www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஏப்ரல் 17, 2017

புலிகளிடம் கைப்பற்றிய 37.7 கிலோ தங்கம் மத்திய வங்கியில்! - உரிமையாளர்களிடம் கையளிக்க திட்டம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியில் படையினரால் கைப்பற்றப்பட்ட ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான

காணி விடுவிப்பு குறித்து பாதுகாப்புச் செயலருடன் நாளை பேச்சு நடத்துகிறது கூட்டமைப்பு!


காணி விடுவிப்பு மற்றும் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளடங்கலாக வடபகுதியில் உள்ள பிரச்சினைகள்

மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் 100 பேர் புதையுண்டனர்?

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில்

குப்பை மேடு சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு


குப்பை மேடு சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்கி
இரட்டை இலை விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் தேர்தல் அதிகாரிகள்

இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணை தேர்தல் அதிகாரி பவன் ரெய்னா, தற்போதைய அதிகாரி சந்திப்சக்சேனா

சின்னத்தை பெற 60 கோடி ரூபாய் பேரம்! தினகரனை விசாரிக்க வருகிறது டெல்லி போலீஸ்! ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்ததால் இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்த சின்னத்தை பெற பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் தீவிரம் காட்டின. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டதன் பேரில் விசாரணையும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் சசிகலா அணி தங்களது முறையீட்டை தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். இந்த நிலையில்தான் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக சுகேஷ் சந்திரா என்பவரையும் கைது செய்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற பேரம் நடத்தப்பட்டதாகவும், அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதற்கான பேரத்தில் ஈடுபட்டதாகவும், 60 கோடி ரூபாய் பேசப்பட்டு, அதில் முதல் கட்டமாக ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாகவும் சுகேஷ் சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார், டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தினகரனை கைது செய்யும் நடவடிக்கையிலும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர். இதற்காக தினகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக முதலில் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தினகரனிடம் விசாரிக்க டெல்லி போலீசார் இன்று மாலை சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் முடக்கப்பட்ட ஒரு சின்னத்தை பெறுவதற்காக 60 கோடி ரூபாய் பேரம் பேசியிருப்பதாக வெளியான தகவல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்ததால் இரட்டை இலை சின்னத்தை

டி.டி.வி. தினகரனை கைது செய்ய வாய்ப்பு என தகவல்? இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னம் பெற 60 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தகவல் வெளியானதும், இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெற்கு டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சோதனை நடத்தியதில் ரூபாய் 1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரா என்பவரிடம் இருந்து இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சந்திரசேகர் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், டி.டி.வி. தினகரனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் டி.டி.வி. தினகரனை கைது செய்ய வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து