www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

பஸ் நடத்துனரை தாக்கி பணம், நகை, அலைபேசி அபகரிப்பு

குறிகட்டுவான் பகுதியில், போக்குவரத்து சபை பஸ்ஸின் நடத்துநரை தாக்கி 5 பவுண் நகை, 35ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசி,

ஆறு மாணவர்களின் மரணம் - வடக்கு கல்வி அமைச்சர் இரங்கல்

உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த ஆறு மாணவர்கள் நேற்று மண்டைதீவு கடலில் மூழ்கி பரிதாபமாக மரணித்த

வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா?.. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கு சவால் விடும் செந்தில்!
அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில்

தினகரன் படத்தை பார்த்து அரைமணி நேரம் சிரிக்கும் போராட்டம்!கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி,பி.முட்லூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் தினகரனை உலக மாகா ஜோக்கர்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் எதிரி தரப்புச் சாட்சியங்கள் நிறைவடைந்துள்ளன. மாணவி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்பாக நடைபெற்று வருகின்றன. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்படிருந்த நிலையில் நேற்றும், இன்றும் எதிரி தரப்புச் சாட்சியப் பதிவுகள் நடைபெற்றன. 9 சந்தேக நபர்களின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன. இன்று எதிரி தரப்புச் சாட்சியங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை செப்ரெம்பர் 12ஆம் திகதிக்கு வழக்குத் தொகுப்புரைக்காக நியமிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வழக்குத் தொடுநர் தரப்பும், எதிரி தரப்பும் வாய்மொழி மூல மற்றும் எழுத்து மூல தொகுப்புரையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்பாக நடைபெற்று வருகின்றன.

மாணவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு

மண்டைதீவுக் கடலில் நேற்று உயிரிழந்த 6 மாணவர்களின் உடல்களும் இன்று உடற்கூற்றுச் சோதனைகளின் பின்னர் உறவினர்களிடம்

வித்தியா வழக்கு – எங்கும் தெரிவிக்காதவற்றை கூறி எதிரிகள் பொய்ச் சாட்சி!! அரச தரப்பு தீர்ப்பாயத்திடம் உறுதியாக எடுத்துரைப்பு

“புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கின் எதி­ரி­கள் குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­ன­ ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லம், நீதி­வான் மன்­றில் வழங்­கிய வாக்­கு­மூ­லம் மற்­றும் தீர்ப்­பா­ யத்­தின்

கட்டி வைத்து அடித்த மக்களிடமிருந்து விஜயகலா காப்பாற்றினார் – சுவிஸ்குமார் சாட்சியம்

வேலணை மக்கள் என்னைக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தபோது விஜயகலா மகேஸ்வரன் வந்து என்னைக் காப்பாற்றினாா்.

10 நிமிடத்தில் காப்பாற்றுவேன் – சுவிஸ்குமாருக்கு உறுதியளித்த சிறிகஜன்

எனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்! - சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தவுள்ளது கூட்டமைப்பு

ஜெனிவாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை கொழும்பு முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­று சர்வதேவ சமூ­கம்

பொத உயர்தர இரசாயனவியல் வினாத்தாள் கசிந்தது எப்படி? - திடுக்கிடும் தகவல்கள்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின், இரசாயனவியல் வி

வித்தியா கொலை வழக்கு - எதிரிகளின் சாட்சியப் பதிவுகள்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்புச் சாட்சிப் பதிவுகள் யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம்

மதுபோதையில் இருந்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம்

யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம்

வித்தியா படுகொலைக்கு கடற்படையே காரணம்! - சுவிஸ்குமாரின் தம்பி சாட்சியம்

கடற்படையினரே புங்குடுதீவு மாணவி வித்தியாவை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தி

திங்கள், ஆகஸ்ட் 28, 2017

புங்குடுதீவு ஊரதீவு மாணவன் உட்பட ஆறு மாணவர்கள் யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடலில் பலி

இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும், காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்

19 பேரின் எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிக்கப்படுகிறது! அதிரடி காட்டப்போகும் சபாநாயகர்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரின் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க சபாநாயகர் முடிவுசெய்துள்ளார். இதற்கான

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வரின் 4 முக்கிய முடிவுகள்

dinakaran
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உடன் பழனிசாமி, பன்னீர் ஆலோசனை

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி

பொதுக்குழுவை கூட்டி சசிகலா, தினகரனை நீக்க எடப்பாடி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை

20வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், மாகாணங்களில் காபந்து அரசு

20வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், மாகாணங்களில் காபந்து அரசு ஒன்று அமைக்கப்பட

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2017

தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?! அரசுக்கு அடுத்த நெருக்கடி

திமுக ஸ்டாலின்
மிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முதல்வர்

ஆளுநருடன் திமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனிய

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, தனக்கு எதிராக

விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஊத்தை பவானின் மனைவி

எனது கண­வன் மீது பொய்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்த வேண்டாம் என்று புளொட் அமைப்பி­லிருந்து உயி­ரி­ழந்த ஊத்தை பவான்

ரணில்- மைத்திரியை அர்த்தநாரீஸ்வரராக சித்திரித்த கம்பவாரிதிக்கு கண்டனம்

சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை கம்பவாரிதி ஜெயராஜ் கேலிச் சித்திரமாகப்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் இருந்து 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கம்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலிலிருந்து 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று

சனி, ஆகஸ்ட் 26, 2017

கொழும்பில் முக்கிய மாநாடு- அடுத்தவாரம் வருகிறது இந்திய உயர்மட்டக் குழு


அமெரிக்கா, இந்தியா, ஈரான் உள்ளிட்ட 17 நாடுகள் பங்கு பற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை

பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை! - கோத்தா கவலை

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சீனா வீராங்கனை வீழ்த்தி அரையிறுதியில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா வீராங்கனை 21-14, 21-9 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து

இலங்கை தொடர்பில் 4 அறிக்கைகள் ஜெனிவா கூட்டத் தொடரில் உன்னிப்பாக அவதானிப்பு: செய்ட் அல் ஹுசைன்

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நடை பெறவுள்ள 3

உயர்தர மாணவர்களுக்கான இரு பரீட்சைகள் ஒத்திவைப்பு!

எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள்கள் 4 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளன.

சீருடைத் துணிகளுக்கு வடக்கில் பற்றாக்குறை

கொழும்பு கல்வி அமைச்­சால் வடக்­கு­மா­கா­ணத்துக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான சீரு ­டைத்­து­ணிகள் பற்­றாக்­கு

இமையாணன் மத்தி. வென்றது கிண்ணம்

இமையாணன் மத்தி. வென்றது கிண்ணம்
கல்­வளை விநா­ய­கர் விளை­யாட்­டுக் கழ­கத்­தின் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கம் கிண்­

டெனீஸ்வரனுக்கு 10 ரூபா பரிசு! - சிவாஜிலிங்கம் அறிவிப்பு

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் செய்யும் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு கொடுக்கலாம்

வடக்கில் பாரிய போராட்டங்களுக்கு ஏற்பாடு

வடக்கு மாகாணத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று, வடக்கு மாகாண சபை

வட மாகாணசபை உறுப்பினர்களின் அக்கறையீனம்! - திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தவுள்ள அபி­வி­ருத்­தித் திட்ட அறிக்­கையை

2ஜி வழக்கில் செப்.20ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு

பல்வேறு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் முறைகே செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.  இந்த 2ஜி

புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற முயற்சியா? போலிஸ் பாதுகாப்பு!

அதிமுகவில் உள்கட்சி விவகாரத்தால் தினம் தினம் பரபரப்புக்கு பஞ்சமில்லை. கடந்த சில நாட்களாக தினகரன் அணி எடப்பாடி அணி என்ற பிரச்சனை

8 அமைச்சர்கள், 60 எம்எல்ஏக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது: திவாகரன்

தங்களுக்கு 8 அமைச்சர்கள் மற்றும் 60 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், 2 நாட்களில் அவர்கள் அணி தாவி வருவார்கள் என்றும் திவாகரன்

முதல்வர் தலைமையில் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் 28-ந் தேதி அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாறன் சகோதரர்கள்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த

சுவிசில் மலைச்சரிவில் சிக்கிய எட்டு பேரை காணவில்லை

கடந்த புதனன்று காலை 08.30 மணியளவில் நடந்த மலை உச்சி சரிவில் 140கிலோமீட்டர் வேக காற்றின் மிதப்பில் இவர்கள்

வித்தியாவின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக

பொருத்து வீட்­டுக்கு கொடுத்த விண் ணப்­பங்­களை மீளப்­பெற்றுகல் வீடு­க­ளுக்கு விண்­ணப்­பி­யுங்­கள்

பொருத்து வீட்­டுக்கு கொடுத்த விண் ணப்­பங்­களை மீளப்­பெற்று, கல் வீட் டுக்கு மக்­கள் விண்­ணப்­பிக்­க­ வேண்­டும் என்று தமிழ்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு உணவகங்களுக்குப் பூட்டு

யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பிரதான உணவகங்கள் இரண்டு இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு உணவகங்களுக்குப் பூட்டு

யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பிரதான உணவகங்கள் இரண்டு இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நிறைவேறியது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்ட வரைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட வரைபு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுன்னாகத்தில் ரயில் மோதி இளைஞன் பலிபண்ணைக் கடலில் ஒருவர் பலி

சுன்னாகத்தில் ரயில் மோதி இளைஞன் பலிபண்ணைக் கடலில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி! - மற்றொருவர் மாயம்

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீது இன்று வாக்கெடுப்பு

உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தின் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற

நானே இன்னமும் அமைச்சர்! - ஆளுனர், முதல்வருக்கு டெனீஸ்வரன் கடிதம்

தனது பதவி பறிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும், தன்னைப் பதவிநீக்கம் செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை

திங்கள், ஆகஸ்ட் 21, 2017

TTV Dinakaran
டி.டி.வி.தினகரன் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தை எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் புறக்கணித்துள்ளனர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணியும் இன்று இணையப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் நிபந்தனை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே இணைய முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், டி.டி.வி.தினகரன் அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தோப்பு வெங்கடாசலம், குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயந்தி, சோழிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. பார்த்திபன், ஸ்ரீவில்லிப்புத்தூர் சந்திரபிரபா உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ-க்கள் வரவில்லை. சில நாள்களுக்கு முன் மேலூரில் தினகரன் ஆதரவாளர்கள் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் 20 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். தற்போது, தினகரன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் 16 எம்.எல்.ஏ-க்களே கலந்துகொண்டுள்ளனர். எம்.எல்.ஏ-க்களின் திடீர் புறக்கணிப்பால் தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் அலங்கரிப்பு!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தலைமைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

ஜீவசமாதி அடையும் நோக்கில் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

1991 மே 21-ம் தேதி சென்னையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்

உத்தரப் பிரதேச வெள்ளம்..! 20 லட்சம் பேர் பாதிப்பு, 69 பேர் பலி


உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

ஷிகர் தவான், கோலி அதிரடி..! ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டியது கூட்டமைப்பு தான்! - ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்படுகிறது என்ற மாயை உண்மைக்கு புறம்பானதாகும். உண்மையில்

இலங்கையில் 677 வெளிநாட்டு அகதிகள்!


சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 677 அகதிகள் இலங்கையில் புகலிடம் கோரியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது

என்னை மீண்டும் சிறையில் அடைக்கப் பார்க்கிறார்கள்! - நாமல் ராஜபக்‌ஷ

தன்னை மீண்டும் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான முயற்சி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

அவுஸ்ரேலிய தேர்தலில் சாவகச்சேரி இளைஞன் போட்டி

அவுஸ்ரேலிய தேர்தலில் பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் போட்டியிடவுள்ளார். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31

வடக்கு மாகாண அமைச்சுப் பதவி - புளொட்டுக்குள்ளேயும் கழுத்தறுப்புஅமைச்­சுப் பதவி வழங்கப்­பட்டால் அதனை ஏற்­றுக் கொள்வ­தற்­குத் தயாராக இருப்­ப­தாக வடக்கு மாகாண முதலமைச்­ச­ருக்கு  வவு­னியா மாவட்ட  உறுப்­பின­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். இருப்­பி­னும் அவரை அமைச்­ச­ராக நிய­மிப் ப­தற்கு அவ ரது கட்­சி­யான புளொட்­டி­னுள் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அமைச்­சுப் பதவி வழங்கப்­பட்டால் அதனை ஏற்­றுக் கொள்வ­தற்­குத் தயாராக இருப்­ப­தாக வடக்கு மாகாண முதலமைச்­ச­ருக்கு வவு­னியா மாவட்ட உறுப்­பின­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். இருப்­பி­னும் அவரை அமைச்­ச­ராக நிய­மிப் ப­தற்கு அவ ரது கட்­சி­யான புளொட்­டி­னுள் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளதுவடக்கு மாகாண அமைச்­ச­ரவை கடந்த ஜூன் மாதம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும்­போது அமைச்­சுப் பத­வியை ஏற்­றுக் கொள்­ளு­மாறு ஜி.ரி.லிங்­க­நா­த­னி­டம் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கோரி­யி­ருந்­தார். அதற்கு அவர் மறுப்­புத் தெரி­வித்­தி­ருந்­தார்.

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணி

முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று

கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ள, கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தயார்! - ரவூப் ஹக்கீம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும் தயாராகவே

நல்லூர் திருவிழா சிறப்பு - அமெரிக்க தூதுவர் வியப்பு!

ல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியை

உண்ணாவிரதத்தில் குதித்தனர் அரசியல் கைதிகள்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு எதிராக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கோரி

தேரேறி வந்த நல்லைக் கந்தன் - இலட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா இன்று இலட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த தேர்த் திருவிழாவி

தினகரனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ : ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு பாஜக அளித்த உறுதி!

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அணியும் இணைகிற பேச்சுவார்த்தை

சனி, ஆகஸ்ட் 19, 2017

கட்சி நடவடிக்கையில் 14பேர்: ஓபிஎஸ் - இபிஎஸ் பேச்சுவாரத்தையில் முடிவு?

இரு அணிகளில் இணைப்பு பேச்சுவாரத்தையில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் கட்சியை வழிநடத்தும் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில்

பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் வலியுறுத்தல்?

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்நு இழுபறி நிடித்து கொண்டுவரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான

அதிமுக இரு அணிகளிலும் மூவர் குழு!

அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணியிலும், அணிகள் இணைப்பு

மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச கைது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது

இணைவதில் இழுபறி - மீண்டும் பாஜகவிடம் சென்றுள்ள ஓ.பி.எஸ். தரப்பு

அதிமுகவில் இரு அணிகளும் இணைப்பு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. 

எடப்பாடி நிபந்தனை: ஓபிஎஸ் அணியில் பலத்த விவாதம்!


அதிமுக அணிகள் இணைப்பு விசயத்தில் நீண்டுகொண்டே போவதற்கு முக்கிய காரணம் என்ன என்று விசாரித்ததில் நாம் டிடிவி தினகரன் அணியைச்சேர்ந்த முன்னாள் அமைச்சரும் பெருந்துரை தொகுதியின் எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாசலத்திடம் பேசியபோது,  ‘’முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிதி மற்றும் வீட்டு வசதித்துறை ஆகிய இரண்டு துறைகள் மட்டும் ஒதுக்குவதாக கூறப்பட்டிருக்கிறது.   இதை அவர்கள் ஏற்கவில்லையாம்’’ எனக்கூறினார்

ஒரே நாளில் 3 அணிகளும் ஏற்படுத்திய பரபரப்பு: டிவி, வாட்ஸ்அப்பை விட்டு நகராத மக்கள்


சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதே அணிகள்

மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்?

எங்கள் அணியின் அச்சாணியாக இருக்கும் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் மற்றும் சீனியர்களான பொன்னையன், மதுசூதனன், நத்தம்,

ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

புலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பு - நேரடியாக பதிலளிக்காத எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம்

பிரபாகரனுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை என்று வருந்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்று

ஆளுனருக்கு டெனீஸ்வரன் அவசர கடிதம்

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராகத் தானே தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருவதாக வடமாகாண ஆளுநர்

பாலச்சந்திரன் படுகொலை இலங்கை இராணுவத்தின் மோசமான செயல்! - எரிக் சொல்ஹெய்ம

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தினரால் கைது

பேச்சுவார்த்தையை முறித்த வில்லன்கள்!’ அ.தி.மு.க-வில் இப்போது இதுதான் நிலை

அ.தி.மு.க-வின் இருஅணிகளையும் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள்

தர்மயுத்தத்தின் மூலக்கருவே நிறைவேற்றப்படவில்லை’ - கே.பி.முனுசாமி பேட்டி

''அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு தாம் முட்டுக்கட்டையாக இல்லை'' என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி.முனுசாமி

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

ஜெயலலிதா சமாதியில் எம்.எல்.ஏ-க்கள்: அணிகள் இணைப்பு 

நேரம் 7.15: மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் திடீர்ச் சந்திப்பு!panneerselvam
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று நே

இலங்கை கடற்படைத் தளபதியாகத் தமிழர் நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடு எங்களுக்கே சொந்தம்: எடப்பாடி பழனிசாமிக்கு ஜெ. அண்ணன் மகன் கடிதம்


ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அறிவித்தார்.

இதனையடுத்து போயஸ் கார்டன் வீடு தங்களின் குடும்ப சொத்து என ஜெ., அண்ணன் மகள் தீபா கூறி இருந்தார். இந்நிலையில் அந்த வீடு தங்களுக்கு தான் சொந்தம் எனவும், அதை நினைவிடமாக மாற்றக் கூடாது எனவும் ஜெ., அண்ணன் மகன்

போலீசாரின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் வேதா இல்லம்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அணிகள் இணைப்பு குறித்து மாலையில் முடிவு அறிவிப்போம்: ஓ.பி.எஸ்.

இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை நடக்கும் கூட்டத்திற்கு பின்னர் அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்க எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்? - சிவாஜிலிங்கம் கேள்வி

நெடுந்தீவில் கடல் நீரை நன்னீர் ஆக்கி நெடுந்தீவில் குடிநீர் வழங்கப்படுகின்றது. ஆனால் மருதங்கேணியில்க

ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ' உள்ளூராட்சி மதேர்தல்

2 கிலோ தங்கத்துடன் சிக்கினார் அரச புலனாய்வு அதிகாரி

91 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்துவதற்கு உதவிய புலனாய்பு

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது அரசுக்கு எதிராக முழக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

சென்னை கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. வருவாய்த்துறை அலுவலர்களால் இந்த விழா

148 மில்லியன் ரூபா கொடுத்தால் காணிகள் விடுவிப்பு!

புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வழங்குவதாக கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்த பின்னர் முல்லைத்தீவில்

20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து கூட்டமைப்பு விரைவில் முடிவு


20 ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து தமது தரப்பின் தீர்­மானம் விரைவில் அறி­விக்­கப்­படும் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசிய

சர்வதேச போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள

தைப்பேயில் சனிக்­கி­ழமை தொடக்­கம் எதிர்­வ­ரும் 30ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள உல­கப் பல்­க­லைக் கழ­கங்க­ளுக்கு இடை­யி­லான

மஹிந்த ஆட்சிக்கால மோசடிகளை விசாரிக்க டிரயல் அட்பார் நீதிமன்றங்கள

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடிகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக மேல் நீதிமன்றங்களின் தொகையை

சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்! - ஐ.நா, வெளிநாட்டு தூதரகங்களுக்கு சம்பந்தன் கடிதம்

தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனக் கோரி

இரண்டரை மணிநேர கேள்விகளுக்கு சிராந்தி கொடுத்த ஒரே பதில..ஒன்றும் தெரியாது ..

இரண்டரை மணிநேர கேள்விகளுக்கு சிராந்தி கொடுத்த ஒரே பதில
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன்

புதன், ஆகஸ்ட் 16, 2017

டி.டி.வி.தினகரன் எனது காலில் விழுந்தார்: திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
யாழ்ப்பாணப் பல்கலை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது On 7 hours ago 16 அனைத்­துப் பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணி வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­துள்­ளது. சப்­பி­ர­க­முக மைதா­னத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணியை எதிர்த்து சிறி ஜெய­வர்த்­த­ன­புர பல்­க­லைக் கழக அணி மோதி­யது. சிறி ஜெய­வர்­த­ன­புர பல்­க­லைக் கழக அணி 79:35 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­படையில்  முதலாம் இடத்தை அடைய யால்  பல்கலை அணி இரண்டாம் இடத்தை பிடிதத்தாது 

ரோஹித்த ராஜபக்ஷவிடம் 6 மணிநேரம் விசாரணை

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் நேற்றைய தினம்
ஆஜராகிய ரோஹித்த ராஜபக்ஷவிடம் சுமார் 6 மணிநேரம்

மஹிந்த அணியின் 7 எம்.பிக்கள் மைத்திரி பக்கம் சாய்கின்றன

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவிருப்பதாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி

கிளிநொச்சி மாவட்டத்தில், இராணுவத்தினர் வசமிருந்த 38 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

டெனீஸ்வரனுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆதரவு! - முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத வடமாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரனை பதவி விலகக் கோருவது ஜனநாயக

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

115 எம்எல்ஏக்கள் உள்ளனர், பெரும்பாண்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை: திண்டுக்கல் சீனிவாசன்


எங்களிடம் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பாண்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை என அமைச்சர் திண்டுக்கல்

குடாநாட்டில் தொடரும் அதிரடிப்படை வேட்டை! கொக்குவிலில் இளைஞன் கைது

கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழு உறுப்பினர்

வடக்கு மக்களின் வளங்களை அபகரிக்கும் இராணுவம்! - ஐ.நா தூதுவரிடம் முதலமைச்சர் முறைப்பாடு

வடக்கில் இன்னும் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் மக்களுடைய பயிர்நிலங்களையும்

சிராந்தியிடம் இன்று விசாரணை! - கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவின் பாரியார் சிராந்தி ராஜ­பக் ஷ­ இன்று குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் விசாரணைக்கு

காணாமல்போன மாணவர்களுக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்-சிரேஸ்ட சட்டத்தரணி கே வி தவராசா


கொழும்பில், கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள, 5 மாணவர்களையும் கடற்படையினரே கடத்தி, சித்திரவதை முகாமில் தடுத்து வைத்திருந்தனர் என்பது மனுதாரர்கள்

வடக்கில் 676 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வடக்கு மாகாண தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளி­டையே நடத்­தப்­பட்ட நேர்­மு­கத்­தேர்­வில் தெரி­வா­ன­வர்­க­ளின் பெயர்ப்­பட்­டி­யல் எதிர்­வ­ரும்

மல்லாவியில் 15 வயதுச் சிறுமி கர்ப்பம்!

சிறுமி ஒரு­வர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்­பட்ட போது, அவர் கர்ப்­ப­மாக இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அ

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

மோடியை சந்தித்தார் ஓ.பி.எஸ்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை டெல்லி சென்றிருந்தார். பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

நேற்று சுவிசில் நடைபெற்ற உலகளாவிய தமிழர் உதைபந்தாட்ட சுற்று போட்டிவில் களமாடி பெருமை மிகு தமிழீழக்கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது சுவிஸ் யங் ஸ்டார் கழகம் . .நேற்றைய தினம் கனடா தெரிவு அணி டென்மார்க் தெரிவு அணி ஹோலந்து தெரிவு அணி மற்றும் பிரித்தானிய மகாஜன அணி பிரித்தானிய அணி டென்மார்க் யங் ஸ்டார் அணி நோர்வே ஸ்டோனர் அணி உட்பட சுவிசின் தலை சிறந்த ஏழு கழகங்களும் இந்த சுற்று போட்டியில் மோதிக்கொண்டன இறுதி வரை எந்த கோலும் வாங்காது எந்த போட்டியிலும் தோற்காது களமாடிய எமது கழகம் இறுதியாட்டத்தில் பலமிக்க டென்மார்க் தெரிவு அணியை 3-1 என்ற ரீதியில் வீழ்த்தி கிண்ணத்தை தமதாக்கியது அத்தோடு சுவிசில் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் ஒழுங்குபடுத்தும் தர வரிசையில் இந்த வருட சுற்றில் முதலிடத்தை அடைந்து சுவிஸ் சாம்பியனாகி உள்ளதும் விசேசமானது தொடர்ந்து நான்காவது வருடமாக தொடர்ந்து சுவிஸ் சம்பியனாகி வருகிறது யங் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது

டக்ளஸ் தரப்பின் எச்சரிக்கையால் உன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி ரத்து

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெறவிருந்த தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் “இன்னிசை

கூட்டு பாலியல் வல்லுறவு வீடியோக்களை இணையத்தில் விற்ற சுவிஸ்குமார்! - சிங்கள இணையம் தகவல்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை இடம்பெறுவதற்கு முன்னர் சுவிஸ் குமார் என்ற மகாலிங்கம் சசிகுமார், கூட்டு

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை: - வானிலை அவதான மையம் தகவல்

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும்

வடக்கின் வர்த்தகத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும்! - விக்னேஸ்வரன்

வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடமாட்டார்கள் அல்லது வேறு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன:

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தம்மால் வழங்கப்பட்ட

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம்! - டெனீஸ்வரனும் பங்கேற்பு

வட மாகாணசபை அமைச்சர் பதவிக்கு ரெலோ சார்பில் ஒருவரை முன்மொழிவது குறித்தும், தற்போதைய அரசியல் நிலை

ஜெனிவா தீர்மான அமுலாக்கம் குறித்து 36 ஆவது கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பத் தயாராகும் அமைப்புகள்

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அடுத்­த­மாதம் 11 ஆம்­ தி­க­தி­யி­லி­ருந்து 29 ஆம்­ தி­க­தி­வரை

டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்னிப்புக் கோர வேண்டும்! - பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக சுவரொட்டி


யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வெள்ளி, ஆகஸ்ட் 11, 2017

முதல்வர் பதவியை இழக்க நேரிடும்: டிடிவி தினகரன் அதிரடி!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அ

விஜயகலாவிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பிரதான சந்தேக நபர் தப்பி செல்வதற்கு உதவி செய்தமைக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை

யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே லசந்த கொல்லப்பட்டார்! - நீதிமன்றம் முடிவு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கூரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் 15ஆம் திகதி கைதாகிறார் ஷிரந்தி ராஜபக்ச?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படுவார்

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

பேலைக் கைச்சாத்திடுவதான, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் நம்பிக்கைகள் முடிந்து விட்டதாக, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ தெரிவித்துள்ளார்.

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து, கரித் பேலைக் கைச்சாத்திடுவதான, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் நம்பிக்கைகள் முடிந்து விட்டதாக, மன்செஸ்டர்

அகதிகள் 50 பேர் அரபிக் கடலில் மூழ்கியுள்ளதாக அச்சம்

சசிகலா, தினகரன் அறிவிப்புகள் செல்லாது: எடப்பாடி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

அரசியலமைப்பு வரைவு பணிகள் தாமதம் - பிரித்தானிய குழுவிடம் சம்பந்தன் விசனம்

காணாமல் போனோரின் பிரச்சினை, காணிகளை விடுவித்தல், புதிய அரசமைப்பு வரைவு ஆகியவற்றின் முன்னேற்றம் போதுமானளவு இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தெரிவித்தார். ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவ

பொலிசாரை வெட்டியது ஏன்? - ஆவா குழு தலைவன் விக்டர் வாக்குமூலம்

தன்னுடன் ஆவா குழுவில் இருந்து, முரண்பட்டுக் கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற 'தனு ரொக்' என்பவரை கொலை

சிறிதரன் எம்.பிக்கு எதிராக போர்க்கோடி தூக்கும் மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம்!

நன்றியுணர்வு கூட இன்றி பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தன் மீது அவதூறு பரப்பி வருகின்றாா் என வட மாகாண சபை

புதன், ஆகஸ்ட் 09, 2017

சுவிட்சர்லாந்தில் தமிழ் உதைபந்தாட வீரர் சுவிஸ் பிரசையால் குத்திக் கொலை செய்யபட்டார்

சுவிசின் செங்காலன் நகரில் உள்ள தமிழ்யுத் தமிழ் விளையாட்டுக்  கழகத்தின் முன்னணி தாக்குதல் வீரரான  கிருஸாந்த என்ற இளைஞர்  குதிக்க கொலை செய்யப்ப

ஜனாதிபதி செயலகம் நோக்கி படையெடுத்த இரணைதீவு மக்கள்! – வீதியை மூடி தடுத்தது பொலிஸ்


கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரணைதீவு மக்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த

அழுத்தங்கள் அதிகரிப்பு - பதவி விலகுகிறார் ரவி கருணாநாயக்க

ளி­வி­வ­கார அமைச்சர் பத­வி­யிலி­ருந்து இரா­ஜி­னாமா செய்­யு­மாறு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்­தங்கள்

ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கிறது கூட்டமைப்பு


யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று கலந்துரையாடவுள்ளது. வடக்கில்

இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாதிருப்பது ஏன்? - சிறிதரன்

2009 இற்கு பின்னர் இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாதிருப்பது ஏன் என நாடாளுமன்றத்தில்

சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உதவிய விவகாரம் - இரு எம்.பிக்களை விசாரிக்க நடவடிக்கை

/புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல

வவுனியாவில் கோர விபத்து - சுவிஸ் தமிழர் பலியானார்

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில்

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2017

லண்டன் புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் பொதுசபைக் கூட்ட அறிவித்தல்

பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், எதிர்வரும் சனிக்கிழமை

45 இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை! - கடற்படையினர் இருவர் கடத்தப்பட்டனரா?

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 45 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடச் சென்றவருக்கு மறுவாழ்வு கொடுத்த கனடிய தமிழ் பொலிஸ் அதிகாரி! - ஊடகங்களில் பாராட்டு

கனடாவில் கடை ஒன்றில் திருட சென்ற இளைஞர் ஒருவருக்கு டொரொன்டோவில் உள்ள தமிழ் பொலிஸ் அதிகாரி

கதிர்காமத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது பஸ்! - கிளிநொச்சி வாசிகள் இருவர் பலி

கதிர்காமத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பஸ் ஒன்று ஏறிச் சென்றதால், இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

அனந்தி, சர்வேஸ்வரனுக்கு நிரந்தர அமைச்சர் பதவிகள்?

வடக்கு மாகாண கூட்­டு­றவு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்பட்ட அனந்தி சசி­த­ரன் மற்­றும் கல்வி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட க.சர்­வேஸ்­வ­ரன் இரு­வ­ருக்­கும் பத­வி­கள்

வட மாகாண அமைச்சர் நியமனத்தில் அயல்நாட்டின் தலையீடு

வட மாகாண அமைச்­ச­ரவை நியமனம் தொடர்பான விவகாரத்தில், அயல்­நாட்­டுத் தூத­ர­கம் ஒன்று தலையீடு செய்ய முனைந்துள்ளதாக

திங்கள், ஆகஸ்ட் 07, 2017

மனித எல்லைகளை மீறிய தங்க மகன்... உசைன் போல்ட்

உசைன் போல்ட்
தடகளப் போட்டியின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் 
$ஒருவரான உசைன் போல்ட், லண்டன் 

அ.தி.மு.க-விலிருந்து விலகுவோம்... எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த எம்.எல்.ஏ.

பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தால், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவோம்' என்று

கார்த்திக் சிதம்பரம் வெளிநாட்டுக்கு சென்றால் திரும்ப மாட்டார்: நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு!

கார்த்திக் சிதம்பரம் வெளிநாட்டுக்கு சென்றால் திரும்ப மாட்டார். அவர் தப்பித்து செல்வதை தடுக்கவே லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்ததாக

கிளிநொச்சியில் மழை – மகிழ்ச்சியில் மக்கள்!

கிளிநொச்சியில்  மழை பெய்கின்றது.
கடும் வறட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில்

அல்வாயில் திடீர்ச் சுற்றிவளைப்பு – 18 பேர் கைது!!

வடமராட்சி – அல்வாய் வடக்குப் பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புச் சோதனையில் 18 பேர் கைது

பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் அமைச்சர் சத்தியலிங்கம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்  தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு

பஸ்ஸில் ஹட்டனுக்குப் பயணம் செய்த ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பஸ் ஒன்றில் நேற்று ஹற்றன் நோக்கி பயணித்துள்ளார். நடத்துனரிடம் டிக்கெட் பெற்றுக் கொண்டே அவர் பயணத்தை

முன்னாள் போராளிகளை குற்றம்சாட்டவில்லை! - முதலமைச்சர் விக்னேஸ்வரன்


போர்ப்பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள். ஆயுத பயிற்சி

வட மாகாணசபை அமைச்சரவையை விட்டு வெளியேறுகிறது தமிழரசுக் கட்சி

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்து விலகுவதற்கு தமிழர­சுக் கட்சி முடிவு செய்துள்ளது. அந்­தக் கட்­சி­யின் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் நேற்று

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நித

கேப்­பா­பி­ல­வில் உள்ள மக்­க­ளின் காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­வ­தற்­காக இரா­ணு­வத்துக்கு மேலும் 48 மில்­லி­யன் ரூபாவை

துன்னாலையில் இன்றும் சுற்றிவளைப்பு! - அதிரடிப்படையினரால் 10 பேர் கைது

துவடமராட்சி துன்னாலையில் இன்று இரண்டாவது நாளாகவும், சுற்றிவளைப்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும்,

கோண்டாவிலில் நேற்று அதிரடிப்படையினரால் 12 பேர் கைது

கோண்­டா­வில் பகு­தி­யில் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மேற்­கொண்ட வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது நேற்று மாலை