன்னேற்றக் கழகத்திற்கு மாறியவன் என்று தனது ஸ்டைலில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பார்த்திபன்.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட திரைப்பட நூற்றாண்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜாவை அழைக்கவில்லை என்பதை தனது பாணியில் சுட்டிக் காட்டி அரசு செய்தது தவறு என்று நேற்று நடந்த பட விழா ஒன்றில் உணர்த்திப் பேசினார்

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு TNA கோர முடியாது ஜனாதிபதி

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோர முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி

வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஈ.பி.டி.பியினர் ஊர்காவற்துறையில் தாக்குதல்


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வடமாகாணசபை உறுப்பினரும், யாழ்.மாவட்ட தமிழரசுக்கட்சி இளஞரணித்தலைவருமான பா.கஜதீபன் மீது ஊர்காவற்துறை கண்ணகியம்மன் இறங்குதறை பகுதியில் வைத்து ஈ.பி.டி.பியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். 

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர்.  தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்

பூநகரி மக்கள் நீருக்கு அலையும் போது இரணைமடுக்குளத்தின் நீரை எவ்வாறு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது?

பூநகரிப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் பொதுமக்கள் குடி நீருக்கு அலைந்து திரியும் நிலை காணப்படுவதால் இரணைமடுக்குளத்தின் நீரை பூநகரிப் பகுதிக்கு கிடைக்க வழி செய்ய

இரணைமடுவில் இருந்து நீரைக்கொண்டு செல்வது பிரதேச முரண்பாட்டை தோற்றுவிக்கும்

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்வதால் பிரதேச முரண்பாட்டை உருவாக்க இது வழி சமைக்குமென கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்கள்

இலங்கை அகதிகள் கைது
ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற 6 இலங்கை அகதிகள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணாசதுக்கம் பின்புறம் நின்றுகொண்டு
மாகாண சபைகள் அதிகார வரம்புக்குள் செயற்பட வேண்டும்: கெஹெலிய
தமிழர்களின் மேலாதிக்கம் உள்ள வடக்கு மாகாண சபை உட்பட இலங்கையின் ஏனைய மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அதன் விருப்பங்களுக்கு அமைய அவற்றை கையாள முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சுழற்சி முறையில் போனஸ் ஆசனம்: கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் தீர்மானம்
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கூட்டப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படாத
கூட்­ட­மைப்பின் வெற்­றியால் நெருக்­க­டிக்குள் சர்­வ­தேசம்
வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்கள் அளித்­துள்ள பேரா­த­ரவு, உல­கத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது.