www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், மே 15, 2017

குவைத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் கைது

குவைத் - கய்தான் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என

பேருந்து ஒழுங்குகள்முள்ளிவாய்க்கால் .மே.18ல் காலை 9.30 மணிக்கு அஞ்சலி

வடமாகாணசபையின் ஏற்பாட்டில் 2015,2016ம் ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. அந்த வகை

கற்கோவளத்தில் நேற்று இளைஞர் குழு அடாவடி வாள்கள்,பொல்லுகளுடன் அட்டகாசம்

பருத்­தித்­துறை கற்­கோ­வ­ளத்­தில் வாள்­கள், பொல்­லு­க­ளு­டன் நட­மா­டிய குழு­வொன்று அடா­வ­டி­யில் ஈடு­பட்­ட­தோடு பொருள்­க­ளுக்­கும் சேதம் விளை­வித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கூட்டமைப்பு ஒருபோதும் வலுவிழந்து போய்விடாது : எமது தலைவர் சம்பந்தனே சிறிகாந்தா நேற்று முழக்கம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நீடிக்­கும். அது ஒரு­போ­தும் வலு­வி­ழக்­காது. அப்­படி வலு­வி­ழக்­கத் தமிழ் மக்­கள் விட­மாட்­டார்­கள். அதை நீங்­கள் உறு­தி­யாக நம்­ப­லாம். கூட்­ட­மைப்­பில் நான்கு அணிக் கட்சிகள் உள்ளன. ஆனால் தலைமை ஒன்றுதான். சம்பந்தனே எமது  தலைவர். இவ்வாறு தமிழீழ விடுதலைக் கழகத்தின் (ரொலோ) முக்கிய உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந. ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

மே 18ஆம் திகதியை தமிழர் தாயகத்தில் இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்தக் கோருகிறது சிவில் சமூகம்


தமிழரின் தாயக பூமியின் இனப்படுகொலை நாளாக மே 18ம் திகதியை பிரகடனப்படுத்தி, அன்றைய தினம் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான

யாழ்ப்பாணத்துடன் அம்பாறையை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை! - இந்தியா திட்டம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஊடறுத்து நிர்மாணிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு இந்தியா உதவும் என்றும், அதற்கான

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக கூட்டக் கோரி ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுக் கோரி ஆளுநருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.