www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, மே 12, 2017

வித்யா வழக்கு இடம் மாறுவதை எதிர்த்து மகஜர் கையளிப்பு
நேற்று புங்குடுதீவில் வித்யா கொலை வழக்கு கொழும்புக்கு மற்றபடுவதை எதிர்த்து நடைபெற்ற ஊர்வலத்தை தொடர்ந்து சேகரிக்கபட்ட மக்களின் கைப்யோப்பம் அடங்கிய மகஜர் இன்றைய தினம் திரு.குணாளன் கருணாகரன் (உலகமையம் )நீதி அமைச்சிடம் கையளிக்கபட்டது நன்றி குணாளன் சற்றுமுன்னர் ஓல்ட் பார்க்கில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் திரு . இளங்கோவன் அவர்களிடம் மேற்படி மனுவை கையளித்துள்ளேன் . மூலப்பிரதி பிரதம நீதியரசருக்கும் ( cj ) , நிழல் பிரதிகள் ஆளுநருக்கும் , ஜனாதிபதிக்கும் வழங்குமாறு கொடுத்துள்ளோம்

கடலில் மூழ்கிய நண்பனை காப்பாற்றிய இளைஞர் சாவு


திரு­கோ­ண­மலை - மட்கோ கடற்­க­ரை­யில் நண்­பர்­க­ளு­டன் நீரா­டச் சென்ற இளை­ஞர் ஒரு­வர் நீரில்­மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ளார் என

யாழ். மேல் நீதிமன்றில் வித்தியா படுகொலை வழக்கு


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில்

அமெரிக்க குடியுரிமையை கைவிட கோத்தா முடிவு?


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைக் கைவிடத் தீர்மானித்துள்ளார் என்று

இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்துவோம்! - பிரித்தானிய தொழிற்கட்சி வாக்குறுதி

இலங்கைக்கான இராணுவ உதவிகள் இடைநிறுத்தப்படும் என பிரிட்டன் தொழிற்கட்சி உறுதியளித்துள்ளதாக, கொழும்பு பத்திரிகை

மைத்திரி, மோடியுடன் விருந்துண்ட சம்பந்தன், விக்னேஸ்வரன்!


சர்வதேச வெசாக் தின அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர

மகிந்தவும் கோத்தாவும், மோடியுடன் சந்திப்பு

வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி: புத்த கோவிலில் வழிபாடு




பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கொழும்பு புறப்பட்டார். அங்கு போய்ச் சேர்ந்த அவரை கட்டுநாயக்கா

அமைச்சரவை மாற்றம்? கவர்னருக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சம்மந்தப்பட்ட

வித்தியா படுகொலை வழக்குத் தொடர்பாக திங்கட்கிழமை உயர்மட்டப் பேச்சு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை ‘ட்ரயல் அட் பார்’ முறையில் முன்னெடுப்பது தொடர்பில் உயர்மட்டப் பேச்சு