www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, செப்டம்பர் 29, 2017

நாளை நள்ளிரவுடன் காலாவதியாகும் கிழக்கு மாகாணசபை! - கலகத்துடன் முடிந்த கடைசி அமர்வு

நாளை நள்ளிரவுடன் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன்

வைத்தியசாலையில் முதலமைச்சரிடம் நலன் விசாரித்தார் டக்ளஸ்

வைத்­தி­ய சி­கிச்­சைக்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை

வியாழன், செப்டம்பர் 28, 2017

போயஸ் கார்டனில் என்ன நடந்தது? ஜெயலலிதா உடல்நிலை குறித்த மருத்துவ ரிப்போர்ட் விவரம்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி ஜெயலலிதாவுக்கு அமைச்சர்கள் துரோகம் செய்யக் கூடாது-திருமாவளவன்

முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி ஜெயலலிதாவுக்கு அமைச்சர்கள் துரோகம் செய்யக் கூடாது என விடுதலை சிறுத்தைகள்

இந்தியாவிற்கு 335 ரன்களை ஆஸ்திரேலியா வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது

4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 335 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது.

வடகொரிய எல்லையில் குவியும் ரஷ்ய ராணுவம்

ம்வடகொரிய எல்லையில் பெருமளவு ரஷ்ய ராணுவத்தினர் திடீரென்று குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால்

இலங்கைப் பெண்களை ஏமாற்றும் பிரித்தானிய ஆண்கள்

பிரித்தானியாவில் செயற்படும் மர்மகும்பல் ஒன்று இலங்கையிலுள்ள பல பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும்

இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவால் கிளிநொச்சி மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

கணனி கற்கைநெறி பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று

புதன், செப்டம்பர் 20, 2017

திமுக கூண்டோடு ராஜினாமா செய்யுமா? :ஸ்டாலின் பரபரப்பு பேட்டிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (19-09-2017)

மட்டக்களப்பு மீனவரின் வலையில் சிக்கிய 2000 கிலோ சுறாக்கள்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியை சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடி படகு ஒன்றில், இரண்டாயிரம் கிலோவுக்கு அதிகமான

ஐ.நா செல்வதற்கு சரத் பொன்சேகாவுக்கு வீசா மறுப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள, தானும் ஜனாதிபதியுடன் செல்லத் தயாராக

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டு கண்டன போராட்டம்:

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டும், தாயகத்தில் 200 நாட்கள் தாண்டியும் அரசின்

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டு கண்டன போராட்டம்:

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டும், தாயகத்தில் 200 நாட்கள் தாண்டியும் அரசின்

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு ஆலயத்துக்குள் அடித்துக் கொலை! - பூசகரின் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது

யாழ். மாநகரசபைக்குப் பின்பாக உள்ள பண்டிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில், அடிகாயங்களுடன் உயிருக்குப்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! - உயர்நீதிமன்றம் உத்தரவு

20 ஆவது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முற்றிலும் இணங்கியது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக

திங்கள், செப்டம்பர் 18, 2017

தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் தனபால் உத்தரவு
அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின் டி.டி.வி.தினகரன் 19 எம்.எல்.ஏ.க்களுடன் தனி
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஒருங்கிணைப்பு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதுகுறித்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செல்லுமா? என்ன சொல்கிறார் சேடப்பட்டி முத்தையாஆளும்கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமா என்பதுகுறித்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா பதில் அளித்துள்ளார்.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் மனு!

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

நியூசிலாந்தைப் பின்பற்றி புதிய தேர்தல் முறை
நியூசிலாந்தில் உள்ள தேர்தல் முறைமை இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றின் அனைத்து கட்சிகளும்
வவுனியாவில் பஸ்ஸில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இராணுவச் சிப்பாய் கைது
வவுனியா- ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்
20 இல் இருந்து பின்வாங்குகிறது அரசு - டிசெம்பரில் மாகாணசபைகளுக்கு தேர்தல்
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால்,
இலங்கையில் 2,688 பேருக்கு எச்.ஐ.வி தொற்ற
இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதலாவது அரையாண்டு முடிவில், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 2,688 பேர் நாடு முழுவதிலும் இருப்பதாக,
சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை வளைத்துப் பிடித்தது மலேசிய பொலிஸ்! - இலங்கையர்களும் கைது
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 111 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோஹர் பஹ்ரு நகரில் உள்ள செனாய் தொழில்துறை பகுதியில் உள்ள
ஞானசார தேரர் நாட்டை விட்டு ஓட்டம்? - போலி கடவுச்சீட்டில் ஜப்பான் சென்றார்

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
பனைமரத்தில் சடலம் – கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் பனை மரத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டீக்கடை முதல் டிஜிட்டல் இந்தியா வரை... நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் டைம்லைன்

ந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது 15 வயதில் மெஹ்சானா ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்த சிறுவனை யாரும்

அமெரிக்காவை சாம்பலாக்குவோம்... ஜப்பானை மூழ்கடிப்போம்! உக்கிர வடகொரியாஅமெரிக்காவை சாம்பலாக்குவோம்... ஜப்பானை மூழ்கடிப்போம்! உக்கிர வடகொரியாஐ.நா. சபை தொடர்ச்சியாகப் பலமுறை எச்சரித்தும் மீண்டும் மீண்டும் வடகொரியா அணு ஆயுதச் சோதனையை நடத்திவருகிறது. எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும் வட கொரியா தன் அணு ஆயுதச் சோதனையை நிறுத்திக்கொள்ள மறுப்பதுடன், போர் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துவருவதால் உலக நாடுகள் பல, வட கொரியாவின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றன. இதனால் ஐ.நா சபை, வட கொரியாவின்மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையால் கடும்கோபம் கொண்ட வட கொரியா, 'விரைவில் அமெரிக்கா சாம்பலாக்கப்படும்; ஜப்பான் கடலில் மூழ்கடிக்கப்படும்' என்று அறிக்கை விடுத்துள்ளது.  கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வட கொரியா ஆணு ஆயுதச் சோதனையில் இறங்கியது மட்டுமல்லாமல், கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா ஒவ்வொரு முறையும் வட கொரியாவை எச்சரிக்க... அமெரிக்காவுக்காகவே வட கொரியா ஒவ்வொருமுறையும், அணு ஆயுதச் சோதனைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவும் தன் நாட்டுப் போர்க்கப்பலைக் கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பிவைப்பதும், தென் கொரிய நாட்டுடன் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதும் என வட கொரியாவைப் பயமுறுத்திப் பார்த்தது. ஆனால், இதைப்பற்றி வட கொரியா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது வட கொரியா. 'இனி, வேறு வழியே இல்லை' என அமெரிக்கா, ஐ.நா சபையைக் கூட்டி உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வட கொரியாவின்மீது பொருளாதாரத் தடையை விதித்தது. வட கொரியா மீதான இந்தப் பொருளாதாரத் தடைக்கு ஜப்பானும், தென் கொரியாவும் மற்ற நாடுகளைவிட அதிக ஆதரவு அளித்தன. மேலும், வட கொரியாவின் நட்பு நாடான சீனாவும், ரஷ்யாவும் 'பொருளாதாரத் தடை உத்தரவு வரைவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டன. அதனடிப்படையில், வருடந்தோறும் இரண்டு மில்லியன் பேரல் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதிக்குச் செய்வதற்கும், ஜவுளி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 'வட கொரியாவின் கப்பல்கள் சோதனை செய்யப்படும்' எனவும் பொருளாதாரத் தடை வரைவில் திருத்தம் செய்துள்ளது ஐ.நா சபை. இதனால், வட கொரியாவுக்கு ஆண்டுக்கு 700 மில்லியன் டாலருக்கும் மேல் இழப்புகள் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, "ஆபத்துகள் வளர்ச்சிப் பெறுவதை தடுக்கும் விதத்தில்தான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். தேவைப்பட்டால், தனியாகவே நின்று வட கொரியாவின்மீது அணு ஆயுதச் சோதனையை நடத்தும்" என்று கூறினார். இந்தப் பொருளாதார நடவடிக்கையால் வட கொரியா கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இதற்கு ஐ.நா சபையின் வட கொரியா தூதர் ஹன் தயே சாங் கூறியதாவது, "வட கொரியாவின்மீது ஐ.நா சபை விதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தடை என்பது சட்டத்துக்கு எதிரானது. அமெரிக்கா தனது வரலாற்றில் இல்லாத கடும் வேதனையை அனுபவிக்கும்" என்றார். "தங்கள் நாட்டின்மீது பொருளாதாரத் தடைவிதித்த அமெரிக்கா விரைவில் சாம்பலாகிவிடும். அதற்குக் காரணமாக இருந்த ஜப்பான் கடலில் மூழ்கிவிடும். நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள ஜப்பான் எப்போதே அணுகுண்டால் கடலில் மூழ்கியிருக்க வேண்டும். இனி, ஜப்பான் எங்கள் அருகில் இருக்கத் தேவையில்லை" என அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் வட கொரியா பகிரங்க அறிக்கை விடுத்திருந்தது. இந்தப் பகிரங்க அறிக்கைக்கு அடுத்த நாளே, ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான ஹோக்கைடோ தீவின் வழியாக ஏவுகணைச் சோதனை செய்து மீண்டும் தங்களின் பலத்தை நிரூபித்துள்ளது வட கொரியா. சுமார் 17 நிமிடங்களில் ஹோக்கைடோ தீவின் வழியாகச் சென்ற அந்த ஏவுகணை சுமார் 1,200 மைல் தொலைவில் பசுபிக் தீவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இந்த ஏவுகணைச் சோதனைக்கு, ஜப்பான் அதிபர் ஷின்ஷோ அபே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ''வட கொரியாவின் இந்தச் செயல் எங்களை ஆத்திரமூட்டுகிறது. இதை, எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது'' என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். .


அமெரிக்காவை சாம்பலாக்குவோம்... ஜப்பானை மூழ்கடிப்போம்! உக்கிர வடகொரியாஐ.நா. சபை தொடர்ச்சியாகப் பலமுறை எச்சரித்தும் மீண்டும் மீண்டும் வடகொரியா அணு ஆயுதச் சோதனையை

வைகோவுக்கு 16 ஆண்டுகளுக்குபின் கிடைத்த விசா

ஜெனிவா
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா சபை மனித உரிமைக் கவுன்சிலின் 36 -வது அமர்வு, செப்டம்பர் 11  -ம் தேதி தொடங்கியது.  இந்த அமர்வில் ஈழத்தமிழர்கள் பிரச்னையும்
இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

18 ஆம் தேதி ஜெனிவாவில் பகல் 2 மணிக்கு நடைபெறும் பேரணியில் வைகோ
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ,நா. சபையில் மனித உரிமைக் கவுன்சிலின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் நாள் முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி
காவிரி புஷ்கர விழாவில் பங்குபெறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா, செப்டம்பர் 12 ம் தேதி தொடங்கி 12 நாள்கள் நடக்கிறது. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில்
புஷ்கரத் திருவிழாவில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலின்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 6வது நாளாக நடைபெறும் புஷ்கரத் திருவிழாவில் இன்று காலை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி
நெல்லை அதிமுகவில் 3 அணிகளாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி நெல்லையில் அவரது சிலைக்கு அதிமுகவினர் 3 பிரிவுகளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொரிய ஓப்பன் பேட்மின்டன்சாம்பியன் சிந்து

ற்போது, கொரிய ஓப்பன் தொடரில் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நசோமியை எதிர்கொண்டார் பி.வி.சிந்து. சில
ஐ.நா-வின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் வைகோ.

மீண்டும் நாற்காலிக்கு உயிர் கொடுக்க சந்திரிகா முயற்சி

எதிர்வரும் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளை இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ்,

முக்கிய முடிவுகளை எடுக்க சனிக்கிழமை கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம்

முக்கிய முடிவுகளை எடுக்க சனிக்கிழமை கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, வடக்கு மாகாண அமைச்சரவை

ஆட்ட நிர்ணய சதி - இலங்கை அணி வீரருக்கு 2 ஆண்டுகள் விளையாடத் தடை

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்பும் தடை

கோத்தபாய சுவீகரித்த தொடர்மாடி கட்டடத்தை ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

கொழும்பு - வெள்ளவத்தை, சப்பல் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டை அரசுடைமையாக்கியமை சட்ட ரீதியற்றதென

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

டி.டி.வி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

நீட் தேர்வுக்கு எதிரான வரும் 19-ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் விளக்க பொதுக்கூட்டத்தை

3 மணி நேர விசாரணைக்குப் பின் வெளியே வந்த யோசித ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவிடம், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று மூன்று மணிநேரமாக

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்கள் இன்று ஆரம்பம்

5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த

கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லம் அமைக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதி

கிளிநொச்சியில், மாவீரர் துயிலுமில்லத்தை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.இந்த

வியாழன், செப்டம்பர் 14, 2017

இலங்கையின் மீளமைப்பு நடவடிக்கைகளில் இன்னும் முன்னேற்றம் தேவை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், தொழிலாளர் மற்றும் சுற்றாடல் தரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம்

வியாழன், செப்டம்பர் 07, 2017

திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு இடைக்கால தடை

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமனற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸ் மீது செப்டம்பர் 14

20 குறித்து இன்று முடிவு என்கிறார் கிழக்கு முதல்வர்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, கிழக்கு மாகாண சபையில்

கூட்டமைப்பு சமர்ப்பித்த யோசனை என்னவென்று தெரியாது! - சித்தார்த்தன்

ரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக மைத்திரி ஒருபுறமும் ரணில் இன்னொரு புறமுமாக ஆலோசனை குழுக்களை

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 6000 பேரின் விபரங்கள் - ஜனாதிபதியின் கவனத்துக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 6,000 பேர், தொடர்பிலான விவரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால

காணாமல் போனோர் பற்றிய விபரங்கள் எதுவும் இல்லை! - கைவிரித்தார் ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பான பெயர் பட்டியல்களோ, அவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் தங்களிடம் இல்லையென
.

புதன், செப்டம்பர் 06, 2017

சென்.ஜோன்ஸ் மகுடம் சூடியது On 14 hours ago

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ர­ணை­யு­டன் யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­க­ளின் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­திய ரி-–20 துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.o
சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று பிற்­ப­கல் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப் பா­ணம் மத்­திய கல்­லூரி அணி

ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேருடன் டி.டி.வி. தினகரன் இன்று கவர்னரை சந்திக்கிறார்

டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேருடன் இன்று மதியம் கவர்னரை சந்திக்க உள்ளார். அப்போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு

யாழ்.கோட்டையில் மீண்டும் இராணுவத்தை குடியமர்த்த ஆளுனர் முயற்சி

யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணக் கோட்டைக்கு

வேலணையில் ஆணின் சடலம் மீட்பு!

ஊர்காவற்றுறை, வேலணை- துறையூர்ச் சந்தியில் இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத்

போர்க்குற்ற விசாரணை பற்றிய ஜனாதிபதியின் அறிவிப்பு - மேற்குலக இராஜதந்திரிகள் அதிருப்தி

அரச படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

போர்க்குற்ற விசாரணை பற்றிய ஜனாதிபதியின் அறிவிப்பு - மேற்குலக இராஜதந்திரிகள் அதிருப்தி

அரச படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால

20 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தம்- கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசுடன் ரணில் ஆலோசனை

20ஆவது திருத்தச்சட்ட வரைபில் அவசரமாக சில திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பிரதமர் ரணில்

கட்டுநாயக்கவில் கனடியப் பிரஜைகள் ஏமாற்றம் - விமான ஆசனங்கள் மறுக்கப்பட்டதால் முறைப்பாடு

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த எட்டு கனடியப் பிரஜைகள், சிறிலங்கன் விமான சேவை அதிகாரிகளால் திருப்பி

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

அமெரிக்காவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது வடகொரியா

அகில உலக தாதாவான அமெரிக்காவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது வடகொரியா. வரிசையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்த அந்த நாடு, தற்போது

பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தார். சமூக

’’என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே...’’ என்ற அந்த குரல் மீண்டும் ஒலிக்கும்: வைகோ

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் இன்று மாலை ஓ.எம்.ஆர். சாலை, கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது.  பேராசிரியர் தலைமையில் நடைபெற்ற

பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர கூட்டு எதிர்கட்சி

எளிய' அமைப்பை நாளை தொடங்குகிறார் கோத்தா

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் தலை­மையில்
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்

காணாமல் போனோரின் உறவுகளை நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி!


காணாமல் போனோரின் உறவுகளை  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாளை ஜனாதிபதி மாளிகையில் சந்திக்கவுள்ளார். வடக்கு மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா ஒருவர் வீதம் இந்தச் சந்திப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்டச் செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இவர்களுக்கான தேர்வு மற்றும் பயண ஒழுங்குகள் அனைத்தும் மாவட்டச் செயலகங்களே முன்னெடுக்கின்றன.
காணாமல் போனோரின் உறவுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஜனாதிபதி மாளிகையில் சந்திக்கவுள்ளார். வடக்கு மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா ஒருவர் வீதம் இந்தச் சந்திப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்டச் செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கான தேர்வு மற்றும் பயண ஒழுங்குகள் அனைத்தும் மாவட்டச் செயலகங்களே முன்னெடுக்கின்றன.

கலப்பு நீதிமன்றத்தை உருவாக்காவிடின் சர்வதேச விசாரணையே நடக்கும்! - சுமந்திரன்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய அல்லது
அவர்களுடன் இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வதுதான் நல்லது என்று
 தமிழ்த் தேசியக்

சிறப்புற நடந்த செல்வச்சந்நிதி முருகன் தேர்த் திருவிழா!

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான
அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவின் முக்கிய உற்சவமான தேர்த் திருவிழா இன்று காலை

அதிகாரங்கள் திரும்பிப்பெற முடியாதவையாக இருந்தால்தான் சுதந்திரமாக வாழமுடியும்! - விக்னேஸ்வரன்

பெரும்பான்மையினரின் தற்துணிபின் பேரில் அவர்கள் அடக்கியாளக்கூடிய அதிகாரத்துடன் தயாரிக்கப்படுகின்ற எந்த ஓர்

சர்வதேச தலையீட்டைக் கோரும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்மானங்கள்தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு

முதல்வரின் முடிவே இறுதியானது!- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுக-வில் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளே இறுதியானது என சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏக்கள்

ஸ்லீப்பர் செல்களையும் சேர்த்து 35 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்- வெற்றிவேல் எம்.எல்.ஏ

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் யாரும் தப்பியோடவில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் அமைதிப்பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்காக போராட்டம் நடத்தும் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,


வடக்கில் பாதீனியத்தை அழிக்காதோர் மீது பாய்கிறது சட்டம்! - சோதனைக்கு தயாராகிறது படையணி

வடக்கு மாகா­ணத்­தில் பாதீனியச் செடியை அழிக்­கா­துள்­ளோர் மீது சட்­ட­ந­ட­வ­டிக்­கையை தொடர்­வ­தற்­காக தெரிவு செய்­யப்­பட்ட

பொலன்னறுவவில் சூறைக்காற்று - 150 வீடுகள், வாகனங்கள் சேதம்

பொலன்னறுவை, கந்துருவெல மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த சூறைக்காற்றினால், 150 ற்கும்

27 ஆண்டுகளுக்குப் பின் ஊறணி பாடசாலைக் காணி விடுவிப்பு

.

வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணி பாடசாலைக் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், செப்டம்பர் 04, 2017

ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, இன்டர்போல் ஊடாக கைது செய்ய நடவடிக்கை?

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, இன்டர்போல் பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக திவயின

யாழ்ப்பாண ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர்

சமஷ்டித் தீர்வைக் கோருவதற்கு தமிழர்கள் உரித்துடையவர்கள் என்பதை உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது! - சுமந்திர

தமிழர்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் கோருவதற்கு உரித்துடையவர்கள் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில்

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

எந்தவொரு படையினர் மீதும் கைவைக்க விடமாட்டேன்! - ஜனாதிபதி சூளுரை

எந்தவொரு படையினர் மீதும் கைவைக்க விடமாட்டேன்! - ஜனாதிபதி சூளுரை

மாயக்கல்லி மலையில் மீண்டும் பதற்றம்!

அம்பாறை- இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் சிலர் மீண்டும் சட்ட விரோதமாக தங்குமிடங்களை

3 இலங்கையர்களுடன் அவுஸ்ரேலியா சென்ற படகு இடைமறிப்பு

33 இலங்கையர்களுடன் பயணித்த படகு ஒன்றை இந்தோனேசிய கடற்படையினர் கடந்த வாரம் இடைமறித்திருப்பதா

மாம்பழம் பறிக்க முயன்றவர் கீழே விழுந்ததில் உயிரிழப்பு

மாம்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி விழுந்து காயமடைந்த குடும்பத் தலைவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம்

காணி சுவீகரிப்பு இன்றி பலாலியை பிராந்திய விமான நிலையமாக்கலாம்

மேல­தி­க­மா­கக் காணி­க­ளைப் பெறா­ம­லேயே பலாலி விமான நிலை­யத்­தைப் பிராந்­திய விமான நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்த முடி­யும்

திருமகள் கழகத்தின் கரப்பந்தாட்ட முடிவுகள்

அரி­யாலை திரு­ம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­கள் சில­வற்­றின்

காட்டிக் கொடுத்து விட்டார் பொன்சேகா – குமுறுகின்றார் விமல்

இராணுவம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்

நிதித்துறை இணை அமைச்சரானார் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு போராளியை இழந்து நிற்கிறோம்:வைரமுத்து

மாணவி அனிதா மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில்

பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமனம்!
வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி

விஜயகலா பதவி விலக வேண்டும்! - என்கிறார் நாமல்

இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உட­ன­டி­யா­கப் பதவி வில­க­வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் நாமல்

கனடியப் பிரதமரைக் கவர்ந்த கொத்து ரொட்டி

இலங்கை உணவான கொத்து ரொட்டி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கவர்ந்த உணவாக இருப்பதாக கனடிய

பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்! - கூட்டமைப்பு

சரத் பொன்­சேகா கூறு­வ­தைப் போன்று போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும் என, தமிழ்த் தேசி­யக்

சனி, செப்டம்பர் 02, 2017

சிங்கப்பூரின் தற்காலிக அதிபராக இந்திய வம்சாவளி தமிழரான ஜோசப் யுவராஜ் பிள்ளை

சிங்கப்பூரின் தற்காலிக அதிபராக இந்திய வம்சாவளி தமிழரான ஜோசப் யுவராஜ் பிள்ளை இன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

முன்னாள் எம்.பி தர்மலிங்கம் நினைவு நாள்! - தாவடியில் அனுஷ்டிப்பு

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில்-மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற .

டெனீஸ்வரன் நீக்கத்துக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம்?

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 4ஆம்