www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், மே 01, 2017

கனடா நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி: [Monday 2017-05-01 20:00] கனடா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Coquitlam நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் 30 வயதான தாயார் ஒருவர் தனது 3 மற்றும் 9 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை நேரத்தில் தாயார் ஒரு வாகனத்திலும், இரண்டு பிள்ளைகள் மற்றொரு வாகனத்திலும் வெளியே பயணம் செய்துள்ளனர். கனடா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Coquitlam நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் 30 வயதான தாயார் ஒருவர் தனது 3 மற்றும் 9 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை நேரத்தில் தாயார் ஒரு வாகனத்திலும், இரண்டு பிள்ளைகள் மற்றொரு வாகனத்திலும் வெளியே பயணம் செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது இரண்டு வாகனங்களும் அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, சாலையின் எதிரே வந்த மற்றொரு வாகனம் இரண்டு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இவ்விபத்தில் தாயார் மற்றும் இரண்டு பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்துக் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்த மற்ற 5 பேரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்திற்கு போதை பழக்கம் காரணம் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நிகழ்ந்ததை தொடர்ந்து நகர மேயரான Richard Stewart என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். இதுக் குறித்து மேயர் பேசியபோது, விபத்தில் தாயார் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்திற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு போதுமான உதவிகள் செய்யப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் மனைவியை கொன்று புதைத்து விட்டு நாடகமாடிய கணவர்: - நூதன முறையில் கைது செய்த பொலிஸ்

 சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டு நாடகமாடியக கணவரை பொலிசார் அதிரடியாக கைது

ஆறு அமைப்புகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் மேதினப் பேரணி

தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே வலியுறுத்தி முன் நகர்த்தும் மக்கள் சக்தியை உருவாக்குவோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மேதினப் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மே தினம் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி

தொழிலாளர் தினத்தில் சாவகச்சேரி

தொழிலாளர் தினமான இன்று தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள்  வர்த்தக நி

மாணவி துஷ்பிரயோகம் - மாணவன் விளக்கமறியலில்


மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் 14 வயதுடைய மாணவியொருவரைத் துஷ்பிரயோகம்

கிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது - மட்டக்களப்பில் மாவை எம்.பி. தெரிவிப்பு

கிழக்கு மாகா­ணத்­தில் தமி­ழ­ரின் பலம் குறை­வாக இருக்­கின்­றது. இத­னால் கிழக்கு மாகா­ணத்­துக்கு துணை­யாக வடக்கு மாகாண மக்­க­ளின் பலம் கொடுக்­கப்­படவேண்­டும்

மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள்


கொழும்பு - காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் 2 இலட்சம் ஆதரவாளர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் 2 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா

தமிழ்மக்கள் ஏற்காத தீர்வை கூட்டமைப்பும்ஏற்றுக்கொள்ளாது

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய

முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தமது கட்சி அரசியலில் இணைத்துக் கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவு

வித்தியா கொலை வழக்கு ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலைச் செய்ததாக

அ.தி.மு.க இரு அணிகள் இணைவது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டியில் அருகேயுள்ள வில்லிசேரி ஆரம்பசுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்