திங்கள், நவம்பர் 17, 2014

மாலகவின் சகா கைது news பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாலகவின் சகா கைது 
news
 பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளுக்கு அருகில் சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று முதல் 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்தில் 
 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்

யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.


சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ; 1ம் திகதிக்கு ஒத்திவைப்பு 
கழிவு ஒயில் அகற்றுவதற்கு புதிய பொறிமுறையினை கையாளுவதற்கு நோத் பவர் நிறுவனம் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து புனே- யுனைடட் ஆட்டம் சமநிலை
புனே சிட்டி ,யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இலங்கை  கடைசி போட்டியில்  வென்றது 
அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸின் சகல துறை பெறுபேற்றினால் வெற்றிக்கு அண்மையாக இலங்கை அணி பயணித்த போதும் இந்திய அணித் தலைவர்
பாகிஸ்தான் இளைஞனின் தலை நடுவீதியில் வைத்து துண்டிப்பு தீவிரவாதிகள் வெறிச் செயல்
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு மெகர்பான் கெலாய் மற்றும் அருகில் உள்ள பள் ளதாக்கு பகுதி; பழங்குடியினர் வாழும் பகுதி பாகிஸ்தானை சேர்ந்த தெக்ரிக் -இ-தலிபான் தீவிரவாத
தேர்தல் அறிவிப்பின் பின்னரே வேட்பாளரை ஐ.தே.க. அறிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கா
2ஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: 18 பேரும் ஆஜராக சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவு


கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வழங்கப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உ
 சென்னையில்  கொள்ளை போன 2800 பவுன் தங்க நகைகள் மீட்பு

சென்னையில் கடந்த 4 மாதங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீசார் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்தனர். மொத்தம் 405 வழக்குகளில்
வீழ்ச்சியடைந்து வரும் மகிந்தவுக்கான மக்கள் ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு அரச திணைக்களம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் ஜனாதிபதி மகிந்த
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை கொலை செய்த21 ,22 வயது  இளம் தம்பதி
புத்தளம் முந்தல், அம்பவெள்ளிய பிரதேசத்தில் உள்ள தென்னந் தோட்டத்தின் அத்தியட்சகரை கொலை செய்த இளம் வயதான கணவன் மற்றும் மனைவியை
மனோ கணேசன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஐதேக தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜயசூரியவுடனும்  சந்திப்பு
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஐதேக தலைமைத்துவ சபை
http://www.independent.co.uk/news/world/middle-east/astonishing-video-shows-moment-syrian-toddler-pulled-alive-from-rubble-after-aleppo-bombing-9085118.html
சிரியாவில் குண்டுதாக்குதலில் மண்ணிலோ புதையுண்டு போன  குழந் தையை உயிரோடு மீட்கும் கண்ணீர் காட்சி