www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, மார்ச் 18, 2017

புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் மகோற்சவம் இன்றைய கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமாகி உள்ளது

சின்னம் யாருக்கு என முடிவு செய்ய சசிகலா, ஓ.பி.எஸ். தரப்பை ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

இரட்டை இலை சின்னம் குறித்து 22ஆம் தேதி முடிவு எடுக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனக்கு போட்டியாளரே இல்லை: பணபலத்தை முறியடிப்போம்: மதுசூதனன் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் கூறியதாவது:-
புங்குடுதீவுப் பாடசாலைகள் தீவக வலயத்தில் விளையாட்டுத்துறையில் சாதனைகள்
ஊர்காவற்துறையில் இன்று நடந்து கொண்டிருக்கும் தீவக வலய  பாடசாலை போட்டிகளில் புங்குடுதீவு மகா வித்தியாலய  18ி1ி6ி வயது பிரிவு ஆண்கள்  உதைபந்தாடத்தில் முதலாம் இடங்களை பெற்றுள்ளன. சுப்பிரமணிய மகளிர்வித்தியாலய 1 8,16 பிரிவில்  வலைப்பந்தாடடத்தில் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன புங்குடுதீவு உலக மையம் கடந்த காலங்களில் எமது ஊர்  விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க பல திட்ட்ங்களை  உருவாக்கி  செயல்பட்டு  வந்தமை   இந்த  மேம்பாட்டுக்கும் ஒரு காரணமாகும் பாராட்டுகிறோம் 

12 நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை : திருத்­தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறை­வேற்­றப்­படும்

இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை வரைவுக்கு இது­வரை  12 நாடுகள் தமது இணை

சென்னை – விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி! Posted By Thiru On March 18th, 2017 04:22 AM | இந்தியச் செய்திகள்

சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி

கனடாவில் போலி கடன் அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட வந்த தமிழ் பெண் கைது

tokenfraud


கடனாவில் போலி கடன் அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈழத்தமிழர்கள் படுகொலை ஐ.நாவில் நிரூபணமானது

ள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எமது ஈழத்தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். உலகின் கண்களை கட்டிவிட்டு இத்தனை

இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது யார்? ஐ.நாவில் தெரிவித்தார் அருட்தந்தை

பெரும்பான்மை மக்கள் மற்றும் இராணுவத்தினரை திருப்தி படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அத்துடன்,

கைது செய்யப்படுவாரா மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன? - சிங்கள ஊடக செய்தியால் பரப்பரப்பு

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம் ஏப்ரல் 6 இல் மீண்டும் திறப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையை திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி