www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், மே 10, 2017

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரனுக்கு பிடிவாரண்ட்!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜராகாத சுதாகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஏழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு பங்களாவில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!


கோடநாடு பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2 வாகனங்களில் வந்த
சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி அரசின் உணவுதரக்கட்டுப்பாட்டு பிரிவினால் ருசி நிறுவனத்தின் அரிசிமா உண்பதற்கு உகந்தவையில்லையென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வர்த்தக நிறுவனங்களிலிருந்து அவற்றை அப்புறப்படுத்துமாறு ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது