www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 30, 2017

ஓகி புயலினால் 7 பேர் பலி- 5 பேரைக் காணவில்லை

வங்கக் கடலில் உருவான ஓகி புயல், நேற்றிரவு இலங்கையைக் கடந்து சென்ற போது சூறைக்காற்றுடன் கொட்டிய மழையினால், இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாவும் 5 பேர் காணாமல்

அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட படகு சூறைக்காற்றில் சிக்கியது! - 31 பேர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 31 பேர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி முந்தல்-உடப்பு பகுதியில்

11 நிமிடங்களுக்கு ட்ரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது ஏன்? - முடக்கியவர் விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் டிவிட்டர் பக்கத்தை 11 நிமிடம் முடக்கியவர், தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டார்.

சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு !

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால், இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசரசிகிச்சை பிரிவில்!

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் - வயாவிளானில் படையினரின் வசமிருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பு!

அத்துடன் வசாவிளான் ஜே-205 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள உத்தரியமாத ஆலயம் மற்றும்றோமன்கத்தோலிக்க பாடசாலை உள்ளிட்ட விவசாய நிலங்கள் ஒருதொகுதி

தகவல்களை 1902 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவியுங்கள்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கல் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக

சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால், இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

களுகங்கை நில்வளகங்கை ஜீன்கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு

களுகங்கை நில்வளகங்கை ஜீன்கங்கை ஆகியவைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதன், நவம்பர் 29, 2017

தினகரனை வீழ்த்த வியூகம் ; 30 பிரச்சார பீரங்கிகள் ரெடி : எடப்பாடியின் பலே பிரசார திட்டம்

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனை தோற்கடிக்க சசிகலா குடும்ப ஊழல்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்துள்ளது.

தனி ராஜ்ஜியம் நடத்திய ஓ.பி.எஸ்.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நுற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் அனைத்து விழாக்களிலும் கலந்துகொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து

மன்னாரில் கடல் கொந்தளிப்பு - பாலத்துக்கு மேலாக பாய்ந்த கடல் அலைகள்

மன்னாரில் இன்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மன்னார் – வவுனியா பிரதான வீதியில் ம
ன்னார் மேம்பாலத்தை அண்மித்த பகுதிகளில் வீதிக்கு மேலாகக் கடல் அலைகள் எழுந்தன.

வவுனியாவில் மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்! - குற்றம் நிரூபணம், தண்டனை அடுத்தவாரம்

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றம் தொடர்பாக, குற்றவாளியாக அடையாளங் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன்

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக ஆட்டோவில் வந்தவர்களால் இளைஞர் கடத்தல்

யாழ். பல்கலைக் கழகத்துக்கு முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை தள்ளி விழுத்திக் கைவிலங்கிட்ட ஒரு குழு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாக

டிசெம்பர் 6 வரை கோத்தாவைக் கைது செய்ய நீதிமன்றம் தடை

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கைது நடவடிக்கை எடுப்பதற்குத் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆவாகுழு உறுப்பினர்கள் மூவரை கொழும்பில் மடக்கியது விசேட பொலிஸ் குழு

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு விட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு நேற்று இரவு

வடக்கில் அலைபேசி பணப்பரிமாற்ற வசதிக்கு அவுஸ்ரேலியா உதவி

பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்துவரும் மக்கள், அலைபேசி இணைப்பு ஊடாக பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான நிதி உதவியை, அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கியுள்ளதென

மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் இனி அனுராதபுரவில் நடைபெறாது! - சட்டமா அதிபர் உறுதி

அநுராதபுர சிறையில் தடு்த்து வைத்துள்ள அரசியல் கைதிகள் மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை அநுராதபுர மேல் நீதிமன்றில் இனி இடம்பெறமாட்டாது. அவர்களின் வழக்குக்கு

சாவகச்சேரியில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளை

சாவகச்சேரி, கல்வயல் சண்முகானந்தா வீதியில் உள்ள மூன்று வீடுகளில் ஒரே இரவில் திருட்டு இடம்பெற்றுள்ளது.நேற்று அதிகாலை வீட்டின் முன் கதவினை கூரிய ஆயுதம் ஒன்றினால் திறந்து

ஆர்கே நகர் இடைதேர்தலில் விஷாலை நிறுத்த திட்டம்; கமல் வியூகம்?

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் வருகை மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கமல் கட்சி ஆரம்பித்தால் திமுக மற்றும் அதிமுகவிற்கு

ஆர்.கே.நகரில் நாம் தமிழர் கட்சி வேட்புமனு தாக்கல்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்புமனு பதிவு செய்தார்.

இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனர் ஆணையிட்டே அடக்கினார்! - முதலமைச்சர்

கடந்த ஆட்சிக் காலத்தில், அரச அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின்

ஆவா குழுவின் மற்றொரு முக்கிய உறுப்பினர் கைது

ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம். ஹகந்தவெல தெரிவித்துள்ளார். கொக்குவில்

சுவிட்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை

தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ என்று அஞ்சி மக்கள் விடுதலை வீரர்களின் நினைவேந்தலில் மன நிறைவு காண எத்தனித்துள்ளார்கள்! - விக்னேஸ்வரன்

எமது தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ அல்லது அரைகுறைத் தீர்வைத் தம்மீது திணித்து விடுவார்களோ என்று எண்ணி அதற்கு அஞ்சி மக்கள் விடுதலை வீரர்களின் நினைவேந்தலில்

செவ்வாய், நவம்பர் 28, 2017

எதிரி' அ.தி.மு.க; 'துரோகி' தி.மு.க! - தினகரனை ஆதரிக்கும் விஜயகாந்த்?

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை' என தே.மு.தி.க தலைமை அறிவித்துவிட்டது. 'இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என

5 எம்.பி-க்கள் தினகரன் அணியிலிருந்து எடப்பாடி அணிக்குத் தாவல்!

பசுமைவழிச் சாலையில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேற்று தினகரன் ஆதரவு எம்.பி-க்களான விஜிலா சத்தியானந்த்,

சசிகலா முடிவை ஏற்பாரா? நிராகரிப்பாரா? தினகரன் ஆதரவாளர்கள் திக்... திக்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார் தினகரன். 

ஆர்.கே.நகரில் போட்டியிட மதுசூதனன் விருப்ப மனு தாக்கல்

நாக்பூர் டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தி

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை

கைது அச்சத்தில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார் கோட்டாபய

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்தும்படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச

வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரம் தேர்தல்

சட்டச்சிக்கலுக்குள் உட்படாத 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என

திங்கள், நவம்பர் 27, 2017

யாழ்ப்பாணம்தீவகம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் வரலாற்றுப்பதிவு


உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன..

கனகபுரத்தில் மாவீரர்களுக்கு திரண்டு வந்து சுடரேற்றி கனவு சுமந்த மக்கள் கடல்

கனகபுரத்தில் மாவீரர்களுக்கு திரண்டு வந்து சுடரேற்றி கனவு சுமந்த மக்கள் கடல்கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் கடலென திரண்டு வந்து மாவீரர்களுக்கு சுடரேற்றி

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் செய்தி

மாவீரர்நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் மாவீரர் நாள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா

பிரித்தானியாவில் அமைந்துள்ள 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் மாவீரர் நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வு

   தலைநகரான லண்டனில் அமை

  கண்டலடி துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வு

  மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்தில் தேசிய மாவீரர் தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது வீரமரணம்

  தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! - துயிலுமில்லங்களில் ஒன்று கூடிய மக்கள்
  ஜெயலலிதா உடலை தோண்டியெடுத்து டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும்-ஜெயலலிதா மகள்

  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் முடிவடையும் நிலையில் தற்போது அவரது உடலை மெரீனாவில் இருந்து தோண்டியெடுத்து டி.என்.ஏ சோதனை செ

  “எங்கள் அனைத்து பிள்ளைகளையும் போருக்கு அனுப்பி வைப்போம்!” - பிரபாகரனுக்கு கடிதம் எழுதிய வீரத்தாய்

  “இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி” என்று தன் டைரியில் எழுதி வைத்துக் கொண்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். "
  வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் ஏற்பாடுகள்
  மாவீரர் நாளை முன்னிட்டு இன்று வல்வெட்டித்துறையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
  மாவீரர் நாளை முன்னிட்டு தீருவில் திடலில்

  சம்பந்தன், ரணிலின் பதவியைக் கேட்கவில்லை! - என்கிறார் மஹிந்த

  சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களின் போது பதவிகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  மட்டக்களப்பு துயிலுமில்லங்கள் மாவீரர் நாளுக்காக தயார்

  மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமான அனுஸ்டிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பு

  நல்லாட்சியின்கூட்டணிஅரசு உடைகிறதுஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் , புதிய கூட்டணி

  நல்லாட்சியின் கூட்டுக்குள் ​பாரிய நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்தக் கூட்டு உடைந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக, நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

  நல்லாட்சியின் கூட்டுக்குள் ​பாரிய நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்தக் கூட்டு உடைந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக, நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்தால் மட்டுமே, இவ்வாறான நிலைமை

  ஞாயிறு, நவம்பர் 26, 2017

  மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

  கோவை, சேலம் மாவட்டங்களில் போலீஸால் தடைவிதிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழீழ

  யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு

  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது.
  அந்தவகையில் யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க

  புதன், நவம்பர் 22, 2017

  சுகோய் போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாகப் பாய்ந்தது பிரமோஸ்


  பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  சுகோய் விமானத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. 

  ஜனாதிபதியை விட ரணிலுக்கும் சம்பந்தனுக்குமே அதிகாரம் அதிகமாம்

  ஜனா­தி­ப­தியை விடவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கே அதி­கா­ரங்கள் உள்­ளன. நாட்­டினை பி­ள­வு­ப­டுத்தும் அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வதில்

  வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை - உள்ளூராட்சித் தேர்தல் கேள்விக்குறி

  உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த கொழும்பு மேல்முறையீட்டு

  யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற அனைத்து வாகனங்களும் பொலிசாரால் சோதனை

  போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்கும் வகையில், நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சகல வாகனங்களையும், முல்லைத்தீவு - மாங்குளம்

  போயஸ் இல்லத்திற்குள் டிடிவி ஆதரவாளர்கள் நுழைய முயற்சி! போலீசாருடன் வாக்குவாதம்!

  வெற்றிவேல் உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டன் வர உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ஏராளமான போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

  இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு!

  இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  மாணவிகள் மூவர் துஸ்பிரயோகம் - அதிபருக்கு விளக்கமறியல்

  பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்க

  உள்ளூராட்சித் தேர்தலில் ஈபிடிபி தனித்துப் போட்டி! - சில இடங்களில் வெற்றிலையுடன் இணைந்து போட்டி

  உள்ளுராட்சி தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது. தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு

  வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள்

  வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகி உள்ளன. வல்வெட்டித்துறை கம்பர்மலையில் அமைந்துள்ள முதல் மாவீரன் லெப். சங்கரின் நினைவு தூபி துப்புரவு செய்யப்பட்டு

  கூட்டமைப்புடன் இணைகிறது வரதர் அணி


  
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈபிஆர்எல்எப் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதால் அந்த இடத்தை வரதர் அணியை கொண்டு நிரப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியும், ஈபிஆர்எல்ப் வரதர் அணியும் இணைந்து செயற்படுவது பற்றிப் பூர்வாங்கப் பேச்சு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
  தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈபிஆர்எல்எப் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதால் அந்த இடத்தை வரதர் அணியை கொண்டு நிரப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியும், ஈபிஆர்எல்ப் வரதர் அணியும் இணைந்து செயற்படுவது பற்றிப் பூர்வாங்கப் பேச்சு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது

  செல்வாவின் வழியிலேயே சிங்கக்கொடியைப் புறக்கணித்தேன்! - சர்வேஸ்வரன்

  சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சிங்கக்கொடியை தமிழ் மக்கள் தமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக

  கோத்தாவைக் கைது செய்ய நடவடிக்கை! - மஹிந்த தகவல்


  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவைக் விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு

  செவ்வாய், நவம்பர் 21, 2017

  திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜர் ஆகாமல் மன்னார்குடி சென்ற திவாகரன்

  சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ந்தேதி அதிரடி சோதனையில் 187 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள்

  மன்னார் காணிகள் விடுவிப்பு குறித்து ருவான் விஜேவர்த்தனவுடன் பேச்சு

  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை, மன்னார் மாவட்ட முக்கியஸ்தர்கள் இன்று சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற

  கோத்தா விரைவில் கைது?

  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ வெகு விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம்

  முதலமைச்சருக்கு எதிரான டெனீஸ்வரனின் வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையைத்

  சர்வேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கை ஏனையவர்களுக்கு பாடமாக இருக்கும்! - ஆளுனர்

  தேசியக்கொடியை ஏற்றாத விடயத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு எதிராக வழங்கும் தீர்ப்பானது ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு

  தமிழக அரசு கலைகிறதா... !’ நமது எம்.ஜி.ஆர். கட்டுரையால் வெடித்த சர்ச்சை

  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு வரும் 25 அல்லது 26-ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்படவிருப்பதாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளியான

  முதல் மாவீரர் லெப். சங்கரின் உருவப்படம் வல்வெட்டியில் இன்று திறப்பு

  வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள, மு
  தல் மாவீரர் லெப்.சங்கர் எனப்படும் சத்தியநாதனின் சிலை அமைந்திருந்த

  ஜெனிவாவில் கலப்பு விசாரணையை நிராகரித்தது அரசாங்கம்

  இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித

  மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

  தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும்

  தமிழரசுக் கட்சிக்குத் தாவினார் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

  முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், நேற்று

  திங்கள், நவம்பர் 20, 2017

  முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

  இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டிஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள்

  காணாமல்போன சிறுவர்கள் 8 மணி நேரத்தில் மீட்பு! - பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீஸ்

  தொலைந்து போன சிறுவர்களை 8 மணிநேரத்தில் மீட்ட ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு குழந்தைகளை மீட்டதில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

  தகுதி நீக்க வழக்கு நவ.24க்கு ஒத்திவைப்பு


   18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் மீதான விசாரணை வரும் 24 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, டிடிவி தினகரன் தரப்பு

  புதிய தேசியக்கொடிக்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார் சிவாஜிலிங்கம்!

  புதிய தேசியக்கொடி ஒன்றை கொண்டு வருவதற்காக போராடவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

  நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்! -சம்பந்தன்

  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில், நீதியமைச்சர் தலதா அத்துகோரல கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை

  கிழக்கில் இடைக்கால அறிக்கை குறித்த விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது கூட்டமைப்பு

  புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல்களை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை

  குடாநாட்டில் மஹிந்த அணி வேட்பாளர்களை திரட்டும் நடவடிக்கை தீவிரம்

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக, யாழ். மாவட்டத்திலிருந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும்

  ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று ஆஜராகிறார் பிரதமர் ரணில்! - இலங்கை வரலாற்றில் முதல் முறை

  மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை முன்னிலையாகவுள்ளார். அண்மையில்

  சுயேட்சையாக தனித்துப் போட்டி, ஒத்துழைக்காவிடின் துரோகிகளாக ஒதுக்கி வைக்கப்படுவர்! - காரைதீவு கூட்டத்தில் முடிவு

  உள்ளுராட்சித்தேர்தலில் காரைதீவு பிரதேசசபைக்கு சுயேட்சையாகப் போட்டியிடுவதென காரைதீவு மக்கள் நேற்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். காரைதீவு விபுலானந்த

  கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஐவர் கைது

  கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில், இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், ஐந்து மாணவர்களை நேற்று முன்தினம் மாலை

  18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை

  18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா


  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா நேற்று சங்கரத்தை வீதி, வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. வட்டு மண்ணின்

  தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது! - விக்னேஸ்வரன்

  தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் மக்களை அடையாளப்படுத்துகின்றது. மக்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். கட்சிகளுள் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அதை வைத்து

  ஞாயிறு, நவம்பர் 19, 2017

  தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன?

  அமைச்சர் மனோ தெற்கு சிங்கள தலைமைகளை நோக்கி கேள்வி
  தேசிய கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த

  யாழ். குடாநாட்டில் வாள்வெட்டு சந்தேக நபர்கள் 47 பேர் கைது

  யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 47 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில்

  விளையாடி சம்பாதித்ததில் பெடரர் முதலிடம்

  டென்னிஸ் ஜாம்­பவான் ரோஜர் பெடரர் பரி­சுத்­தொகை மூலம் 720 கோடி ரூபா சம்­பா­தித்து டைகர் வூட்ஸை பின்­னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்­துள்ளார்.

  இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் மாயம்

  ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த இரா­ணுவ நீர்­மூழ்கிக் கப்பல் தெற்கு அத்­தி­லாந்திக் கடலில் சென்­ற­போது மாய­மா­னது. அதில் பயணம் செய்த ஊழி­யர்கள் உட்­பட 44 பேரைத் தேடும் பணி

  முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது இந்தியா

  கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே இந்திய அணியின் ராகுல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்தியாவுக்குசுற்றுலா

  தினகரனை அதிர்ச்சியடைய வைத்த நீதிமன்ற தீர்ப்பு

  டி.டி.வி. தினகரனை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தினகரனின் தங்கை சீதளாதேவிக்கும், அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கரனுக்கும் சி.பி.ஐ. நீதிமன்றம்

  கல்முனையை நான்காக பிரிக்க கொள்கையளவில் இணக்கம்

  அடுத்த சுற்று பேச்சு 22 ஆம் திகதி
  * தமிழ், முஸ்லிம் தலைமைகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சு
  கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக

  இலங்கை அணி சிறப்பான துவக்கம்

  21 வயது இந்தியமருத்துவ மாணவி மனுஷி சில்லர் (‘டான்ஸ் டாக்டர்!’ உலக அழகிப் போட்டியின் அழகியாக தெரிவு

  2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இன்று (சனிக்கிழமை) இரவு சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் கலந்துகொள்ளும் இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது ம

  ரொனால்டோ இன்று அவர் கால்பந்து உலகை ஆள்கிறார். அவரது பிறப்பு போலவே அவரின் குழந்தைகளின் பிறப்பிலும் விசித்திரம்!


  போர்ச்சுகல் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ இன்று அவர் கால்பந்து உலகை ஆள்கிறார். அவரது பிறப்பு போலவே அவரின் குழந்தைகளின் பிறப்பிலும் விசித்திரம்! களத்தில் யூனிக். சொந்த வாழ்க்கையிலும் அப்படியே. ரொனால்டோ கருவில் இருக்கும்போதே அதைக் கலைக்க நினைத்தார் அவரது தாய். ஆனால், இன்று அவர் கால்பந்து உலகை ஆள்கிறார். அவரது பிறப்பு போலவே அவரின் குழந்தைகளின் பிறப்பிலும் விசித்திரம்!
  ரொனால்டோ

  ரெய்டு பீதி... அணிமாறும் மனநிலையில் ‘பெங்களூரு’ புகழேந்தி


  தினகரன்
  சசிகலா அணியின் போர்க்குரலாக மீடியாக்களில் வெளிப்படுகிறவர் புகழேந்தி. கர்நாடக மாநில அம்மா அணிச் செயலாளர். ரெய்டுக்குப் பின் ஏற்பட்ட

  நாம் இழைக்கும் தவறுகள் வருங்காலச் சந்ததியின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடும்! - முதலமைச்சர்

  இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகி விட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை! மக்கள் வாழ்க்கை செயற்கையின் சிறைக்கைதியாகி விட்டது.

  காலியில் மீண்டும் ஊரடங்கு - வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

  சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்றுமாலை 6 மணிமுதல் மீண்டும்

  உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு - தமிழரசுக் கட்சியுடன் ரெலோ பேச்சு

  உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ ஆகியவற்றின் பிரமுகர்களுக்கிடையில்

  சனி, நவம்பர் 18, 2017

  நான்காகப் பிரிக்கப்படுகிறது கல்முனை மாநகரசபை! - சம்பந்தன் தலைமையில் குழு அமைப்பு


  கல்முனை மாநகரசபையை 04 உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேசசபை வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த

  திங்கள், நவம்பர் 13, 2017

  ஒற்றையாட்சிக்கு இணங்கவில்லை! - குற்றச்சாட்டை மறுக்கிறது தமிழரசுக் கட்சி

  தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சிக்கு இணங்கவிட்டதாக கூறப்படுவது பொய்யானது என்றும் இடைக்கால அறிக்கை தொடர்பான விடயங்கள் சரியாக விதத்தில் மக்களை சென்றடையவில்லை

  சுதந்திரக் கட்சியில் தலைவர், செயலாளர் பதவிகளைக் கேட்கிறது மகிந்த அணி

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்று சேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியையும் செயலாளர் பதவியையும் கூட்டு

  ஞாயிறு, நவம்பர் 12, 2017

  ரசிகரை உதைத்த கால்பந்து வீரர்...8 மாதங்கள் கால்பந்தை உதைக்கத் தடை

  கால்பந்து - ரசிகர்களுக்கான விளையாட்டு. பீலே, மரடோனா போன்ற ஜாம்பவான்களுக்குக் கொடுக்கும் மரியாதையை இங்கு ரசிகர்களுக்கும் கொடுத்தாக வேண்டு

  ஐரோப்பிய யூனியன் அடைக்கலத்தில் 33 ஆயிரம் பேர் மரணம்..! அதிர்ச்சி புள்ளிவிவரம்

  கடந்த 2015 ஆம் ஆண்டு துருக்கி கடற்கரையில், படகு விபத்தினால் இறந்து கரை ஒதுங்கிய சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன்.

  ஆந்திராவில் படகு விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 13 பேர் உயிரிழப்பு!
  ஆந்திராவில் படகு விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 13 பேர் உயிரிழந்தனர்

  தமிழக அரசு அளித்த நன்கொடைக்கு கனடியத்தமிழர் பேரவை பாராட்டு

  உலகின்தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்கு பத்துக் கோடி இந்திய ரூபாயை வழங்க ஒப்புதல்

  கட்சி பேதம், அதிகாரப் பேராசை, தனிப்பட்ட விரோதங்கள் தமிழ் மக்களின் அரசியல் நலன்களைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது! - விக்னேஸ்வரன்


  எங்களுடைய தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும், தனிப்பட்ட விரோதங்களும் ஏகோபித்த தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது என, வடமாகாண முதலமைச்சர்

  தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவது குறித்து தமிழ் மக்கள் பேரவை ஆலோசனை

  தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக

  மன்னார் கூட்டத்தில் குழப்பம் - கூட்டமைப்பின் இணக்க முயற்சி தோல்வி

  உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. கட்­சி­கள்

  வெள்ளி, நவம்பர் 10, 2017

  விஜய் சேதுபதி49.70 லட்சத்தை 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

  ஐ.டி. ரெய்டுகள் தினகரனுக்கு சாதகமா? பாதகமா?

  "வரலாறு காணாத வேட்டை"

  "187 இடங்களில் அதிரடி சோதனை"

  "சூறாவளியாய் சுழன்றடித்தது ரெய்டு"

  இரட்டைக் குடியுரிமை குறித்து அனைத்து எம்.பிக்களிடமும் விசாரணை


  பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சத்தியக் கடதாசிகள் பெற்றுக்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பெப்ரல் அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  வியாழன், நவம்பர் 09, 2017

  பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானார்..!

  பொற்காலம்' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமான பிரியன், 'ஆனந்த பூங்காற்றே', 'மஜ்னு',

  யாரை வேண்டுமானாலும் சோதனை பண்ணலாமா? வருமான வரி சோதனை விதிமுறைகள்

  இன்று தமிழகத்தின் பரபரப்பு,   150க்கும்  மேலான  இடங்களில் வருமானவரி துறை சோதனை  நடந்திருப்பது தான். அத்தனையும் சசிகலா-TTV தினகரன் சம்மந்தப்பட்ட இடங்கள்.  பொதுவாகவே வருமானவரி சோதனைகள் 

  திவாகரன் வீட்டில் நாளையும் சோதனை தொடரும்  சசிகலா, இளவரசியின் உறவினர்கள் மற்றும் பினாமிகள் வீடுகள், அலுவலகங்கள் என்று 185 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்

  யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தினரால், கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை, விடுவிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட

  தேசிய மட்டப் போட்டியில் ஹாட்லி மாணவன் புதிய சாதனை

  ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம்

  நாடாளுமன்றத்துக்கு சைக்கிள்களில் வந்த மகிந்த அணி!

  பெற்றோல் தட்டுப்பாடுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்கு

  கூட்டமைப்பு எந்த விதத்திலும் பிளவுபடக் கூடாது! - முதலமைச்சர்

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதத்திலும் பிரிந்து செல்லக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  போயஸ் கார்டனில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சோதனையா! உண்மை என்ன?


  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சில ஊடகங்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்படுவதாக

  சசிகலா, தினகரன் முகாம்களில் ரெய்டு..! பின்னணி சொல்கிறார் முன்னாள் சி.பி.ஐ. ரகோத்தமன் #ITRaid #JayaTV

  செய்திகள் வெளிவந்து பின்னர் அடங்கிவிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனிடம் கேட்டோம். 
  வாடகைக் கார்களில் திருமணத்திற்கு செல்வதுபோல் 
  ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள்..!

  தமிழகம் முழுவதும் சசிகலா, தினகரன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் என பலரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான

  ஜெ., மருத்துவர் வீட்டு பூட்டை உடைத்து ரெய்டு..!

  திருச்சியில் உள்ள ஜெயலலிதாவின் மருத்துவரான டாக்டர். சிவக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் உள்பட பல இடங்களில் வருமான வரி சோதனை

  யா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம் உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  டிடிவி தினகரன், திவாகரன் வீடுகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை..!  சசிகலா, தினகரன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

  கூட்டமைப்பை உடையாமல் பாதுகாக்க புளொட் எல்லா முயற்சிளையும் எடுக்கும்! - சித்தார்த்தன்

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகள் முரண்பாடான நிலைப்பாட்டை கொண்டுள்ள போதும் கூட்டமைப்பை பிளவு படாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளவுள்ளதாக

  தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே இயங்கும்! - விக்னேஸ்வரன்

  என்னை, இனவாதி எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, என்னுடன் வந்து பேசுவாராயின் பலவற்றில் தெளிவடைந்து கொள்வார் என, வடக்கு மாகாண முதலமைச்சர்

  புதன், நவம்பர் 08, 2017

  பஸ்ஸில் குண்டு வைத்த முன்னாள் புலி உறுப்பினருக்கு ஆயுள்தண்டனை

  பிலியந்தலை பஸ் நிறுத்தத்தில் கிளேமோர் குண்டு பொருத்தி, வெடிக்கச் செய்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்கு

  அரசியல் கைதிகளுக்காக வகுப்புகளுக்குள் போராட்டம் நடத்துவோம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடவுள்ளதாகவும், அதேசமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து

  சமஸ்டி அரசியல் யாப்பே எமது உரித்துக்களை உரிய முறையில் தரவல்லது! - விக்னேஸ்வரன்

  சமஸ்டி முறையிலான அரசியல் யாப்பே எமது உரித்துக்களை உரிய முறையில் தரவல்லது என்பதை திடகாத்திரமாக கூறுவேன்
  என வடமாகாண முதலமைச்சர்

  இலங்கையில் தொடர்கிறது தமிழருக்கு எதிரான சித்திரவதை! - 50 பேரின் சாட்சியங்களை வெளியிட்டது ஏபி

  இலங்கையில் போர் முடிந்த பின்னர் தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக, ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும்

  சசிகலாவுடன் எடப்பாடி உடன்பாடு?

  திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணன், ஜெ. கைரேகை மோசடி தொடர்பாக போட்டுள்ள வழக்கில் மோசடி உறுதியானால், நடந்த இடைத்தேர்தல்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து

  ‘நான் மதம் மாறவில்லை!’- மறுக்கிறார் வைகோ!

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதமாற்றம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளிவந்த நிலைமையில், அதில் உண்மையில்லை என வைகோ விளக்கமளித்துள்ளார்

  மயிலிட்டியில் வைத்தியசாலைக் காணியில் இராணுவத்தின் சொகுசு விடுதி

  மயிலிட்டியில் இயங்கி வந்த காசநோய் வைத்தியசாலையில் இராணுவத்தினர் சொகுசு விருந்தினர் விடுதி ஒன்றை அமைத்துள்ளனர். இந்தக் காணியை விடுவிப்பது தொடர்பில்

  முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்! - வடக்கு மாகாணசபையில் கோரிக்கை

  வடக்கில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டுப்பாடு இல்லாமல் கட்டணங்களை அறவிடுவதை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண

  இந்தியாவிலிருந்து மற்றுமொரு கப்பலில் பெற்றோல் வருகிறது

  பெற்றோல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, அமைச்சு இறக்குமதி செய்யும் பெற்றோலுக்கு மேலதிகமாக, இந்தியாவிலிருந்து மற்றுமொரு கொள்கலன் கப்பலில் பெற்றோல் இறக்குமதி

  போர் நடந்து கொண்டிருந்தால் பிரபாகரன் வென்றிருப்பார்! - கூட்டு எதிரணி

  தற்போது பிரபாகரன் இருந்திருந்தால் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், எண்ணெய் மூலமாகவே போரில் வெற்றி பெற்றிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன

  வடக்கு கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம்

  வடக்கு கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த

  12 மணிநேரத்தில் கடும் மழை - மன்னாருக்கு வெள்ள ஆபத்து!

  அடுத்த 12 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான கடும் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

  கூட்டமைப்பின் பலத்தை சிதைக்காதீர்கள்! - கோடீஸ்வரன் எம்.பி

  இன்று பல­மாக இருக்­கின்ற தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பை உடைத்து ஒரு சில கட்சித் தலை­மை­கள் வெளி­யே­று­வ­தற்கு முயற்­சிப்­பது தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­க­ளைச் சிதைக்­கும் ஒரு துரோ­கச் செய­லாக

  செவ்வாய், நவம்பர் 07, 2017

  கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க அவசியமில்லை!': கமல்ஹாசன்

  நடிகர் கமல்ஹாசன் தனது 63வது பிறந்தநாளான இன்று தனது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து இன்று மதியம்  தியாகராய நகரில் 'மையம் விசில்'

  சனி, நவம்பர் 04, 2017

  பிரபல அரசியல் ஆய்வாளர் விபத்தில் காயம்!

  திருநெல்வேலியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரபல அரசியல் ஆய்வாளர் காயமடைந்துள்ளார். திருநெல்வேலி சிவன் - அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள சந்தியில்

  ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீராது! - விக்னேஸ்வரன்

  சிங்கள அரசியல்வாதிகள் நாடு பூராகவும் அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் என வடமாகாண முதலமைச்சர்

  கட்டுநாயக்க விபத்தில் 3 பேர் பலி!

  மினுவாங்கொடை- கட்டுநாயக்க பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

  வடக்கு கிழக்கில் இரண்டு நாட்கள் மழை கொட்டும்

  வங்காள விரிகுடா பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகூடிய மழை வீழ்ச்சி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது

  கூட்டமைப்பை விட்டு யாரும் வெளியேறலாம்! - சுமந்திரன்

  தமிழ்த தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறலாம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்

  உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அரசியல் கைதிகளிடம் கோர முடிவு.தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

  அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோருவதென

  ரொரன்டோ விபத்தில் புங்குடுதீவை சேர்ந்த தமிழ்ப் பெண் மரணம்


  கனடா- ரொரன்டோவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் மரணமானார். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி