www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, மே 05, 2017

வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் விரைவில் தீர்வுமாணவி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் விரைவில் தீர்வுமாணவி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் விரைவில் தீர்வு..இளம்செழியன்

மாணவி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் விரைவில் தீர்வு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து

கனடா ..ரொறொன்ரோ பெரும்பாகத்துக்கு எச்சரிக்கை: - பிற்பகல் 3 மணிக்கு பலத்த மழை

தேசிய காலநிலை ஏஜன்சி காலநிலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட இடங்களில் பலத்த மழை

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க விடமாட்டோம்! - வீரவன்ச சூளுரை

புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெறு­வ­தற்­கான முயற்­சியை தடுப்போம் என்று தேசிய சுதந்­திர

சிலாவத்துறை கடற்படை முகாம் வேலிகள் அகற்றப்படுகின்றன

சிலாவத்துறை கடற்படை முகாம் வெலிகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடற்படை முகாம்

மாகாணங்களின் பிரச்சினைகள்- நாளை ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. ஹபரணை சினமன் லொட்ஜ் ஹோட்டலில் நாளை

வட மாகாணசபையின் சுழற்சி முறை ஆசனத்துக்கு உரிமை கோருகிறது புளொட்!

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்படும் மேலதிக ஆசனங்களில் ஒன்று தமது கட்சியான புளொட்டுக்கு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் : தமிழிசை பேட்டி

தமிழகத்தில் அதிமுக பலவீனமாக இருப்பதாகவும் , தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்  எனவும் பா.ஜ.க

மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

போராட்டம் நடத்தும் அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட அவகாசம்

பலத்தை காண்பிக்க ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கடும் போட்டி

அதிமுகவின் இரு அணியினரும் தங்களது பலத்தை காட்டுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். முன்னாள் முதல் அமைச்சர்