www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜூலை 31, 2017

லண்டன் துணைமேயர் மைக்கேல் செல்வ நாயகத்துக்கு சமூக நீதிக்கான கி. வீரமணி விருது
ஜெர்மனி பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில் லண்டன் துணைமேயர் மைக்கேல் செல்வநாயகத்துக்குசமூகநீதிக்கான கி. வீரமணி

122 எம்.எல்.ஏ.களும் 1200 கட்சி நிர்வாகிகள் மட்டும் அங்கு இருக்கின்றனர்: ஓ.பி.எஸ். பேச்சு

அனைத்து தொண்டர்களும் தங்கள் அணியில்தான் இருக்கின்றனர். 122 எம்.எல்.ஏ.களும் 1200 கட்சி நிர்வாகிகள் மட்டும் அங்கு

நீட்: 85% இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தது சரி தான்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட இந்த கல்வியாண்டில் தமிழகத்திலும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் சி.பி.எஸ்.சி.

லண்டன் சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா!

ஆர்யா சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி உடற்பயிற்சி மீது மிக ஆர்வம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது வீடு

வடக்கு, கிழக்கில் பௌத்தத்தை திணிக்க எந்த அரசுக்கும் தார்மீக உரித்து கிடையாது! - விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கில் சகல மதங்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை. பௌத்தத்தை வடக்கு, கிழக்கில் திணிக்க

வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை


வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஜேவிபி

சிவாஜிலிங்கத்திடம் இன்று யாழ்ப்பாணத்தில் விசாரணை

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்தை, யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் அலு­வ­ல­கத்துக்கு

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இன்று பேரணிகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யுத்த காலத்திலும், அதற்குப் பிற்பட்ட

ஞாயிறு, ஜூலை 30, 2017

வடக்கில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன! - சர்வதேச அனர்த்த நிறுவனம்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின் பின்னர் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து இடம்பெற்று

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்காத சித்தார்த்தன்

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்

பேர்ள்ஸ் போய்ஸ் வடஸ்ரகர் இறுதியில் இன்று பலப்பரீட்சை

பேர்ள்ஸ் போய்ஸ்  வடஸ்ரகர்  இறுதியில் இன்று பலப்பரீட்சை


குஞ்­சர்­கடை கொலின்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் வட­ம­ராட்சி பிறி­மி­யர் லீக் கால்­பந்­தாட்டத் தொட­ரின்

சனி, ஜூலை 29, 2017

இந்தியா இலங்கையை 304ஓட்டங்களால் வென்றுள்ளது

எதிரணியினரின் குழப்பத்தினால் அலறி அடித்துக் கொண்டு ஓடிய மாணவிகள்!

வாக்கெடுப்பின் போது தோல்வியடையப் போவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தை

மாந்தை மனித புதைகுழி வழக்கு - நீதிவான்களுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மன்னார் நீதிமன்ற முன்னாள் நீதிவானும், ற்போதைய நீதிவானும், மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணை தொடர்பில்

போனஸ் ஆசனம் புளொட்டுக்கு மறுப்பு - சம்பந்தனுக்கு சித்தார்த்தன் காரசாரமான கடிதம்!

சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டு வந்த வட மாகாணசபையின் போனஸ் ஆசனம் தமது கட்சிக்கு

வெள்ளி, ஜூலை 28, 2017

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் வெடிகுண்டு..! - அதிர்ச்சியில் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணி

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே இன்று (28-07-2017) காலை வெடிகுண்டு போன்றதொரு

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் விவசாயிகள்

கிளிநொச்சி – இரணைமடு வாய்க்காலை மேலும் ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாநகர சபைக்கு வாடகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் டிடி ரிவி

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குச் சொந்­த­மான கட்­ட­டத்­தில் இயங்­கிய டிடி தொலைக்­காட்சி நிறு­வ­னம், 10 லட்­சத்து 16 ஆயி­ரம் ரூபாவை

நீதிபதியின் மெய்க்காவலரை சுட்டுக்கொன்ற தாக்குதலாளி நாட்டைவிட்டுத் தப்பி ஓட்டம்

நீதிபதியின் மெய்க்காவலரை சுட்டுக்கொன்ற தாக்குதலாளி நாட்டைவிட்டுத் தப்பி ஓட்டம்

அடித்துக் கூறுகிறார் நாமல் எம்.பி.

தமிழ்மாறனைத் தொடர்ந்து விஜயகலா மகேஸ்வரன் விசாரணைக்கு அழைப்பு .விரைவில் கைதாவாரா ?

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்றையதினம் குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர்

வித்தியா கொலையில் பெரிய இரு கழுகுகள் கைது செய்யப்படாதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 10 பேருக்கும்

இரு அணிகள் இணைப்பு நடக்கும் என நம்புகிறேன்: எடப்பாடி பழனிசாமி

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் ரூ.47 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருவொற்றியூர் - மணலி மாட்டு மந்தை ரெயில்வே மேம்பாலத்தை

தற்போதைய செய்தி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பனாமா ஊழல் வழக்கு; பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தகுதி நீக்கம்!

பனாமா ஆவணங்கள் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

டுபாய் வங்கியில் 272 பில்லியன் ரூபாவை வைப்பிலிட்டுள்ள அரசியல் வாரிசு

டுகடந்த அரசாங்கத்தின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் டுபாய் வங்கி ஒன்றில் 272 பில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளார்

அரசியல் தலையீடு- பொருத்து வீடுகளால் வவுனியா மக்களிடையே பதற்றம்

வவுனியாவில் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக நேற்று மாலை 4 மணியளவில்

கொழும்பில் மகிந்த அரசு பறிமுதல் செய்த தமிழரின் வீட்டை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

விடுதலை புலிகளின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்கு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன்

வியாழன், ஜூலை 27, 2017

துருக்­கிய நீதி­மன்­றத்தில் 17 ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக தீவி­ர­வாதக் குற்­றச்­சாட்டு

துருக்­கிய எதிர்க்­கட்­சியின்  பத்­தி­ரி­கை­யான கம்­ஹ­ுரி­யத்தைச் சேர்ந்த 17  ஊட­க­வி­ய­லா­ளர்­களும் முகா­மை­யா­ளர்­களும்  

சற்றுமுன் மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு

மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச

H1-B விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியதால் ஆண்டுக்கு 65,ஆயிரம் விசாக்களை வழங்க உச்சரவரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

H1-B விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியதால் ஆண்டுக்கு 65,ஆயிரம் விசாக்களை வழங்க உச்சரவரம்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்க உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளத்தது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்க உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளத்தது.

மதுரையில் பிரதமர் மோடியை, தனது அணி எம்பி, எம்எல்ஏக்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்

மதுரையில் பிரதமர் மோடியை, தனது அணி எம்பி, எம்எல்ஏக்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: அரசியல் கட்சிகள் வரவேற்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கப்பட்டத்தற்கு விடுதலை

விடுதலைப் புலிகளுக்கான தடை நீக்கத்தை இந்தியாவும் பின்பற்றவேண்டும் என்கிறார் கருணாஸ்

இத்தீர்ப்பு ஒரூ வரலாற்று திருப்புமுனையாகும்! திருமாவளவன்ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளுக்கான தடையை

விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கம்! இத்தீர்ப்பு ஒரூ வரலாற்று திருப்புமுனையாகும்! திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

நாளை 28ம்தேதி கிணற்றை ஊர் மக்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக ஓபிஸ் சம்மதம்

முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், தனது சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மக்களின் குடிநீர் ஆதாயத்திற்காக

தமிழ் பொலிஸ் அதி­காரி மீது கும்­பல் தாக்­கு­தல் நெல்­லி­யடி விரா­லி­ம­டத்தில் நேற்­றி­ரவு சம்­ப­வம்

“தமிழ் பொலிஸ் அதி­காரி மீது நெல்­லி­யடி விரா­லி­ம­டப் பகு­தி­யில் வைத்­துக் கும்­பல் ஒன்று நேற்று இரவு கொட்­டன்­க­ளால் கண்­மூ­டித் தன­மா­கத்

கொக்குவிலில் வாள்வெட்டு; விரல் துண்டானது

கொக்குவில் கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று மதியமளவில், இளைஞன் மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாளால்

காணாமல் போனவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம்


கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் இன்று

சர­ண­டைந்த சந்­தேகநபர் தனிக் கூண்­டில் அடைப்பு . இரண்டாவது மனைவி வந்து பார்த்தார்

நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் சர­ண­டைந்த சந்­தே­க­ந­பர், யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் தனிக் கூண்­டில்

துவா­ர­கேஸ்­வ­ரன் மீது பகி­ரங்­கப் பிடி­யாணை புதுக்­கடை நீதி­மன்று நேற்று உத்­த­ரவு

துயாழ்ப்­பாண வர்த்­த­கர் தி.துவா­ர­ கேஸ்­வ­ர­னுக்கு எதி­ராகப் பகி­ரங்­கப் பிடி­யாணை உத்­த­ரவு பிறப்­பித்­தது கொழும்பு, புதுக்­கடை

முல்லைத்தீவில் மினி சூறாவளியால் மரங்கள் முறிந்தன! - கூரைகள் பறந்தன

முல்லைத்தீவு- முள்ளியவளையில் இன்று வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வீடுகள், பாடசாலைகளின்

புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் மக்களின் அரசியலுக்கான சர்வதேச அங்கீகாரம்! - அருட்தந்தை மா.சக்திவேல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டதானது,

மக்கள் ஆணைக்கு மாறாக ஆட்சியை கவிழ்க்க துடிக்கும் கூட்டு எதிரணிக்கு ஒத்துழையோம்! - இரா.சம்பந்தன்

மக்களின் ஆணைக்கு மாறாக, ஆட்சியைக் கவிழ்க்கத் துடிக்கும் கூட்டு எதிரணியின் முயற்சிக்கு ஒரு போதும் ஒத்துழைப்பு

இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கட்போ ட்டியில் India 600 Srilanka 99 -3

600
Live
74/3 (18.2 ov)

கிணற்றில் வீழ்ந்தவரை காப்பாற்ற முயற்சி; 3 பேர் பலி

கிகிணற்றில் வீழ்ந்த ஒருவரை காப்பாற்ற முயற்சி செய்த சம்பவத்தில் மூன்று பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கர­வெட்டி பிர­ தேச செய­லக அணி– வேலணை பிர­தேச செய­லக அணிஇறுதிக்கு முன்னேற்றம்

கரவெட்டி – வேலணை இறுதிக்கு முன்னேற்றம்


யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் வெற்­றிக்­கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கர­வெட்டி பிர­ தேச செய­லக அணி,

ரவிராஜ் வழக்கு; நேவிசம்பத்துக்கு பிடியாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் கொலை வழக்கின் முதன்மைச் சந்தேகநபரான

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம்

காணி விடுவிப்பு குறித்த பேச்சுக்களில் திருப்தியில்லை! - தொடர்ந்து போராட கேப்பாப்பிலவு மக்கள் முடிவு

காணியை விடுவிப்பது தொடர்பில் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட பேச்சு தமக்கு திருப்தி அளிக்காததால் தமது

மரணமான பொலிஸ் அதிகாரியின் மனைவிக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி

நல்லூரில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த சார்ஜன்ட் சரத் பிறேமச்சந்திர பொலிஸ்

புதன், ஜூலை 26, 2017

சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட 'கறுப்பு ஜூலை


தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்'. என்பது

தனக்காக மரணித்த மெய்பாதுகவலரின் இரு பிள்ளைகளை தத்தெடுத்து வாழ் நாள் முழுவதும் காப்பாற்ற உறுதி அளித்த நீதிபதி இளம்செழியன்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த

துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய ஜெயந்தன் வேலணை வாசி , முழங்காவில் ,வேலணையை சேர்ந்த இரண்டு மனைவிகள் உண்டு

“நல்­லூ­ரில் உள்ள வீட்­டில் தண்­ணி­ய­டிச்­சுட்டு (மது­போதை) அந்­தச் சந்­தி­யில் வந்து நின்­றம். பொலிஸ்­கா­ரன்
வரேக்க, உனக்கு தைரி­யம்

சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த சுவிஸ் குமார் என்பருக்கும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கும் நேரடி தொடர்பு இருக்கும்

சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த சுவிஸ் குமார் என்பருக்கும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கும் நேரடி தொடர்பு இருக்கும், என்பது

காலம் கடந்தாலும் வாய்மைக்கே வெற்றி ............................................ ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்ஐரோப்பிய ஒன்றியத்தின்


ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்ஐரோப்பிய ஒன்றியத்தின்

தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை! -வவுனியா நீதிமன்றம் தீர்ப்புவிடுதலைப் புலிகள் அமைப்புக்காக, கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்று  குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, தீர்ப்பளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்காக, கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு,

சிராந்தி, யோசிதவை விசாரணைக்கு அழைப்பு

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவிடமும்,

இலங்கையில் சாதனை படைத்த தமிழ் மருத்துவர்! - ஒருவரின் காலை இன்னொருவருக்கு பொருத்தினார்

மூளைச்சாவு அடைந்த ஒருவரின், காலை அகற்றி காலை இழந்திருந்த மற்றொருவருக்குப் பொருத்தி இலங்கை தமிழ் மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு களமிறங்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான 37 வயதுடைய, கிரிசாந்தி விக்னராஜா

செவ்வாய், ஜூலை 25, 2017

மத்திய அமைச்சராக அதிமுக தலைகள் முயற்சியா? நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிஞ்சதும், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவுசெஞ்சிருக்கார் பிரதமர் மோடி. துணை ஜனாதிபதியாகும் வெங்கையா நாயுடு உட்பட சிலரின் நாற்காலிகள் அப்ப நிரப்பப்பட இருக்குது. இது தெரிஞ்சதும், நாடாளுமன்றத் துணை சபாநாயகரா இருக்கும் தம்பிதுரை, பா.ஜ.க.வின் செல்லப்பிள்ளையாய் இருக்கும் அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, ஓ.பி.எஸ். அணியிலிருக்கும் மைத்ரேயன் ஆகியோர், அவங்கவங்க சோர்சில் காய்களை நகர்த்திக்கிட்டிருக்காங்க. தங்கள் அணிகளின் தோழமையே பதவியை பெற்றுத்தரும்னு மூணுபேருமே முழு நம்பிக்கையோட இருக்காங்க. இருந்தாலும் மோடி ஆட்சியிலே இந்த மாதிரி நம்பிக்கையெல்லாம் பலிக்கும்னு சொல்ல முடியாது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிஞ்சதும், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவுசெஞ்சிருக்கார் பிரதமர் மோடி

14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். முன்னதாக அவர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி சிலையில்

கொழும்பு துறைமுகத்தில் விமான நிலையம்

கொழும்பு துறைமுகத்தில் விமான நிலையமொன்று அமைப்பது குறித்து அரசாங்கம் திட்டமொன்றை முன்வைத்துள்ளது. மேல்

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபரின் நண்பர்கள் இருவரையும் 48

வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்! - ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கிய நான்கு உறுதிமொழிகளையும்

மச்சான் சுடச்சொன்னார் சுட்டேன்: - சந்தேகநபர் வாக்குமூலம்

நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் ( முதலில் கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின்

சந்தேகநபர் வீட்டில் வித்தியாவின் மூக்குக்கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? - தீர்ப்பாயத்தில் சாட்சியம்

கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாவது சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டது

ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் சசிகலா

பெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி

நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து

திங்கள், ஜூலை 24, 2017

யங்ஹென்றிஸ் – ஐயனார் இறுதியில் இன்று மோதல்

வலி­கா­மம் கால்­பந்­தாட்ட லீக்­கி­னால் நடத்­தப்­ப­டும் ‘உத­யன்

கடலில் தத்தளித்த காட்டு யானைகள் கடற்படையினரால் மீட்பு


திருகோணமலை கடல் பகுதியில் உயிருக்குப் போராடிய இரண்டு காட்டு யானைகள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு காட்டுக்குள்

சுட்டவருக்கும் சுவிஸ் குமாருக்கும் தொடர்பு? - கொழும்பு ஊடகம் தகவல்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை

கேப்பாப்பிலவு காணி விவகாரம் - ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!

இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபிலவு காணிகள் விடுவிப்பு விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்

வடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் இயங்கவில்லை! - யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து

வடக்கில் தனியார் பஸ் போக்குவரத்து முடங்கியது

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு எதிர்ப்புத்

பொறுமையுடன் பயணிக்கிறோம்: - த.சித்தார்த்தன் பா.உ

மகிந்த ராஜபக்வின் ஆட்சிக்காலத்தில் நடக்காத விடயங்கள் ஆட்சிமாற்றம் ஒன்று இந்த நாட்டில் ஏற்பட்டால் நடைபெறும் என்ற

தோற்றாலும் இவர்கள் சாம்பியன்தான்

போன மாதம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில், பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது

நாடு திரும்பும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: காத்திருக்கிறது பாராட்டு விழா!

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே உலகக் கோப்பை

ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்!

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக, பா.ஜ.க-வைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்

பன்னீர்செல்வம் சூனியம் ஆக்கப் படுவாரா .அவரது அணி அழிக்கபடுகிறதா

ஓரங்கட்டப்படுகிறாரா பன்னீர்செல்வம்? அதிருப்தியில் மேலும் சில எம்.எல்.ஏ-க்கள்!

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, இனி பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாஸ்போர்ட் பெறுவதில் தொடர்ந்து பலருக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டுவருகின்றன. அதில், பிறப்புச் சான்றிதழும் ஒன்று.

இரத்த மாதிரி ஒத்துப்போகவில்லை – ஊர்காவற்றுறை நீதவான் சாட்சியம்!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட காற்சட்டையில் இருந்த

அதிரடிப் படை துப்பாக்கிச் சூடு! – மட்டக்களப்பில் பதற்றம்!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும்,

அசாதாரண நிலையால் சாட்சியப் பதிவு நேரத்துடன் முடிந்தது

தற்போது நிலவும் அசாதாரண நிலமையைக் கருத்தில் கொண்டு இன்று 4.45 மணியுடன் சாட்சியப் பதிவுகளை நிறுத்தியது தீர்ப்பாயம்.

பசிலை இரகசியமாகச் சந்தித்த 7 அமைச்சர்கள்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஐவரும்

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கறுப்பு யூலை தமிழின படுகொலைக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்


பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கறுப்பு யூலை நினை

யாழ கிளிநொச்சி முல்லை வவுனியா மன்னார் மட்டுநகர் திருமலை அம்பாறை// நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்துபோராட்டங்களை நடத்த அழைப்பு

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து நாளை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்த அழைப்பு

இலங்கையில் நம்பகமான பொறுப்புக்கூறல் அவசியம்! - கனடியப் பிரதமர்

இலங்கையில் நம்பகமான பொறுப்புக்கூறல் அவசியம் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார்

துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய இருவர் அனலைதீவில் கைது

மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீது நேற்று மாலை நல்லூரில் நடத்தப்பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன்

கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியீடு


இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, ஜூலை 23, 2017

இந்தியாமயிரிழையில் பரிதாப தோல்வி இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து மகளிர் அணி

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி

கிணற்றை விற்ற ஓ. பன்னீர்செல்வம்! அதிர்ச்சியில் தேனி மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில்

துப்­பாக்­கிச் சூடு சம்­ப­வத்தை திசை திருப்ப யாழ். பொலி­ஸார் முயற்சி: வவு­னியா சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கம்

“யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூடு தொடர்­பான விசா­ர­ணை­யில் பொலி­ஸார் காட்­டும்

2011 வெற்றியை விட பெரிதாக இருக்கும்!'- இந்திய மகளிர் கிரிக்கெட் அணி குறித்து சிலாகிக்கும் கம்பீர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்க உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி!

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய ஆறுக்குட்டி எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்.

உயிரிழந்த மெய்பாதுகாவலருக்கு எஸ்.ஐயாக பதவி உயர்வு

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தட்ட துப்பாக்கிச் சூட்டில்

சூடு நடத்தியவர் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் மீட்பு

சூடு நடத்தியவர் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் மீட்புப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடப் பயன்படுத்தப்பட்டது என்று

கிழக்கு மாகாணமாகாணசபைக்கு ஒக்ரோபரில் வேட்புமனு!

சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனு எதிர்வரும் ஒக்டோபர்

இலங்கை விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது! – சிவ்சங்கர் மேனன்

அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும்

நாளை கொழும்பில் நடக்கிறது சம்பந்தன்- விக்கி சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான

பின்னணியில் உள்ள சதித்திட்டங்களை கண்டுபிடிக்க வேண்டும்! - கூட்டமைப்பு

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

நீதிபதி இளஞ்செழியன் விளக்கம்

மேல் நீதிமன்ற நீதிபதியான என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகமானது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட

துப்பாக்கிப்பிர்யோகதை நேரில் கண்ட சாட்சி


வீதியில் நின்ற இளைஞன் ஒருவரை நோக்கியே, மர்மநபர்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்று நல்லூர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகத் தெரிவித்த இளைஞன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் ஊடகங்களிடமும் பொலிஸ் அதிகாரிகளிடமும் தகவல் வெளியிடுகையில் -

வீதியில் நின்ற இளைஞன் ஒருவரை நோக்கியே, மர்மநபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்று நல்லூர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்

சுடப்பாவித்த துப்பாக்கியும் மகசீனும் மீட்பு

நல்லூரில் நேற்று மாலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப்

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காவலர் மரணம்! - சுட்டவர் தீவகத்தில் கைது?

யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த, பொலிஸ் சார்ஜன்ட்

சனி, ஜூலை 22, 2017

இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை மகளிர் உலககோப்பை போட்டிகள்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை மகளிர் உலககோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது

அமெரிக்க தூதுவர் கோரியபடி சிவில் உடையில் வந்து 10 இலட்சம் ரூபாவைத் தரத் தயாராக இருந்தார் பிரபாகரன்

வல்வெட்டித்துறையில் விடுதலை புலிகளால் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகள் கொண்ட

முல்லைத்தீவில் நேற்றிரவு பாரிய தீவிபத்து! - எண்ணெய்க் களஞ்சிய சாலை தப்பியது

முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு அண்மையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ, இராணுவத்தினரின் உதவியுடன்

வெள்ளி, ஜூலை 21, 2017

பல்கலை. மாணவன் விபத்தில் உயிரிழப்பு – மன்னாரில் சம்பவம்

மன்னார், நானாட்டான் பிரதான வீதியில் இன்று மாலை நடந்த விபத்தில் பல்கலைக் கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனந்திக்கு 144 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாவை வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலாளருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்

சிஐடியின் அழைப்பாணையை நிராகரித்த சிவாஜிலிங்கம்!

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அழைப்பாணையை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார்.

இரண்டு பௌர்ணமிகளின் பின் அதிர்ச்சி காத்திருக்கிறது! - என்கிறார் மஹிந்த

தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரண்டு பௌர்ணமி

வானத்தில் இருந்து விழுந்த மர்ம திரவத்தினால் வேம்படி மாணவிகள் 18 பேர் மயக்கம்! - யாழ்ப்பாணத்தில் பரபரப்பு

வானத்தில் இருந்து விழுந்த மஞ்சள் நிற திரவம் உடலில் பட்டதால்
யாழ்ப்பாண நகரில் உள்ள வேம்படி மகளிர் உயர்தரப்

முழங்காவிலில் தீவிபத்து - கணவன் ,மனைவி காயம்!

கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா செபஸ்ரியா் நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா... மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்!

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி
யில் இன்று ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் முதல் விக்கெட்! அறிவித்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ

கடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்!’

சினம் குறையாத சித்திரப் புலி!
பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்தபோது

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், ஓ.பி.எஸ் ரகசிய பேச்சுவார்த்தை!

கடந்த மூன்று நாட்களாகவே முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் இருந்து கொண்டு தேனி மாவட்டத்தில்

கனடாவில் நடைப்பயிற்சிக்குச் சென்ற தமிழரைக் காணவில்லை

கனடாவின் Stouffville பகுதியில் நடைப்பயிற்சிக்குச் சென்ற 61 வயதுடைய பொன்ராசா நாகராஜா என்பவர் கடந்த 18ஆம் திகதி முதல்

வடமாகாணத்தில் 118 தாதிய உத்தியோகத்தர்கள் நியமனம்

வடமாகணத்தில் நிலவுகின்ற தாதியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பாக வடமாகாண தாதியர் சங்க

வித்தியா கொலையில் கைதான பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க சேவையில் இருந்து இடைநிறுத்தம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட

வடக்கு மாகாணசபையில் இன்று மீளாய்வு விவாதம்! - பிரச்சினைகள் சூடு பிடிக்க வாய்ப்பு

வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா... மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா -

வியாழன், ஜூலை 20, 2017

மகளிர் உலக கிண்ண கிரிக்கட் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா அவுஸ்திரேலியாவை 36 ஓட்டங்களால் வென்றுள்ளது