www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஏப்ரல் 24, 2017

செந்தில் பாலாஜி மூலம் ஆட்சிக்கு செக்- திட்டத்தில் தி.மு.க!

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பதற்கு ஒரு புறம் முயற்சிகள் நடைபெற்று வரும் நேரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்

பெங்களூரு அணி 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படு தோல்வி: விராட் கோலி வேதனை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்

சத்தீஷ்காரில் பயங்கரம்: 300 மாவோயிஸ்ட்கள் குவிந்து தாக்குதல், 24 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு

சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சாலை மேம்பாட்டு வசதிகள் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது,

பிரான்சும் ஜனாதிபதிகளும்! - ஒரு சுருக்கமான வரலாறு

பிரான்ஸ் மன்னர் காலத்தில் இருந்து விடுபட்டு, ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாறியது 1848 ஆம் ஆண்டு. பிரான்சின் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை

மௌனம் கலைக்கும் சார்க்கோசி - பிய்யோனிற்கு வாக்ளிக்கக் கோரிக்கை

பிய்யோனின் வழக்கு விசாரணைகளின் பின்னர், பெரிய அளவில் எதுவும் கருத்துத் தெரிவிக்காமல், நிக்கோலா சார்க்கோசி மௌனம் காத்தே

வெற்றியின் உச்சத்தில் எமானுவல் மக்ரோன்!! பிரெஞ்சு அரசியலின் புதிய அத்தியாயம்

கோலூன்றிப் பாய்தலில் மற்றொரு தேசிய சாதனையை நிகழ்த்தினார் அனிதா ஜெகதீஸ்வரன்23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.
23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.இதில், 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் களமிறங்கிய அனிதா ஜெகதீஸ்வரன் 03.40 மீற்றருக்கு தாவி புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்று

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்றும் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது

தொடங்கியது வேலைநிறுத்தம் - நள்ளிரவு வரை வரிசையில் காத்திருந்த வாகனங்கள்

பெற்றோலியக் கூட்டத்தாபன ஊழியர் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள நிலையில்

போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரப் போகிறதாம் அரசாங்கம்!

போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் உரிமையை

நாளை மறுநாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு - தமிழ் மக்கள் பேரவை ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்​டோரின் உறவுகள் மற்றும் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி வடக்கு கிழக்கில்

சம்பந்தனின் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு செல்வோம்! - சித்தார்த்தன்

அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும்

வேள்ட் விஷன் நிறுவனத்தால் சிறுவர் நிகழ்வு

தென்மராட்சி பிரதேச சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான  நிகழ்வு இன்று சாவகச்சேரி சிவன் கோவில்  கலாசார மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட சமூகம் சாராத சிவில் அமைப்புக்கள் புற்றீசலாக வடக்கு, கிழக்கை நோக்கி வருகின்றன - யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் எச்சரிக்கை

“போர்க்­கா­லத்­தி­லும், அதற்கு முன்­ன­ரும் மக்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றிய, மக்­க­ளின் குர­லாக ஒலித்த சிவில் அமைப்­புக்­க­ளி­னது தன்­னார்­வத் தொண்டு பணி­கள் ஆட்சி மாற்­றத்­தின்

அனுமதிப்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் மேலதிக அதிகாரம்பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து

 கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வேகமாக வெளியேற்றும் சட்ட மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அபாய கட்டத்தை நெருங்கிய ஒட்டாவா நதி: அவசரகால நிலை பிரகடனம்

கியுபெக்வுனான றிகாட்டில் ஒட்டாவா நதியின் நீர் மட்டம் உயர்ந்து வழிவதால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட

ஓ.பி.எஸ்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்லும் இடங்களில் அசாதாரண சூழல் நிலவி வருவது குறித்தும், அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்

இன்னொரு ஜெயலலிதாவாக பழனிச்சாமி முயல்வதா? : அன்புமணி

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை:
’’அதிமுக சார்பில் முதலமைச்சராக இருந்தால் மக்களுக்கு எந்த சேவையும்