www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, மார்ச் 17, 2017

சசிகலா, ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கொழும்பில் இருந்து வந்த பயணி லண்டன் விமான நிலையத்தில் கைது

இலங்கையிலிருந்து லண்டன் வந்த பயணி ஒருவர் ஹீத்ரோ விமான நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

வவுனியாவில் இரகசிய வதை முகாம் - 5 இராணுவ உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!


மிகக் கொடூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து படை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. தென்னாபிரிக்க மனித உரிமை செயற்பாட்டாளரும், முன்னாள் ஐ.நா நிபுணருமான யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மிகக் கொடூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து படை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. தென்னாபிரிக்க மனித உரிமை செயற்பாட்டாளரும், முன்னாள் ஐ.நா நிபுணருமான யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை  

தமிழர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய்உள்ளா மார்க்கம் - தோர்ண்ஹில் மத்திய இடைத் தேர்தல்

தமிழர்கள் செறிந்து வாழும் மார்க்கம் நகரிலுள்ள மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதியில் எதிர்வரும் ஏப்ரல் 3 ம் திகதி மத்திய பாராளுமன்றத்துக்கான