www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஏப்ரல் 27, 2017

திரைப்பட நடிகர் வினுச்சக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார்

வினுச்சக்கரவர்த்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட

தலமைச்சர் உரையுடன் ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஒத்திவைக்கப்பட்ட வட மாகாணசபை அமர்வு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து

இலங்கை வருகிறார் ஐ.நா நிபுணர்!

உண்மை மற்றும் நீதியை மேம்படுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரெப் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு வர உள்ளார்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோல்வி!

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை, ஐரோப்பிய பாராளுமன்றத்தில்

ஏ-9 வீதியை மறித்து போராட்டம் நடத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும்  ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து  உறவினர்களால் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கில் இயல்பு வாழ்வு முற்றாக முடங்கியது

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. 
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கையினை ஏற்று இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.  இந்த ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன ஆதரவு தெரிவித்திருந்தன.

வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

டி.டி.வி.தினகரன் கைதுக்குக் காரணம் ஜனார்த்தனன்...!? பின்னணி என்ன

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போன சசிகலா, தன் இருப்புக்கு எதிர்காலத்தில் சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்று தன்னுடைய

வைகோவுக்கு மீண்டும் சிறை - ஜூன்- 2வரை காவல் நீட்டிப்பு

சிறையில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, ஜூன் 2ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
டி.டி.வி.தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டது ஏன்?