www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஏப்ரல் 25, 2017

சூழல் வந்துவிட்டது என்கிறார் ஓபிஎஸ்; எந்த பதிலுமில்லை என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் ஏற்பட்டு வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

டி.டி.வி.தினகரனுக்கு சிக்கல் மேல் சிக்கல்! தொலைபேசி உரையாடல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

டி.டி.வி.தினகரனுக்கும் இடைத்தரகர் சுகேஷுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலுக்கான ஆதாரங்கள் டெல்லி மாவட்ட நீதி

கலகலக்குமா... சலசலக்குமா..? பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியினர் இன்று முதல்கட்ட பேச்சு!

சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று, ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி அணி இடையே முதல்கட்ட

இணையும்... ஆனா இணையாது!’ பேச்சுவார்த்தை பின்னணியில் தினகரனின் 3 திட்டங்கள்

‘இணையும்... ஆனா இணையாது!’ பேச்சுவார்த்தை பின்னணியில் தினகரனின் 3 திட்டங்கள் #VikatanExclusive

ஓ.பி.எஸ்
ர் கூடித் தேர் இழுக்கத் தயாராகி வருகிறது அதிமுகவின் பிள

இணைக்காவிட்டால் ஆட்டம் க்ளோஸ்!’ - பன்னீர்செல்வம் மனம் மாறிய பின்னணி

பழனிசாமி - பன்னீர்செல்வம்
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணை

’தெருவை காணோம்’’ - நடிகர் சங்கம் மீது பரபரப்பு புகார்!


’’கிணற்றைக்காணோம்’’ என்ற வடிவேலு காமெடியைப்போல், ‘’தெருவைக்காணோம்’’ என்று நடிகர் சங்கம் மீது பரபரப்பு புகார்

ங்குடுதீவு நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் கிண்ணத்தை வென்றது துறையூர் ஐயனார் அணி.

புங்குடுதீவு நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் கிண்ணத்தை வென்றது துறையூர் ஐயனார் அணி.

புலமைப் பரிசில் மாணவர்களுக்கான நான்காவது மாதிரிப் பரீட்சை


புலமைப் பரிசில் மாணவர்களுக்கான நான்காவது மாதிரிப் பரீட்சை
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஐந்தாம் தரப் புலமைப்

பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் சிறு பகுதியை ராணுவம் விடுவிக்குமாம்

ரு­த்தித்­துறை -   பொன்­னாலை கடற்­கரை வீதி­யின், பாது­காப்­புத் தரப்­பி­னர் வச­முள்ள 4 கிலோ மீற்­றர் துண்­டத்தை விரை­வில் மக்­கள் பாவ­னைக்கு வழங்­கு­வ­தற்கு

கூட்டமைப்பும் முழு ஆதரவு

தமிழ் பேசும் மக்­க­ளின் தாய­க­மான வடக்கு –- கிழக்கு மாகா­ணங்­க­ளில் நாளை­ம­று­தி­னம் நடை­பெ­ற­வுள்ள கடை­ய­டைப்­புப் போராட்­டத்­துக்­குத் தமிழ்த் தேசி­யக்

ஜனாதிபதியைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அடுத்த மாதம் 17 ஆம் திகதி கொழும்பில்

இனி முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலப் பாடம்

பாடசாலைகளில், முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கு ஆங்கிலமொழிப் பாடப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கு கல்வியமைச்சர்

முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு மறுப்பு! - நேற்றைய பேச்சில் முடிவுகள் இல்லை

முள்ளிக்குளத்தில் கடற்படை வசமுள்ள காணிகளை விடுவிப்பது சாத்தியமற்றது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன வடமாகாண மக்கள் பிரதிநிதிகளுடனான

அதிமுக இரு அணிகள் பேச்சு நின்றது ஏன்? பரபரப்பு


கடந்த பிப்ரவரி மாதம் 7–ந் தேதி, ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி அளித்தது முதல்