வெள்ளி, ஆகஸ்ட் 22, 2014

எமது இணையம் மொஸ்கோவில் இருந்து சட்டவிரோதமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி
இருக்கிறது வெகுவிரைவில் வழமைக்கு திரும்பும் இது சம்பந்தமாக சுவிஸ் பேர்ன்  மாநில காவல் துறை விசாரித்து வருகிறது சுவிசில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என் சுவிஸ் அரசு அறிவித்துள்ளதாக தேசிய தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது  இலங்கை நிலைமை இன்னும் செரடையாமல் இருப்பதால் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இநீடம்பெர்க் மாட்டாது .இருப்பினும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் விசாரணை இருக்கும்